பொதுமக்களே! நாட்டைக் காப்பாற்றுங்கள் !
விஜய வருடம் வெற்றி தரும் வருடம்.
இந்த வருடம் நல்ல வருடமாக அமையட்டும்.
நமது சனாதன தர்மம் நல்ல நல்ல அறிவுரைகளைக் கொண்டது.
வையகம் வாழ்க!வையகம் ஒரு குடும்பம்; -என்ற
இணையற்ற குரல் கொடுத்தது;
ஆகாயம் ஒன்றே;பூமி ஒன்றே ;
சூரியனும் ஒன்றே;
நிலவும் ஒன்றே ;
ஆகையால் மனித இனம் ஒன்றே என்றது;
வீசும் காற்று வேற்றுமை பார்ப்பதில்லை;
கொட்டும் மழை வேற்றுமை பார்ப்பதில்லை;
மரணமும் தக்க நேரத்தில் வேற்றுமை பார்ப்பதில்லை;
நாம் அறிவு ஜீவிகள்;
நாம் மதம்,இனம்,மொழி என்ற வேற்றுமையால்
ஒருவர் மற்றொருவரை உயர்த்தவேண்டுமே ஒழிய
15 நொடியில் ஒரு இனத்தையே அழிப்பேன் என்று பேசுவோரின்
முட்டாள் பேச்சை செவி மடுக்கக் கூடது;
நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யக்கூடாது;
அவர்களை உருவாக்கிய அறிவு ஜீவிகளின் கருத்தை
ஆராதிக்கவேண்டும்.
நடிகர்கள் இயக்குனர்,பாடலாசிரியர்,கதை ஆசிரியர்களின்
கருத்துக்களை எடுத்துச்சொல்லும் நடிகர்கள்;
நமது தேர்தலில் 60-65% ஓட்டளிப்பதும்.
40% சதவிகிதம் ஓட்டளிக்காததும்
ஊழல் ,லஞ்சம்,அராஜகம்,கற்பழிப்பு செய்யும்
அரசியல் வாதிகளுக்கு சாதகமாகிறது.
பணத்திற்காக சுய லாபத்திற்காக சம்பாதிக்கும்
நடிப்புமேதைகளை விட நல்ல கருத்துக்களை உருவாக்கி
மக்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
அறிவு ஜீவிகளைத் தேர்ந்தெடுத்து
2014 தேர்தலில் வெல்பவர்கள் ஊழலை ஒழிப்பவர்களாக,
நாட்டின் நலனே பெரும் நலனாக கருதும்,
வீரவாஞ்சிகர்மவீர,ஆசாத்,பகத் சிங் ,கொடி காத்த குமரன்
போன்றவர்களாக இருக்கட்டும்;
இதை அறிவு ஜீவிகள் புத்தாண்டு
விஜய் வருடத்தில் சபதமாக ஏற்றால்
நாடு வையகத்தில் உயர்ந்து விளங்கும்.