திங்கள், ஜூன் 10, 2019

இன்சூரன்ஸ்

ஆயுள் காப்பீடு என்பது நமக்கு வரும் நோயிக்கு
சிகிச்சைக்கு பணம் தரவேண்டும்.
அவர்கள்  நோய் நிர்ணயித்து ,அந்த நோய் வந்தால் தான் இழப்பீடு என்பது
மிகவும் னீதியற்ற செயல்.

அரசு ஊதியர் அனுமதியின்றி
ஊதியத்தில் பிடித்தல்,
அதை யாரும் பயன்படுத்த முடியா
அவர்கள் கூறும் மரு த்துவ மனை,
நோய்கள்
இந்த மருத்துவமனை என்பது
நியாயமற்ற செயல்.
இதற்கு நீதிபதிகள் நியாயம்  வழங்காமல்
ஆயுள் காப்பீட்டு கொள்ளை.

ஆனால் ஹெல்மெட் கட்டாயம் என்பதில்
ஹெல்மெட் கம்பனி அன்பளிப்பு.
முதலில் இதை மனசாட்சி,இறைபக்தி
உ ள்ள  நீதிபதி கள் ,நீதித்துறை கண்டிக்கவும்.