செவ்வாய், நவம்பர் 08, 2011

chinthanai

ஓய்வு பெற்ற எனக்கு சிறு பிரயத்தி இருந்து இன்றுவரை  வாழ்வின் நிகழ்வுகள் அலை அலையாக எழுந்துகொண்டே உள்ளன.எனது ஆரம்பக்கல்வி ராமநாதபுறமாவட்டம் சிங்கம்புனரியிளும் போக்குவரத்து வசதியில்ல கொம்புக்காரநேன்தல் என்ற குக்கிராமத்திலும் ஆரம்பமாகியது.கொம்புக்காரநேன்தலில் உள்ள சப்த கன்னிகோயில் ஒரு வாய்க்கால் கரையில் இருக்கும்,பக்கத்தில் சவேரியார் பட்டினம் என்ற ஊரில் ஒரு சர்ச் இருக்கும்.நான் இன்றும் அருள்தருவதுபோல் இருப்பது அந்த சப்தகன்னிகள் என்ற நினைவுதான்.

என் வாழ்க்கையில் எனது அப்பா ஒரு உழைப்பாளியாக இருந்தும் சம்பாதிக்கத் தெரியாதவர்.சாது ,யதார்த்தம் என்று பெயர் வாங்கியவர்.அம்மாவும் அப்படியே.

ஹிந்தி போராட்டம் நடந்த தமிழகத்தில் ஹிந்தி அம்மா கற்றதால் தான் அடுப்பெரிந்தது. அதே ஹிந்தி எனக்கு வாழ்வளித்தது.
இந்த ஓய்வு பெறும் நாள் வரை இறைவனை அதிகம் வணங்கியும் காயத்ரி மந்திரம் ஜபித்தும் பல அருளாசிகளும் ,அருள்வாக்கும் பெற்றுள்ளேன்.
கடவுள் மனித வடிவத்தில் அருள் பாலிப்பார் என்பதற்கு பல நிகழ்வுகள் என்வாழ்வில் நடந்துள்ளன.அந்த அன்பவங்களை சிந்தனைகளாக இனி வெளியிடுவேன்.

peaceful mind

what is mind? is it wavering/?why?why we are in curiosity?why all human being differs from each other/?why thoughts differs?why almighty and religion differs? these questions are root cause for men to far a way from peace.
 almighty or a unknown power is there/.where?somewhere.in seventh sky/?9th sky/?but to give balance of thought,some GODS messengers are showing right path to men.BUT THERE IS A EVIL POWER ACTS MOST POWERFUL THAN RIGHT PEACEFUL PATH.if SUCH POWER NEVER ACTS,THE POPULATION IN THIS WORLD IS EXTRA ORDINARY POWER MORE THAN HEAVEN.

MANY INVENTIONS ARE DOING MIRACLE IN THE WORLD.AT THE SAME TIME EVERY GOOD INVENTIONS THERE IS GREAT HARM TO THE HUMAN BEINGS WHICH  ARE BEYOND OUR CONTROL.ELECRICITY GIVES LIGHT.IT GIVES INDUSTRIAL REVOLUTIONS.IT GIVES EMPLOYMENT OPPURTUNITIES.AT THE SAME TIME WHEN CARELESSNESS IS THERE IT TAKES LIVES.SO THE USEFUL THINGS SOMETIMES GIVES SUCH A HARM TO MEN IT COMPELS MAN TO  THINK ABOUT A POWER WHICH IS UNKNOWM TO HIM.
THAT IS DEATH.NATURAL CALAMITIES.AIRCRASH AND SO ON.DISEASE NEW DISEASES.UNCURABLE DISEASES.CURABLE DISEASES BUT LATE TREATMENT.

SO,MEN IS NOT PEACEFUL.FINAL SOURCE FOR HIM IS SPIRITUAL TOLERANCE,.PRAYER.MEDITATION.YOGA.


TRUTH.HONESTY,HELPING OTHERS.LOVE.AFFECTION.

BUT WHY THERE IS RELIGIOUS FIGHT./?

SAIVAM.VAINAVAM.
CATHOLIC.PROTEST AND.
SHIYA SUNNY LUBBEY .
SO KABEER A HINDI POET SAYS,

GOLD IS ONE.BUT ORNAMENTS MADE BY GOLD DIFFERS.YOU WEAR THE ORNAMENT
WHAT YOU LIKE.BUT DON'T FORGET THE GOLD IS NO SHAPE LIKE GOD.
TO GET CONCENTRATION  ONLY PATH IS SPIRITUAL THOUGHTS.IT IS SHOWN
BY VEDAS.KURAAN AND BIBLES.NOT BY WEAPONS.



GOD IS POWERFUL.THE PRAYER ONLY GIVES CONCENTRATION IN MIND AND PEACE.
PRAY ALMIGHTY IN YOUR OWN IMAGINATION.LOVE HUMAN BEINGS.

TRUTH IS GOD. LOVE IS GOD.

TO SERVE HUMAN BEINGS IS A PATH TO FEEL GOD AND PEACE.

/

thulasi eerady

மனித குணம்.
மரங்களில் பூவும் பழமும் பருவ காலதிர்கேற்பவே தான். (ஒவ்வொரு பழத்திற்கு  ஒவ்வொரு பருவம்). அவ்வாறே ,
ஒவ்வொரு மனிதனின் நிறை குறைகள் காலத்தே வெளிப்படும்.
மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது சமய சந்தர்பங்களால் தான் தெரியவரும்.
 तुलसी तरु  फूलत -फलत ,जेहि विधि काल्हि पाय.तैसे ही गुण दोख गत ,प्रगटत समय सुभाय.

2.உடனே தள்ளி ஒதுக்க வேண்டியவை.
தீராத நாள்பட்ட நோயாளி,நித்ய தரித்திரன்,கடுஞ்சொல் பேசுவான் ,பேராசை படைத்தோன்  ஆகியோர்  ,
உயிருக்கு சமமான நெருங்கியவர்களாயினும் ,உடனே விலகி ஒதுக்குவதே சாலச்சிறந்தது.
दीर्घ  रोगिदारीदी ,कटुवच,लोलुप लोग. तुलसी प्राण सामान तऊ ., तुरत त्यागिबे  जोग.
3.பசுமாடுகள்,யானைகள்,குதிரைகள்,இரத்தின வைடூரியங்கள் ஆகியவை அள்ள அள்ள குறையாத செல்வமாக இருப்பினும் ,
மகிழ்ச்சி திருப்தி இல்லா நிலையில் அனைத்தும் தூசிக்கு சமமே.
गो धन ,गज धन,बाजी धन ,रतन धन खान,जब न आवे संतोष धन सब धन धुल समान