வெள்ளி, ஏப்ரல் 13, 2012

satre sinthippom.

புத்தாண்டில்
புதிதாக யோசிப்போம்.
நமது தமிழ்நாட்டில்.
ஏன் இந்த கருத்து வேறுபாடு.
புரியவில்லை.
இறைவன் உண்டு /இல்லை
தேசிய மொழி ஹிந்தி வேண்டும் /வேண்டாம்.
திராவிடம்/ஆரியம்/
தை/சித்திரை.
புத்தாண்டு  தினம்.
தலைவர் அண்ணா ,
அண்ணாவின் கொள்கைகள்
கட்சி  தி.மு.க ., அ.மு..தி.மு.க., ம.தி.மு.க.,தே.தி.மு.க.,
அகில இந்திய ரீதியில்.
காந்தீயம்  போற்றப்பட்டாலும்,
ஊழல் என்றே பெயர் பெற்றுள்ளது
காங்கிரஸ்.
பாரதீய ஜனதா பாராளுமன்ற
உறுப்பினர்  ஊழல்,
மாநில கட்சிகள் ஊழல்,
ஊழலில்  யாரும் தாழ்ந்தவர் இல்லை,
என்றும் குற்றவாளிகள் தான்
௨௫% முதல் ௩௦% சட்ட மன்ற/பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்றும் பல செய்திகள் .
ஊழல்கள் ,கருப்புப்பணம்,வெளிநாட்டுவங்கிகளில் சேமிப்பு,
பயங்கரவாதிகள்,நக்சலைட்டுகள்,கடத்தல்,தீவீரவாதிகளை
விடுவித்தல்.கூடங்குளத்தில்,வெளிநாட்டு சதி,
அனைத்தையும் மீறி  நாட்டின் முன்னேற்றம்.
சோம்பேறிகளைத் தவிர  அனைவருக்கும் வருமானம்.
ஊழல் என்றால் ஆயிரம் கோடி,லக்ஷம் கோடி,
திருடு என்றால் குறைந்தது 4பவுன் 5  பவுன்,
லக்ஷம் ரூபாய்கள்,
காவல் துறை என்பது களங்கப்பட்ட துறை என்பதை
காட்டாத சினத்திரை,பெரிய திரை  கிடையாது.
பத்திரப்பதிவு  என்பது பதிவாளரே பதிவு செய்ய,
பணம் பார்க்கும் துறை.
இது அனைத்துமே
மக்களால் சரி எனப்படுவதே .
இந்நிலையில்  அனைவரும் ஒருங்கிணைந்து
நாட்டின் நலம் ஒன்றே பெரிது என நினைத்தால்,
நினைக்கவே ஆனந்தமாக உள்ளது.
பாரதம் பார் புகழும் தனிகரற்ற நாடாகும்.
  

old or new thought for indians

புத்தாண்டு  நாள்  புனித சிந்தனைகள்  வளர  வேண்டும்.
இந்நன்னாளில்  இந்திய குப்பைகள் பற்றிய  ஒரு   இடிகை.
குப்பைகளை உரங்களாக்க kulithondi வித்தனர்.
கிருமினாசிநிகளாக சாணத்தை பயன்படுத்தினர்.
நகத்தை கடிக்கக் கூடாது என்றனர்.
உணவில்  கட்டுப்பாடு வைத்தனர் .
வைகறைத் துயில் எழு என்றனர்.
குளித்துக்குடி என்றனர்.
கால் கழுவுவதற்கு  முக்கியத்துவம்
அளித்தனர்.
நகம்,கால் அசுத்தம் பல நோய்களுக்காதாரம்
என்ற inraiya ஆராய்ச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்  
வழிகாட்டினர்  நம்  மூதாதையர்கள். 
புலன் அடக்கம் பற்றி,ஏகபத்னி விரதம் பற்றி,
அதிகம் கூறினார்.
அதுவே இன்று புதிய   
எயிட்ஸ்  என்ற நோயால்
வலி  உறுத்தப் படுகிறது.
கோயில்களில் விருக்ஷம் வளர்பதற்கும்.
வனசம்ரக்ஷனத்திற்கும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டுவது பாவம் என
உணர்த்தப்பட்டது.
தண்ணீரில் மலம் ,சிறுநீர் ,vindhu சிந்துவது மகா பாவம்
என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
காற்று மண்டலத்தை புகைப்படுத்த ஹோமம் வளர்க்கப்பட்டது.
ஆனால் அறிவுரை ஆன்மீக உரை அறிவியலோடு  .பகுத்தறிஉடன்
வேறுபட்டது என ஒதுக்கப்பட்டது.
முன்னோர்கள் காட்டிய வழி ஒழிய மேல்நாட்டு கலாச்சாரம்
உதவியது.
நமது நாட்டின் கூற்றின் பயனை  ஆராய்ந்து , பிராணாயாமம் ,
நகம்கடிப்பது,கால் கழுவுவது,இறுக்கமான உள்ளாடை அணியாமல் இருப்பது
போன்றவை புதிய சிந்தனை போல் வெளிப்படுகிறது.

.