நாட்டின் விடுதலைக்குப் பின் நாடு முன்னேறி இருக்கிறது.
நடுத்தர மக்களின் பொருளாதாரம் திருப்தி அளிக்கிறது.
மாநகரங்கள் எல்லை விஸ்தரித்துக்கொண்டே போகிறது.
கட்டடங்கள் சிலைகள் சாலைகள் மேம்பட்டுள்ளன.
இருப்பினும் பல பெருங் குறைகள் என்று குறை படுகிறோம்.
ஏன் ?
விவசாயிகள் தற்கொலை காரணமா ?
விலை நிலங்கள் கட்டடங்கள் தொழிற்ச் சாலைகளாக மாறிவருவதாலா?
கல்வி நிலையங்களின் கொள்ளைகலாளா ?
மாநில மொழிகளால் சம்பாதிக்க வழியில்லை என்பதாலா?
ஊழலும் கையூட்டும் பெருகுவதாலா/?
சாமியார் மடங்களில் கோடிகோடியாக பணம் குவிந்து வருவதாலா>
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணம் சேர்வதாலா?
விலைவாசி ஏற்றத்தாலா?
ஏழைகள் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கி அவசர ஆத்திரத்திற்கு பயன்படுத்தும்
ஒரு வசதியை கூடாது ஏழைகள் தங்கம் வாங்கக் கூடாது என்ற உயரிய
கொள்கை உள்ள சிதம்பரத்தாலா?
வெளிநாட்டு நிறுவனங்கள்,முதலீடுகள் பெருகுவதாலா/
தனியார் மயம் அதிகரிப்பதாலா?
மக்கள் வரிப்பணத்தை தேர்தல் இலவச வாக்குறுதி அளித்து இலவசம் வளங்குவதாலா?
மின்சார ம் சீராகா விநியோகிக்கப் படுவதாலா?
புறம்போக்கு நிலங்கள்,கோயில் நிலங்கள்,கிரனைட் கற்கள் அரசியல் வாதிகளால் அபகரித்துக் கொள்வதாலா?
கற்பழிப்புகள் ,கொலைகள் ,கொள்ளைகள்,ஆசிட் வீச்சு,கூலிப்படை ஆகியவற்றாலா/
மக்களிடம் விழிப்புணர்ச்சி இல்லாததாலா?
நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள், கள்ளக்காதல் படுகொலைகள் நடப்பதாலா/
அப்பா-அம்மா வீட்டில் இல்லை போன்ற பாடல்களலாலா /
தண்ணீர் தட்டுப்பாடாலா/
ஆலயங்களில் கழிப்பிடம் ,தூய்மை ,நேர்மை,சமத்துவம் இல்லாததாலா/
எதோ நாடு முன்னேற்றம் என்ற மகிழ்ச்சி ஏற்படததாலா/?
நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. வாழ்க ஜனநாயகம்.