கலியுகம்,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை செய்வோருக்கு.
இறை நாமம் ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால் வென்றவர்களை,
கேட்டுப்பார். தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில் உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம் மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான் எத்தனை
புதுப்புது ஆலயங்கள்.
உண்டியல் நிரம்புகிறது.
இது மூட நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும் கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின் மூலம்,
விபத்தின் மூலம்.
இயற்கை சீற்றத்தின் மூலம்,
ஆதி மூலமாய் இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை தெரிந்தும் ,அறிந்தும் புரிந்தும்.
ஆறறிவு படைத்த மனிதன் ,
ஆசை என்னும் சிற்றலை ,
பேரலை களில் சிக்கி,
கரையை அடைவது போல்,
சம்சார சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
.
கலியுகம்
கலியுகம்
,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை
செய்வோருக்கு.
இறை நாமம்
ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால்
வென்றவர்களை,
கேட்டுப்பார்.
தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில்
உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம் மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான்
எத்தனை
புதுப்புது
ஆலயங்கள்.
உண்டியல்
நிரம்புகிறது.
இது மூட
நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும்
கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின்
மூலம்,
விபத்தின்
மூலம்.
இயற்கை
சீற்றத்தின்
மூலம்,
ஆதி மூலமாய்
இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை
தெரிந்தும் ,
அறிந்தும்
புரிந்தும்.
ஆறறிவு
படைத்த
மனிதன் ,
ஆசை என்னும்
சிற்றலை ,
பேரலை களில்
சிக்கி,
கரையை
அடைவது போல்,
சம்சார
சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
.
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக