அன்னையர் தினம்.
அன்னை என்பது மனதில் ,
அனுமான் மனதில் ராமர் -சீதை இருப்பதுபோல் ,
என்றும் இருப்பவள்.
அவளை ,அன்னை யின் அன்பை,
மறக்கும் கூட்டம் ,
நேரு பிறந்தநாள் ,குழந்தைகள் தினம் போல்,
ராதா கிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினம் போல்.
அன்னை நாள் கொண்டாடுகிறது.
அவர்களை மறக்காமல் இருக்க,
தினங்கள் தேவை.
அன்னை என்பவள் நம்மை படைத்த தெய்வம்.
தெய்வம் தொழுதல் தினம் தேவை,
அன்னையை தினந்தோறும் வணங்க வேண்டும்.
தினந்தோறும் கொண்டாட வேண்டும் .
அவளுக்கென ஆண்டில் ஒரு தினம்,
அன்பை மறந்து இருப்போருக்கு ஒரு தினம்.
அன்னைக்கு இணை தெய்வம் என்றால்,
அன்னையைப் பார்க்கிறோம்.
நம்மை உருவாக்கி தன்னையும் உருக்கி
வளர்த்தவள்.
கொண்டாடுங்கள்.
அவளுக்கென ஒருநாள் வைத்து
அவள் அன்பை அவமானப்படுத்தாதீர்.
இந்நிலை வருமென்றே நம் முன்னோர்
சொல்லி வைத்தனர் ;;
மாத்ரு தேவோ பவ .
ஐயிருள்ளவரை ஒவ்வொரு நாளும்
அன்னையர் தினமாகும்.
ஓர்நாள் என்று புதிய தலைமுறையினர்
புரியாமல் அன்னையை
அன்னை என்பது மனதில் ,
அனுமான் மனதில் ராமர் -சீதை இருப்பதுபோல் ,
என்றும் இருப்பவள்.
அவளை ,அன்னை யின் அன்பை,
மறக்கும் கூட்டம் ,
நேரு பிறந்தநாள் ,குழந்தைகள் தினம் போல்,
ராதா கிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினம் போல்.
அன்னை நாள் கொண்டாடுகிறது.
அவர்களை மறக்காமல் இருக்க,
தினங்கள் தேவை.
அன்னை என்பவள் நம்மை படைத்த தெய்வம்.
தெய்வம் தொழுதல் தினம் தேவை,
அன்னையை தினந்தோறும் வணங்க வேண்டும்.
தினந்தோறும் கொண்டாட வேண்டும் .
அவளுக்கென ஆண்டில் ஒரு தினம்,
அன்பை மறந்து இருப்போருக்கு ஒரு தினம்.
அன்னைக்கு இணை தெய்வம் என்றால்,
அன்னையைப் பார்க்கிறோம்.
நம்மை உருவாக்கி தன்னையும் உருக்கி
வளர்த்தவள்.
கொண்டாடுங்கள்.
அவளுக்கென ஒருநாள் வைத்து
அவள் அன்பை அவமானப்படுத்தாதீர்.
இந்நிலை வருமென்றே நம் முன்னோர்
சொல்லி வைத்தனர் ;;
மாத்ரு தேவோ பவ .
ஐயிருள்ளவரை ஒவ்வொரு நாளும்
அன்னையர் தினமாகும்.
ஓர்நாள் என்று புதிய தலைமுறையினர்
புரியாமல் அன்னையை