S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
திங்கள், அக்டோபர் 31, 2011
iraivanakkam
கணேசன் :
தும்பிக்கையானை ,கைலாயநாதன் தனயனை,
நம்பிக்கையால் தொழுதால்,நாடும் நலம் பெறுவோம் நாம்.
கந்தன்
காலசம்ஹாரன் தனயனை,
கந்தனை,வெற்றிவேலனை,
வினை தீர்ப்பானை,வேண்டினால்,
வேண்டும் வரம் பெறுவோம் நாம்.
சிவன்
உலகநாதனை, உமையாள் பதியை
ஆதி இறைவனை ,ஆனந்த தாண்டவனை,
உண்மையுடன் உளம் உவந்து,வேண்டினால்,
உரிய வரம் உறுதியாக பெறுவோம் நாம்.
வெங்கடாசலபதி
கலியுக தெய்வம் ,கந்தன் மாமனை .,மலை போல் மேனியனை,லக்ஷ்மி காந்தனை,பால் வண்ணனை,திருமலை நாதனை,
தியானம் செய்தால்,தித்திக்கும் வளம் பெறுவோம் நாம்.
avvaiyaar kavitha bhavarth
अव्वैयार तमिल भाषा के प्रसिद्ध कवयित्री है.उन्होंने दानी को ही उच्च माना., और कहा कि
संसार में दो ही जातियाँ है. जो दूसरों को देता है,वही उच्च जतिवाला है.
पद्यानुवाद
_--------------
जातियाँ दो
हैं
जग में.
और जातियाँ नहीं है.
नीति-धर्म के प्रशासित
संसार में ,
देनेवाला उच्च वर्ग का है.
न देनेवाला निम्न वर्ग का है.
ஜாதி இரண்டொழிய வேறில்லை,
நீதி வழுவா நெறிமுறையில்,-மேதினியில்
இட்டார் பெரியோர் ,இடாதார் இழிகுலத்தோர் ,
பட்டாங்கில் உள்ளபடி.
दान के महत्व पर और संसार की अनश्वरता पर तमिल कविता:_---
करते है कठोर परिश्रम,
जोड़ते हैं पैसे.
गाढ़कर रखते है और कहीं.
पर
शरीर रुपी पिंजड़े से,
प्राण पखेरू उड़ जाएँ तो,
वह धन का
क्या प्रयोजन.
.कौन भोगेगा वह धन?
தமிழ்
பாடு பட்டு தேடி,
பணத்தை புதைத்து வைத்த ,
கேடு கேட்ட மானிடரே ---கேளுங்கள்,
கூடு விட்டு ஆவிதான் போன பின்,
யாரே அனுபவிப்பார்பாவிகாள் , அந்தப் பணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)