பொருளுள்ள ஹிந்து மதம் பொருளாசை அற்றது.பொருள் குவியும்.பொருளுடையது. அருளுடையது.
ஹிந்து மதம் பற்றி பல விமர்சனங்கள். மற்ற மதங்களை விமர்சித்தால் மேதினியில் அச்சமின்றி நடமாட முடியாது. ஏனென்றால் சிந்துநதியை ஹிந்து என்று உச்சரித்த தை மனமார ஏற்று இந்தியா /ஹிந்துஸ்தான் என்ற பெயரை யும் இந்து /ஹிந்து என்று ஏற்ற தாரள சகிப்புத்தன்மை சனாதன தர்மத்தை சார்ந்த புதிய ஹிந்து என்ற பெயரை ஏற்ற பண்பு யாருக்கு வரும்.உருவ வழிபாட்டையும் அருவ வழிபாட்டையும் ஏற்ற ஹிந்துக்கள் மசூதி சென்று மந்திருத்து கயிறு கட்டிக்கொள்ளும் சகிப்புத்தன்மை யாருக்கு வரும்.உலகில் தோன்றிய மதங்கள் எத்தனை.?பாரதத்தில் பாருங்கள் அயல் நாட்டினர் கொடுத்த ஹிந்தியா என்ற பெயரை ஏற்றோம்.அங்கிலேயர் கொடுத்த இந்தியாவை ஏற்றோம்.சீக்கிய மதம்,ஜைன சமணமதம்,வைணவம் சைவம் வீரசைவம் லிங்காயத்,வடகலை தென்கலை .ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண் என்ற ஒற்றுமை உணர்வு.இந்துமதம் வாழும் என்பது இயற்கையின் சத்தியம்.
திருவனந்த புரம் ற்றிவேன்ரம் என்பதைக்கூறுவதில் பெருமை கொள்கிறோம்.மதுரை என்ற மதுர மான பெயரை mazura என்று கூறி ஆனந்தப்படுகிறோம் ..
தூத்துக்குடி என்ற பெயரை டுடிகொரின் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.
செல்யுகஸ் சந்ரகுப்தருடன் திருமணம் சம்பந்தம் ஏற்றுக்கொள்கிறோம்.மதத் தொடர்பு இரத்தத் தொடர்பு என இந்தியா வையகம் வாழ்க ,சகோதர சகோதரிகளே என்று உலகத்துடன் இத்தாலியுடன் சம்பந்தம் கொண்
டுள்ளோம்
. .
தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் என்று ஹிந்துமதம் தனது வழிபாட்டு தெய்வங்களை செருப்பால் அடித்தாலும் பொறுமையுடன் சரண கோசங்கள் எழுப்பி ஆலயங்கள் பெருக்கிவருகிறோம்.யோகா என்பது அகில உலகில் போற்றப்படுகிறது.பல ஹிந்து மத ஆசார்யார்களிடம் மேல்நாட்டினர் மன அமைதிக்காக தேடி தஞ்சம் அடைகின்றனர்
. ஷீரடி ,புட்டபர்த்தி சாய் பாபா அனைத்து மதங்களின் ஒற்றுமை பஜனை செய்கிறார்கள்.
ஆண்டவன் அருள் இருந்தால் போதும் என்ற உயர்ந்த தத்துவம் கொண்டு
அருளில்லாதவர்களுக்கு அவ்வுலகம் இல்லை.பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை.
என்று பொருளை பொருட்டாக நினைக்காத இந்து மதம் அருளையே நம்புவதால் தாயகம் மட்டுமன்று வையகம் ஏற்கும்.வாழையடி வாழையாக
தலைக்கும்.kurikiya கருத்துக்கள் கூனி குறிகிப்போகும்.
ஜெய் ஜகத் .வையகம் வாழ்க.வாய்மையே வெல்லும்.