பொருளாதாரம்--இருந்தும் விவாகரத்து ஏன் ?
இன்று காலை பக்கத்துவீட்டு இளம் தம்பதிகள் சண்டை இட்டனர்
.நம்பினால் நம்புங்கள் நம் முன்னோர் இளம் வயதில் திருமண வாழ்க்கை
வயதில் திருமணம் .
செய்வித்து இருபத்து மூன்றுவயதில் அசந்துபோய் ஒருவருக்கொருவர்
மிகவும் நேசித்து சுகம் துன்பங்களில் இணைபிரியாமல் வாழ்ந்தனர்.
இன்று அவர்கள் அலுத்து அசந்துபோய் மனம் நிறை ந்த வாழ்க்கை வாழும்
வயதில் இன்றைய தலைமுறையினர் புதுமண தம்பதிகள் ஆகின்றனர்.
இன்றைய அறிவியல் பொழுது போக்கு சாதனங்கள் உடலளவில்
கட்டுப்பாட்டை இழக்கச் செய்கின்றன. பிரம்மச்சரியம்,,புலன் அடக்கம்,
அனாவசிய சக்தி வெளிப்பாடு இவைகளுக்கு முக்கியமளித்தது போய்
இந்தவயதில் கட்டுப்பாட என்ற வினா எழுப்பி கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்ந்து
அசந்தவயத்தில் ஆர்வமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை
நீதிமன்றத்தில் முடிவடைகிறது.
இன்றைய தலைமுறையினர்களுக்கு
நல்ல பொருளாதார வசதிகள்.
தனிக்குடும்பம்.நல்ல குளிர் சாதனவசதிகளுடன் அனைத்தும்.
ஆனால் மனமொத்த தம்பதிகளைவிட மன வேறுபடுள்ள
தம்பதிகள் அதிகம்.
காரணம் அறிவு முதிர்ச்சி யைவிட உடல் தளர்ச்சி ,
இது திருமூலர் மற்றும் பல சித்த வைத்திய மருத்துவர்கள்
பல ஆயிரம் வருட முன்னர் வழிகாட்டிய அறிய கருத்தை
பின்பற்றாமை.
இன்றிய அடக்கம் தேனீர்
குடிக்கும் விருப்பம்போல் என்று மார்கபந்து கூறிச்சென்றார்
தொலைக்காட்சியில்.
விளைவு
திருமணமான ஆணும் பெண்ணும் திருமணமான ஆண்-பெண்
நேசிப்பது,கொலைசெய்வது,கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும்
குழந்தைகளைக் கொல்வது
ஆங்கிலக்கல்வியின் பரிசு.
பணம் .
ஆனால் மகிழ்ச்சி நமது நாட்டின் நல்லோர்களின் சித்தர்களின்
திருமூலர் அறிவுரைகளை பின் பற்றுவதில்.
கண்டதே கோலம் கொண்டதே காட்சி நல்லதல்ல.
இளம் வயதில் இன்றியக்கட்டுப்பாடில்லாததே
மன-திருமண முறிவுக்கு காரணம்.