S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
புதன், ஏப்ரல் 26, 2017
Knowledge Sharing: இறையின்பம்
Knowledge Sharing: இறையின்பம்: இறைவன் அனுக்ரகத்தால் இருட்டு குஹை தவம் முஹம்மது நபி இறை தூதர். கடவுளின் செய்தி ஹீரா குகை ; வையகப் புகழ். பலகோடி சேமிப்பு; பலக...
இறையின்பம்
இறைவன் அனுக்ரகத்தால்
இருட்டு குஹை தவம்
முஹம்மது நபி இறை தூதர்.
கடவுளின் செய்தி ஹீரா குகை ; வையகப் புகழ்.
பலகோடி சேமிப்பு;
பலகோடி சொத்துக்கள்;
சிறைவாசம்.
மரணம் .
ஊழல் வழக்குகள்
கனி இருப்பக் காய் கவர்ந்த நிலை
பணத்தால், அதிகாரத்தால் , மிரட்டலால்
தப்பித்தாலும் ,
எங்கே நிம்மதி.
இது வே இறைசக்தி. தெய்வத்தின் மாறா சட்டம்.
இருட்டு குஹை தவம்
முஹம்மது நபி இறை தூதர்.
கடவுளின் செய்தி ஹீரா குகை ; வையகப் புகழ்.
பலகோடி சேமிப்பு;
பலகோடி சொத்துக்கள்;
சிறைவாசம்.
மரணம் .
ஊழல் வழக்குகள்
கனி இருப்பக் காய் கவர்ந்த நிலை
பணத்தால், அதிகாரத்தால் , மிரட்டலால்
தப்பித்தாலும் ,
எங்கே நிம்மதி.
இது வே இறைசக்தி. தெய்வத்தின் மாறா சட்டம்.
அரசகுமாரன் .
துணியும் துறந்து மகாவீரன்.
இன்று ஜைனமதம் போற்றும் உத்தமநாயகன்
துணியும் துறந்து மகாவீரன்.
இன்று ஜைனமதம் போற்றும் உத்தமநாயகன்
அரசகுமாரன் சித்தார்த்தன் . இறைஞானம் .
புத்தன். உலக வல்லரசு அறிவியல் விந்தை புரியும்
ஜப்பான் , சீனா, சிலோன் போன்றோர் வணங்கும்
வையகப்புகழ் .
கோவணத்துடன் வாழ்ந்த ரமணமஹர்ஷி
இருண்ட குகைத் தவம் .
பக்த தியாகராஜர் பக்தியே சொத்து .
இறையின்பம் , அலௌகீகம்
புத்தன். உலக வல்லரசு அறிவியல் விந்தை புரியும்
ஜப்பான் , சீனா, சிலோன் போன்றோர் வணங்கும்
வையகப்புகழ் .
கோவணத்துடன் வாழ்ந்த ரமணமஹர்ஷி
இருண்ட குகைத் தவம் .
பக்த தியாகராஜர் பக்தியே சொத்து .
இறையின்பம் , அலௌகீகம்
அமைதி தரும்.
லௌகீகம் , ஊழல் , கொள்ளை ,ஆணவம் , மற்றவர்களை மட்டம் தட்டல் தீராத் துன்பம் தரும் .
மக்களே ! சிந்தியுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)