செவ்வாய், நவம்பர் 24, 2020

வெங்காயம்.

 நாடகத்தில் இணைக்க வும்.

வெங்காயம் உறவு முறிவு.

 அண்ணன் அண்ணி

தம்பி வீட்டில்.

அண்ணன் வெங்காயம் இல்லாமல் சாப்பிட மாட்டார்.

தம்பி  வீட்டில்  வெங்காயம்

தடை .

இது தெரியாத அண்ணி தெரு வியாபாரியிடம் வெங்காயம் வாங்கி வீட்டில் வைக்க தம்பி மனைவி வெங்காயம் முழுவதும் 

எடுத்து வீட்டிற்கு வெளியில் வைக்க அண்ணனுக்கு கோபம் . வெங்காயம் சமைக்க வேண்டாம். வாங்கி ய வெங்காயம் வீட்டிற்கு ள் இருந்தாலே ஆசாரம் போகுமா? 

கோபம் இரத்த அழுத்தம் அதிகரிக்க வெங்காயம் அவமதிப்பு.

ஆசாரமா? அண்ணன் உறவா?

ஆசாரம் தான் என்ற அவமதிப்பு அண்ணன் தம்பி உறவு மட்டுமல்ல.

மதவெறுப்பு.

உறவு முறிவும்மதமாற்றமும்.

வெங்காயம் காரணம்.

(பெரியார்)

அனந்த கிருஷ்ணன் ஹிந்தி ஆசிரியர் சென்னை.



.

இறை ஞானம்

 இன்று இறைவன் பித்த ஞானம்.


ஞானபண்டிதா! வெற்றிவேலா!

ஞானவைலா! சக்திவேலா!

சூரசம்ஹாரா! போற்றி !போற்றி!


வீணாகும் மழை நீர்

 வீணாகாமல் சேமிக்கும்

ஞானம் தா!

விடுதலையாகி   74ஆண்டுகள் பாத்துக்கோடி அபராதம் 

விதிக்கும் குற்றவாளிகள்,

பல லட்சம் கோடி ஊழல்

 தலைவர்கள் ஆனால்

மழை வந்தால் தண்ணீர் சாலைகளில்.

பாரதம் முழுவதிலும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் வீட்டில் பல கோடி.

நரசிம்மா.

நீ சக்தி சாலி என அவதாரம்

பிரகலாதன் பல சோதனைகள் கடந்து

உயிர் பிழைத்த பின்.

சிவனின் அவசரவரம் 

அவரே பயந்து ஒழியும் நிலை. 

நீங்கள் தமாஷா பார்க்க

பக்தன் வறுமை சோதனைகள்.

காவியாடை திகம்பர சாமியார் கள்.

ஊழல்வாதிகள் அநியாயம்.

அத்தியாசாரம்.அடித்துமிரட்டி

சொத்து பிடுங்கல்.

அச்சமின்றி கோரதாண்டவம்.

 மழை மேல் மழை வந்தாலும் 

ஊழல் லஞ்சம் அதிகம்.

சாலையில் ஓடும் சாக்கடை

 நீர் அகற்றம் கூட

பணக்காரர்கள் 

தெருக்களில் உடனடி அகற்றம்.

வாக்களிக்க மட்டும் ஏழைகள்.

40% வாக்களிப்பதில்லை.

30% சதவிகிதம் வாக்குகள் பெற்ற மைனாரிட்டி அரசுகள். அடாவடிகள்.

உன்னை நான் நினைக்கிறேன் இறைவா!

பக்தியால்  வேண்டுகிறேன்.

அப்போது தான் உன் தண்டனை மரணம் நோய் விபத்துக்கள் .

இயற்கை சீற்றங்கள் .தீரா நோய் பணக்காரர்கள் ஏழைகள் திருடர்கள் மதிமயக்கும் மது சாலைகள்  பல.

அங்கம் காட்டி சமுதாயம் கெடுத்து வாழ்ந்த நடிகைகள் இயக்குனர்கள் ஆண்டவர்கள் திரைப்பட நடிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் 

அமைதியில்லை.

பகவானே உன் லீலை 

அதி சூக்ஷுமம்.

உன் திருவடி சரணம்.

உன் சட்டம் நீதி அறிந்து வியந்து தெளிந்து புரிந்து உன் திருவடி தொழுகின்றேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.