ரசிகர்களுக்கு நஷ்டமில்லை. அரசியளுக்காக மூடி நாடகம். GST க்குப்பின்
ரசிகர்கள் வரவில்லை என்றால் தானே ஓடவேண்டும்.
தங்கம் விலை ஏறினால் தங்கக்கடை மூடுவதில்லை.
எல் கே ஜி க்கு ஒருலக்ஷம் பள்ளி மூடவில்லை.
பெட்ரோல் பங்கு விலை மூடவில்லை.
ஹிந்திப் ப்ரசாரசபைத் தேர்வுக்கட்டணம் உயர்வு சபை தமிழ்நாட்டில் மூடவில்லை.
இந்த திரைப்பட அரங்கு மட்டும் அரசியலா? ரஜினி படம் ரூபாய் ௨௦௦/- நான் உண்ணாவிரதம் இருந்து எங்கள்வீட்டில் யாரையும் அனுப்பவில்லை. யு துபே வந்த பின்தான் பார்த்தேன். படுபாவிகள் கவாலர்களை கையில் போட்டு கருப்பில் டிக்கட் , கட் அவுட் பாலாபிஷேகம் இதற்கு எதிர்ப்பு இல்லை. நூறு லிட்டர் திருடி அபிஷேகம் வீரமணி சாமி சிலைக்கு கத்துவாரு. இதற்கு மௌனம் . ஏமாற்றும் திரையரங்கம் . பிஸ்கட் எல்லாமே விலை அதிகம் . நியாயமாக மக்கள் போகக்கூடாது. ஈசி யார் ப்ரார்த்தன மழை படம் பார்க்காமல் வந்துவிட்டோம். அவர்கள் திருப்பியா கொடுத்தார்கள்.
பிஸ்கட் விலை இரண்டுமடங்கு பகல் கொள்ளை.