வேளச்சேரி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு
கட்டப்பட்டுள்ளது.சர்ச் ஒன்று.அதற்கு எதிரில் அம்மன் கோயில்.
இறைவன் பெயரால் ஆக்கிரமிப்புகள்.
இதைதான் பெரியார் மூட நம்பிக்கை என்கி றார்.
ஒரு இடத்தை ஆக்கிரமிக்க எளிய வழி .அந்தசாலை அகலப்படுத்த முடியாது.
அவ்வாறே திருவான்மியூர் வால்மீகி கோயில்.அது மிகப்பழைய கோயில்.
ஆனால் ஈ.சி.ஆர்.,ரோடு.அகலபபடு த்த முடியவில்லை.
ஆன்மீகவாதிகள் நினைத்தால் அருகிலுள்ள மருந்தீஸ்வரர் கோயில் காலி இடத்தில்
சிறப்பு யாகம்,ஹோமம் மந் திரம் என்று இடம் மாற்றி புதிய கோயில் வால்மீகி
முனிவருக்கு கட்டி கும்பாபிசேகம் செய்து போக்கு வரத்திற்கு வசதி
செய்யலாம்.
அங்கு -இங்கு -எனாதபடி இருக்கும் ஆண்டவன்,தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஆண்டவன்,
இந்த மாற்றத்தால் மகிழ்வார்.கருணை பொழிவார்..பல்லயிரம் வாகனங்கள்
செல்வோர் வாழ்த்துவர்.