- இறைவனே!ஒளி தருக!!
- THAMILதமிழ்தமிழ்
- என்றுஹிந்திஎதிர்ப்பு'.
- வெறும்அரசியல்.
- நூறுகோடிஇந்தியமக்கள்.
- பத்துக்கோடிதமிழகம்.
- வெறும்அரசியல்பிழைப்புக்குஹிந்திஎதிர்ப்பு.
- இதுதான்சத்தியம்.
- இனிவேகாது.
- பரிதிமாற்கலைஞரைபின்பற்றவில்லையே.
- ஸ்டாலின்தயாநிதிஜேம்ஸ் சார்லஸ்அப்துல்ரஹ்மான்உதயசூரியன்.
- இந்தஉண்மை.
- இளைஞர்களே!
- மனிதனுக்குபரந்தஅறிவுவேண்டும்.
- குறுகியஅறிவுஇருந்தால்பக்கத்துவீட்டு ஜாபரும்
- எதிர்வீட்டு ராபர்ட்டும்
- குடியிருக்கும்சங்கரும்
- அச்சமின்றி அன்புடனும்பண்புடனும்இருக்கபுடியாது.
- பட்டிமன்றதமிழ்தலைவர்சாலமன்.
- ஜாதி ,மத , ஹிந்தி எதிர்ப்புஎன்பது
- மக்களைஏமாற்றும்
- ஒழிந்து சாமிகும்பிடும் போலிகள்.
- இறைவனே!
- இதைமக்களுக்குஉணர்த்து
- .
- இந்திஎதிர்ப்பு நாற்பத்தேழுஆண்டுஆட்சி--
- முடிவுஅரசுப்பள்ளிகள்தமிழ்வழிமூடல்.
- இதுதான்தமிழ்வளர்ப்பா!
- சிந்தியுங்கள் மக்களே.!உங்களை
- ஏமாற்றி
- தங்கள்வாரிசுகளைபடிக்கவைக்கிரார்கள்.
- இன்றல்லஇதுபலநூற்றாண்டுகளாக.
- அரசர்காலம்முதல்இன்றுவரை.
- ஒருசட்டமன்றநாடாளுமன்றஉறுப்பினர்
- வாரிசுகள் தமிழ்வழியா?
- சத்தியமாகஇல்லை.
- ஏமாந்ததுபோதும்
- இன்னும்ஏமாறாதீர்கள்.
S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
செவ்வாய், டிசம்பர் 09, 2014
ஏமாந்தது போதும் இன்னும் ஏமாறாதீர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)