திங்கள், அக்டோபர் 31, 2011

What languages does AdSense support? - AdSense Help
What languages does AdSense support? - AdSense Help
What languages does AdSense support? - AdSense Help

iraivanakkam

கணேசன்  :


தும்பிக்கையானை ,கைலாயநாதன் தனயனை,
நம்பிக்கையால் தொழுதால்,நாடும் நலம் பெறுவோம் நாம்.

கந்தன்

காலசம்ஹாரன் தனயனை,
கந்தனை,வெற்றிவேலனை,

வினை தீர்ப்பானை,வேண்டினால்,
வேண்டும் வரம் பெறுவோம் நாம்.

சிவன்


உலகநாதனை, உமையாள் பதியை
ஆதி இறைவனை ,ஆனந்த தாண்டவனை,
உண்மையுடன் உளம் உவந்து,வேண்டினால்,
உரிய வரம் உறுதியாக பெறுவோம் நாம்.
  

வெங்கடாசலபதி
கலியுக தெய்வம் ,கந்தன் மாமனை .,மலை போல் மேனியனை,
லக்ஷ்மி காந்தனை,பால் வண்ணனை,திருமலை நாதனை,
தியானம் செய்தால்,தித்திக்கும் வளம் பெறுவோம் நாம்.

avvaiyaar kavitha bhavarth

अव्वैयार तमिल भाषा के प्रसिद्ध कवयित्री है.उन्होंने दानी  को ही उच्च माना., और कहा कि

संसार में दो ही जातियाँ है. जो दूसरों को देता है,वही उच्च जतिवाला है.

पद्यानुवाद
_--------------

जातियाँ दो 
हैं 

 जग में.

और जातियाँ नहीं है.

नीति-धर्म के प्रशासित
संसार में ,
देनेवाला उच्च वर्ग का है.
न देनेवाला निम्न वर्ग का है.

ஜாதி இரண்டொழிய வேறில்லை,
நீதி வழுவா  நெறிமுறையில்,-மேதினியில்
இட்டார் பெரியோர் ,இடாதார் இழிகுலத்தோர் ,
பட்டாங்கில் உள்ளபடி.

दान के महत्व  पर और संसार की अनश्वरता पर तमिल कविता:_---


करते है कठोर परिश्रम,

जोड़ते हैं पैसे.

गाढ़कर रखते है और कहीं.

पर

शरीर  रुपी पिंजड़े  से,
प्राण पखेरू  उड़ जाएँ तो,
वह धन का
क्या प्रयोजन.
.कौन भोगेगा वह धन?

தமிழ்

பாடு  பட்டு தேடி,
பணத்தை புதைத்து வைத்த ,
கேடு கேட்ட மானிடரே ---கேளுங்கள்,
கூடு விட்டு ஆவிதான் போன பின்,
யாரே அனுபவிப்பார்பாவிகாள் , அந்தப்  பணம். 

சனி, அக்டோபர் 29, 2011

iyalbana makilchchiஇதுதான் தத்துவம்.

தனிமை என்பது எங்களுக்கு அகவை கூடிய பின்.

கூட்டத்துடன் இருந்த எங்களுக்கு தனிமை,

புதிய கலக்கம் தான்.

முதுமையில் தனிமை என்பது,

சக்தி உள்ளவரை சரிதான் . ஆனால்,

உள்ளமும் உடலும் தளர்ந்த முதுமை,

ஆண்டவன் ஞானம் தரும் நேரம்.

காலம் கடந்த ஞானம். என்ன பயன்.

எப்படி இருந்தோம் என்பதை விட அப்படி

இருந்திருந்தால் ,.....பல எண்ணங்கள்

நாம் செய்தது என்ன?  சாதனை என்ன?

மீண்டும் நாம் இருந்த நிலை வந்தால்?

ஆண்டவன் பூமி தாங்காது என்றுதான்,

அகவை  கூட்டி,மனிதனே வெறுத்து,

ஆண்டவா அழைத்து செல். என்கிறான்

உற்றாரும் பெருசு  நல்லாத்தான் இருந்து,

கடமை முடித்து குழந்தைகளை நல்ல நிலைமை யில்

பார்த்து கண்ணை மூடிடுச்சு  என்றும்
அப்பாவுக்கு  வயதாயிடுச்சு  ,
அவஸ்தப்படாம போய் சேர்ந்துட்டாரு. நல்லசாவு.
 இந்த இயற்கை இறைவன் லீலை. இதுதான் தத்துவம்.


vinaippayan chinthanaikal.

அனந்த சக்தி
 ஆண்டவன் என்பர்.
அச்சக்தி
 கண்டோர் இல்லை.
உணர்ந்தோர் உண்டு.
நல்லோர் உருவில்
உலக நலம் காக்கும்,
உத்தமர்கள் நானிலத்தில் உண்டு.--இருப்பினும்
ஊழல் புரிந்தோரும்,உலகை அழிப்போரும்,
உன்னத வாழ்க்கை யும்,
உண்மை தாசர்கள்,
உடமை இழந்து,
உரிமை இழந்து,
உறவை இழந்து,
துன்பத்தில் சுழன்று,
உணரவைப்பதே
 நேர்மை  என்ற,
இதிகாச புராண
 வரலாற்று
 உண்மைகள்,
இந்நில உலகில்,
 பொருளே பெரிதென்று,
பொருளற்ற
 வாழ்க்கை
 வாழும் எத்தர்கள்,
ஏசுவையும் விடவில்லை,
முஹம்மத்வையும் விடவில்லை.
தர்மரையும் விடவில்லை
.ராமரையும் விடவில்லை.
இந்த தர்ம தத்துவம்
 புரிய வில்லை.
கர்ம வினை
 ,சாபம் ,
முன்வினை
 முன்ஜென்ம வினை,
என்பதே விடையானால்
,இப்பிறவி வாழ்பவர்கள்
 புரிவதெப்படி?
அப்பிறவி ,
 கண்டோரும்
அவ்வுலகம்
கண்டோரும்,
இவ்வுலக இன்றைய.
வாழ்வு!!!!??
,இன்பமுற
இறைவனே ,
இறங்கி வா.
இனிய  வரம் தா.



காதல் என்றாலே கசப்பானது  என்ற சூழலில் வளர்ந்த நான்,

கண்ணை மூடி  ஒரு கடைக்கண்ணால் பார்த்ததுமே,

காலம் மறந்தேன் கடமை மறந்தேன்,உன்னை.....?

நான் என்ன முனிவனா?  துர்வாசர் போன்று சாபம் அளிக்க,

உன் தந்தை துர்வாசரா/,உன்னை மறக்கடிக்க/?!!!
 அப்படி யாரும் சாபமளிக்க ,கலியுகத்தில் இருந்தால்......
எத்தனையோ இளைஞர்கள் கலை இன்றி அலைய மாட்டார்கள்.
 கலியுகக் காதல் கல்யாணத்தில் முடியும்...ஆனாலும்,
அது கதை இலக்கியம் கறிக்கு உதவாது என்பது ஏனோ/













?

vishvaamithrana 


/

samudaayame viliththelu.

சமுதாயமே விழித்தெழு.


இன்றைய சமுதாய ,

இளம் தலை முறையினர்,

இளங்கலை முதுகலை பயின்றும்,

இனம் புரியாத கவலையில்,

இவ்வுலகை விட்டு பிரிய,

இனிய அறிய உயிர் மாய்க்க,

காண நேரத்தில் முடிவெடுக்கின்றனர்.

இனிய இல்லற வாழ்க்கை விவாக ரத்தாகின்றன.

இவை திரைப்பட தாக்கமா?

இன்றைய சமுதாய மாற்றமா?

பொருளாதார மாற்றமா?

நீதி போதனை இல்லா அறிவியல் கல்வியா?

ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் இழந்து ,

மதிகெட்டு போனதிசை எல்லோருக்கும் பொல்லானாய்,

ஏழ்பிறப்பும் தீயோனாய் எல்லோருக்கும் பொல்லானாய் நாடு .

அவ்வை அறிய பாடல் கற்பிக்கத ஆங்கிலக்கல்வியா?

















uttam purush main /naan kaa prayog three languagaes drill use of i first person

  1. I pray God.நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
  2. .=naan iraivanai prarththanai seikiren
  3. . मैं ईश्वर की प्रार्थना करता हूँ.= main eeshwar kee prarthna karta hoom.
tamil hindi english simple present drill
naan viyaapaaram seykiren.

naan viyaapaaram seykiren.

1 .I  teach Hindi, English and Tamil to  தி village boys.=naan giraamaththu siruvarkalukku hindi ,aangilam matrum tamil katruth tharukiren.=நான் கிராமத்து சிறுவர்களுக்கு ஹிந்தி,ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்றுத்தருகிறேன்.
मैं गांव के लड़कों को हिंदी,अंग्रेजी,और तमिल सिखाता हूँ.=main gaamv ke ladkonko hindi,anrezi aur tamil sikhata hoon.

2.I biring fruits.=நான் பழம் கொண்டு வருகிறேன்.=naan palam kondu varukiren.
    मैं फल लाता हूँ. =main phal laata hoon.

3.Now I read story.=நான் இப்பொழுது கதை படிக்கிறேன்.=naan ippoluthu kathai padikkiren.

मैं अब कहानी पढता हूँ.=main ab kahaani padhta hoon./पढ़ती हूँ./पढती हूँ.   

4.I sing a song=நான் பாட்டு பாடுகிறேன்.=naan paattu paadukiren.
  मैं गाना गाता हूँ.=main gaanaa gataa hoon./गाती हूँ./गाती हूँ.

5.I cook today.=நான் இன்று சமைக்கிறேன்.naan inru samaikkiren.
  मैं आज पकाती हूँ./रसोई बनाती हूँ.=aaz mai pakati hoon.पकाता हूँ./पकाता हूँ.


புதன், அக்டோபர் 26, 2011

तमिल भाषा सीखिए :---------
भारत की भाषावों में संस्कृत भाषा के सामान तमिल भी अत्यंत प्राचीन भाषा है. तमिल में क च ट त प् ही है. ग  घ ज झ ड ध बा भा ढ आदि नहीं है.आश्चर्य   की बात है कि शब्दों के उच्चारण में ये
 ध्वनियाँ अनायास ही आजाता है.उदाहरण के रूप में देखिये :----
पाप ही लिखते  हैं.पावम ही लिखते हैं  पर उसके उच्चारण पावं होने पर पाप अर्थ है .उसका उच्चारण भावं होने पर शब्द का अर्थ    भाव या प्रकट होता है. यह तमिल की विशेषता है. तमिल में तीन ल है.उच्चारण के कारण अर्थ बदलता है.र दो हैं.
ஹிந்தி மொழியில் நிகழ்காலத்தில் வாக்கியம் அமைக்க  நான் அதாவது "மைன் என்ற பிரதி பெயர்ச்சொல் நிகழ் காலத்தில் சொல்ல அடிப்படை வினையுடன்  தா ஹை சேர்க்கவேண்டும். தமிழில்  "கிறேன்" சேர்க்கிறோம்.
எடுத்துக்காட்டாக  "போ"என்ற 
வினைச்சொல்லை  
 நிகழ் காலத்தில் பேச நான் போகிறேன் என்று கூறுகிறோம்.

அவ்வாறே  ஹிந்தி யின் அடிப்படை வினை "ஜா"போ    நான்  என்பதற்கு 'மைன்' ' நான் போகிறேன்=மைன் ஜாதா ஹூம்.
மைன் ஆதா ஹூம். === நான் வருகிறேன்.
 """""""போல்தா
 ''''''''''''=(bolta)=====//// பேசுகிறேன்.

சில அடிப்படை வினைகள் பயிற்சிக்காக :-------
  1. கா=GAA==பாடு
  2.  


learn hindi present tense

deepaavali

தீபாவளி தீபத்திருநாள் ,
ஒளி பரப்பு
ஒலி மகிழ்ச்சி பட்டாசுகள்.
ஏன்?ஒழிந்தான் அசுரன் என்றா?
இல்லை.
மிளிர்கிறது மழலைகள்
முகம் அகம்.
புத்தாடைகளில்
இனிப்புகள் ஆம். கசப்புகள்
மன கசப்புகள் களைய.

இந்நாளின் மகிழ்ச்சி ,இன்றுபோல்
என்றும் எல்லோரின் மனத்திலும்
நினைத்து நிலைத்து அகலாமளிருக்க,
அன்பு ,பண்பு,உண்மை,நேர்மை
போன்ற அணையா விளக்கேற்றி,
தீமைகள் களைந்து,மறந்து
தித்திப்பான பண்டமாக  மனம் ஆகி,
அகங்கள் மகிழ,அகிலத்தில் வாழ,
ஜகம் படைத்தோனை வணங்கி,
வாழ்த்துவோம் இஷ்ட மித்ர பந்துக்களை.



செவ்வாய், அக்டோபர் 25, 2011

avvaiyaar

भारत की  प्राचीन  भाषा हैं.तमिल.   इस भाषा के नीतिग्रन्थ युग युगांतर तक के लोगों के लिए अनुकरणीय आदर्श ग्रन्थ  है.इस भाषा के कवियों ने  सीधे ईश्वर के प्रतिनिधि बनकर  साक्षात भगवान के वर प्रसाद से रचना की है. ऐसे ईश्वर के वर प्राप्त kavyitri   है अव्वैयार.उनकी एक कविता देखिये:

सोचो मत कभी, किसी की मदद करें तो
उसका प्रति उपकार मिलेगा कि नहीं.
मिलेगा  उसका फल एक दिन.-कब और कैसे?

सींचे हो पानी जड़ पर,फल मिलते हैं ऊपर.जैसे

ऊंचे नारियल, जड़ के चूसी जलसे मधुर पानी देता है वैसे.
 {अर्थात हम जो भी मदद करें,वह कहीं कहीं किसी न किसी रूप में मिलेगा ही.}

நன்றி ஒருவருக்கு செய்தக்கால் அந்நன்றி
'என்று தருங்கொல் என வேண்டாம்.-நின்று
தளரா வளர் தெங்கு தானுண்ட  நீரைத
தலையாலே தான் தருதலால்.

kabeer dohai arimukam

  • கபீர் ஹிந்தி இலக்கியத்தில் ஞானம் தான் இறைவனை அடைய வழி என்ற பக்தர்.அவருடைய மார்க்கம் மனித ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் ஜாதி ,இனம், தர்மம்,இல்லா மனிதநேயமும் ஆகும்.இறைவனை சர்வவல்லமை படைத்தவராக கருதும் அவர் உருவ வழிபாடை ஏற்கவில்லை.அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் இறைசக்திக்கு உருவம் கொடுப்பது அவரது ஞானம் ஏற்றுக்கொள்வதாக அமையவில்லை.அவர் கூற்று:
நான்கு புஜங்கள் கொண்ட இறைவனை அனைத்து சாதுக்களும் சன்யாசிகளும் வழிபடும்போது கபீராகிய நான் வழிபடும் இறைவனுக்கு எண்ண முடியாத மிக வலுவான கரங்கள் என்று கூறுகிறார்.

இறைவனால் காக்கப்படும் ஒருவனை,இறைவன் கருணை பெற்ற ஒரு தனிமனிதனை உலகமே எதிர்த்து அழிக்க  முயன்றாலும் அவனுக்கு அணு அளவு கூட தீங்கு விளைவிக்க முடியாது.கபீர் படிப்பறிவில்லாத நெசவாளி.
அதனால் அவர் நாலாந்திர மொழி சொற்களை பயன் படுத்தி தன் கருத்தினை பாமரர்களும் இந்துக்களும் இஸ்லாமியரும் ஏற்றனர்.

kabir is a great illiterate poet in hindi literature.He said..."we see or feel god only through true KNowledge. He is against idol worship. HIs experience and knowledge is not agree to give a particular shape for almighty.

he said:...    "I PRAY THE GOD WHO IS EVERY WHERE. HE IS MOST POWER FULL. MANY SAINTS AND DEVOTTEES ARE PRAYING  THAT GOD WHO HAS FOUR HANDS.BUT KABIR PRAYS THAT GOD WHO IS HAVING UNCOUNTABLE POWERFULL HANDS.

KABIR SAYS ABOUT THE SUPREME IN EASY LANGUAGE THAT AN INDIVIDUAL WHO GOT PROTECTION AND MERCY OF GOD HE ALONE POWERFUL IN THE WORLD.ALTHOUGH WHOLE WORLD AGAINST HIM TODESTROY HIM,BUT THEY DID NOT DO LITTLE BIT HARM TO HIM.

 THE HIDUS AND MUSLIMS ACCEPTED HIS MESSAGE AND THOUGHTS IDENTICALLY.
 

irumoli karka

முதலில் நாம் தமிழ் ஹிந்தி ஆங்கில பிரதிப்பெயர் சொற்களை பயில்வோம்.
   
  पहले हम तमिल ,हिंदी और अंग्रेजी सर्वनामों को सीखेंगे.

First we learn tamil ,hindi and english pronouns.
தமிழ்  பிரதிப்பெயர் சொற்கள்=======हिंदी सर्वनाम.========English pronoun
நான் ==naan===========================main main



நாங்கள்===naangal================ham=========हम

நீ ======nee=======================too====तू

நீர் ====neer=======================tum=====तुम  
நீங்கள்= neengal=====================aap =======आप  
 

அவன் }=avan ====================vah====== वह ==he

அவள்}--aval ---------------------------------vah-----------------she
--------वह
அது }१----athu ------------------------------vah ---------वह that

அவர்------}-avar -------------------------------ve------वे  he

அவர்கள்...avarkal .............................................ve         they

.............वे
அவைகள் ;;avaikal ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;ve;;;;;;;;;;;;;;वे. they

learn tamil hindi to speak தமிழ் -ஹிந்தி மொழி பயிற்சி

நம் தமிழக இந்திய மக்கள் பல வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

 அவர்களது  மழலைகள் தாய் மொழி பயில வாய்ப்பு இல்லை.

அவர்களும் வெளிநாட்டவரும் நமது இந்திய செம்மொழி தமிழையும்

இணைப்பு மொழி ஹிந்தியையும் அனைவரும் கற்க இந்த இணைமொழி

வலை ஓரளவுக்கு உதவும் என்ற நோக்கில் ஒப்பிட்டு கற்றல் என்ற எளிய

முறையில் பாடங்களாக இன்றி பயிற்சியாக கற்பித்தாலே போதும் என்ற

நோக்கில் இந்த வலை தள பயன்பாடு இருக்கும்

.படிப்பவர்கள் தங்கள் காணும் நிறை குறைகளை சுட்டிக்காட்டினால் மிகவும் தரமானதாக அமையும்
.
மேலும் தொடரும்.
.
.

திங்கள், அக்டோபர் 24, 2011

To   speak  with others in   English  "YOU" prnoun only used. but in indian languages
  THERE ARE    THREE   pronouns for second persons. one for dearest or servants,
 other for equal and one more for elders and respectful persons .
 verb also changed according  to subject or pronoun.

எனது நுழைவு

நான் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நிர்மாணப்பணி திட்டங்களில் ஹிந்தி மொழி பிரசாரமும் ஒன்று.உண்மையில் ஹிந்தி மொழி என்பது கடிபோலி என்று மூன்று இலட்ச மக்களால் டெல்லி ஆக்ரா போன்ற பகுதி களில் பேசப்பட்டது. முகலாய ஆட்சியின் போது வியத்தகு வளர்ச்சி பெற்றது.துளசிரமாயணம் அவதி மொழியிலும் சூர்தாஸ் 
வ்ரஜபாசையிலும்  எழுதினர்,இன்றைய ஹிந்தி மொழி அறிவதற்காக அதிலும் வணிகத்தொடர்பு மற்றும் வடஇந்திய யாத்திரை களுக்கு குறிப்பாக thamilarkalukku
பயன்படவே இந்த வலைத்தளம். thodarum