உதவாத உறவுகள்,
உறவுக்கரம் நீட்டும்
உதவி வேண்டும் போது.
வசதி இல்லா காலத்தில்
வசைபாடி ஏளனம் செய்யும் உறவுகள்,
வசதி பெற்றதும் எரியும் கண் பார்வை;
பொறாமை குணம் படைத்தோருக்கும் ,
ஏமாற்றும் உறவினர்களுக்கும்,
ஏமாறும் உறவுகளை இரு வேறாக்கி ,
ஒரு பக்கம் உதவி பெரும் தனித்திறமை.
அனைவரும் ஒன்று சேர்ந்து பழையதை
மறந்து உதவுங்கள் என்றே
கூறும் கூட்டம் சேர்க்கும் திறமை.
உதவினாலும் குறை;உதவாவிட்டாலும் குறை;
இருக்குதே கொடுக்கக் கூடாதா?
கடன் வாங்க சாட்சிக் கை எழுத்துப் போடக்கூடாதா?
கடன் கட்டவில்லை என்றால் கடன் கட்டக்கூடாதா?
கஷ்டப்படும் போது உதவாத உறவுகள் .
காயப்படுத்தும் உறவுகள்.
.
பெற்றோரைப் போற்றும்
உறவுக்கரம் நீட்டும்
உதவி வேண்டும் போது.
வசதி இல்லா காலத்தில்
வசைபாடி ஏளனம் செய்யும் உறவுகள்,
வசதி பெற்றதும் எரியும் கண் பார்வை;
பொறாமை குணம் படைத்தோருக்கும் ,
ஏமாற்றும் உறவினர்களுக்கும்,
ஏமாறும் உறவுகளை இரு வேறாக்கி ,
ஒரு பக்கம் உதவி பெரும் தனித்திறமை.
அனைவரும் ஒன்று சேர்ந்து பழையதை
மறந்து உதவுங்கள் என்றே
கூறும் கூட்டம் சேர்க்கும் திறமை.
உதவினாலும் குறை;உதவாவிட்டாலும் குறை;
இருக்குதே கொடுக்கக் கூடாதா?
கடன் வாங்க சாட்சிக் கை எழுத்துப் போடக்கூடாதா?
கடன் கட்டவில்லை என்றால் கடன் கட்டக்கூடாதா?
கஷ்டப்படும் போது உதவாத உறவுகள் .
காயப்படுத்தும் உறவுகள்.
.
பெற்றோரைப் போற்றும்