தமிழ் தமிழ் என்பார்
ஆங்கிலப் பள்ளி நடத்துவார் .
பாரத பண்பாட்டை மாற்றுவார்
டை வித்தால் கமிஷன்
டை கட்டாயம்
சூ விற்றால் கமிஷன் சூ கட்டாயம்
பணம் வந்தால் போதும் ,
நாடு என்ன ?மொழி என்ன ? நம் நாட்டு பண்பாடு என்ன ?
தமிழ் வழி படித்தால் வேலை இல்லை .
வாக்கு வாங்க தமிழ் பேச்சு ,தமிழ் உயிர் .
தமிழ் காதலி .
காதலைப்போல் துறந்துவிட்டு
தமிழை அலுவல் மொழி ஆக்காமல்
தமிழை அறிவியல் ,அலுவலக மொழி ஆக்காமல்
ஜெய மெட்ரிக் ,சண் சைன் என்று பள்ளிகள்
அரசியல் தலைவர்கள் பள்ளிகள் ,
தமிழ் வழி பள்ளிகள் மூடல்
தரங்கெட்ட திராவிட அரசியல்.
இளைஞர்கள் படித்தவர்கள்
சிந்திக்க வேண்டும் ,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
தேசீய சிந்தனைகள் வேண்டும்.
பணத்திற்கு கூடக்கூடாது .
தலைவர்கள் தவறு செய்தாலும்
சரி என்ற எண்ணம் தவிர்க்கவேண்டும்.
ஆண்டவனே தவறு செய்தாலும் கண்டித்த
நக்கீரன் வாழ்ந்த நாடு .
ஆங்கிலப் பள்ளி நடத்துவார் .
பாரத பண்பாட்டை மாற்றுவார்
டை வித்தால் கமிஷன்
டை கட்டாயம்
சூ விற்றால் கமிஷன் சூ கட்டாயம்
பணம் வந்தால் போதும் ,
நாடு என்ன ?மொழி என்ன ? நம் நாட்டு பண்பாடு என்ன ?
தமிழ் வழி படித்தால் வேலை இல்லை .
வாக்கு வாங்க தமிழ் பேச்சு ,தமிழ் உயிர் .
தமிழ் காதலி .
காதலைப்போல் துறந்துவிட்டு
தமிழை அலுவல் மொழி ஆக்காமல்
தமிழை அறிவியல் ,அலுவலக மொழி ஆக்காமல்
ஜெய மெட்ரிக் ,சண் சைன் என்று பள்ளிகள்
அரசியல் தலைவர்கள் பள்ளிகள் ,
தமிழ் வழி பள்ளிகள் மூடல்
தரங்கெட்ட திராவிட அரசியல்.
இளைஞர்கள் படித்தவர்கள்
சிந்திக்க வேண்டும் ,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
தேசீய சிந்தனைகள் வேண்டும்.
பணத்திற்கு கூடக்கூடாது .
தலைவர்கள் தவறு செய்தாலும்
சரி என்ற எண்ணம் தவிர்க்கவேண்டும்.
ஆண்டவனே தவறு செய்தாலும் கண்டித்த
நக்கீரன் வாழ்ந்த நாடு .
சிந்திப்பீர் ! இளைஞர்களே! நாடு உங்கள் கையில்.