வியாழன், ஜனவரி 26, 2012

avvaiyaar tamil poet hindi translation


அவ்வையார்
अव्वैयार ----तमिल  कवयित्री 
அரவமாடேல்====सांप से मत खेल .
வஞ்சகம் பேசேல்=धोखे की बात मत कर .
அழகு அலாதன செயேல் =असुंदर काम मत कर.
இளமையிற் கல்=छोटी उम्र में ही शिक्षा ग्रहण  कर। 
அரனை மறவேல்=शिव  भगवन को  मत भूल .
அனந்தலாடேல்===सोनेवालों की नींद भंग मत कर.
கடிவதுமற=अधर्म कर्म मत कर.





manam

மனம்

அலை பாயும் மனம்,
நிலை நிறுத்த பணம்,
தினம் தினம்
நொடிக்கு நொடி என
என்ன அலைகள்,
கற்பனைகள்,
என்ன என்ன 
 மாற்றங்கள்,


மனம்
மனம் மரணம்  வரை அலை பாயும்.
உற்றார்-உறவினரைக்  கண்டால் ,
ஓர் எண்ணம் 
நண்பர்களைக்கண்டால் ஓர் எண்ணம்
விரோதிகளைக் கண்டதால் ஓர் எண்ணம்
ஏழை எளியோரைக்கண்டல் ஓர் எண்ணம்
பணம் படைதோரைக் கண்டால் ஓர் எண்ணம்,
அலுவலரைக்கண்டால்  ஓர் எண்ணம்.
காவலர்களைக்கண்டால்l ஓர் எண்ணம் .
கயவர்களைக் கண்டால் ஓர் எண்ணம்.
 துரோகிகளைக்கண்டால் ஓர் எண்ணம்.
பகைவர்களைக் கண்டால் ஓர் எண்ணம்
பலமுள்ளோரைக் கண்டால்
எளியோரைக்கண்டால்,
என எண்ணங்கள்
ஆழ மன  எண்ணங்கள்
ஆரே அறிவார்.
எண்ணங்களில்
உண்மை நிலை அறிய
 ,
 .