திங்கள், டிசம்பர் 05, 2011

why there is a group against divine power.

மனிதன் நாத்திக வாதத்திற்கு ஆதரவு தருவது ஏன்?

போலி பக்தர்கள்,சாமியார்கள்,சித்துவேலை செய்பவர்கள்,மடாலயங்கள்,ஆலயங்களில் நடக்கும் அட்டகாசங்கள்,
  1. முக்கிய பிரமுகர்களுக்கு ராஜோபசாரம்.
  2. பணம் படைத்தவர்களுக்கு துரித தர்சனம்.
  3. ஆச்சாரியர்கள் ,மடாதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கை.
  4. சிறப்பு தரிசனம்,விசேஷ பூஜை,அர்த்த ராத்திரி பௌர்ணமி பூஜை,அமாவாசை பூஜை, கட்டணம் பல்லாயிரம்.
  5. குவிந்து கிடக்கும் ஆபரணங்கள்,கோடிக்கணக்கில் வருமானவரி கட்டா கருப்புப்பணங்கள்,
  6. தெய்வ பாஷை  என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம்.
  7. கோயில்களில் தூய்மை இன்மை.
  8. கோயில் தெப்பக்குளங்கள் பராமரிப்பின்மை.\
  9. கோயில் நிலங்கள்,அசையாச்சொத்துக்கள்
      அதிலிருந்துவரும் வருமானம் சரிகட்டாமை.
  10.   சனாதன  தர்மமான இன்றைய ஹிந்து மதத்திற்கு எதிராக தூற்றுவோர் சிறுபான்மையினராக இருந்தாலும் அரசு போற்றுகிறது.
  11. தைப்பூசம்.கார்த்திகை தீபம்,பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு கூடும் கூட்டம், சேரும் உண்டியல் துகை,ஆழ் மன பக்தியின் வெளிப்பாடு.
  12. அத்தகைய இயற்கையான ஒருவித தெய்வீக பக்தி-பயம் இல்லாதகூட்டம்  நாத்திக வாதிகளுக்கு சேருமா.?
  13. மேற்கண்ட பல குறைபாடுகள் இருப்பினும் நமக்கு ஆண்டவன் வேண்டியதை வேண்டும்  சமயம் அருள்வார். நமக்கு நேரம்  சரில்லை
  14. ஏழரை நாட்டு   சனி. தெரிந்து செய்த பாவம்,தெரியாமல் செய்த பாவம்,
  15. புரிந்தும் புரியாமலும் செய்த பாவம்,பூர்வ ஜன்ம புண்ணிய பாவம்
  16. என்று ஆஸ்திக கூடம் பெருகி வருகிறது.
  17. ஹஜ் யாத்திரை ஒன்றே போதும் நாத்திக வாதம் எடுபடாது என்பதற்கு.
  18. கிறிஸ்தவர்கள் ஞாயிறு அன்று மாத கோவில்களிலும் சர்ச்களிலும் காட்டும் பக்தி.
  19. அறிவியல் கண்டுபிடிப்புகள் வசதி படித்தவர்களுக்கே ,பணம் இன்றி  அறிவியல்  வசதிகள்  ஏழைக்கு கிட்டாது .இன்றும் மின்விளக்கு வானொலிப்பெட்டி வாங்க ஏங்கும் ஏழைகள்/. 
இறைபக்தர்கள் உண்மையானவர்களாக
பக்தி மான்களாக இருந்தால்
 ஒரு கோவணமும் ஒரு குடிசையும் போதும்.
இன்றைய பக்தி ஆடம்பர மானது.
 அதுவே நாத்திகத்திற்கும்  பகுத்தறிவிற்கும்
அடிகோல்கிறது.

ரமண மகரிஷி,சுவாமி விவேகானந்தர்,தாண்டியாயன் அலேசேண்டரை கடுங்குளிரில் ஆடையின்றி அவர் கொடுத்த ஆடைகளை ஏற்காமல்  பணிவுடன் வணங்க வைத்தது வரலாறு கண்ட நிகழ்ச்சி.
நேர்மை இல்லா பரிகாரம் பிராயச்சித்தம் சித்தத்தை தெளிவு படுத்தாது.










  1. '

God is every where.Faith in God is ever green.


இறைவன்  இவ்வுலகில் இன்னல்களை  படைத் தானா?மனிதன்  இன்னல்களை

வரவேற்கிரானா? என்பதில் இயற்கையான இன்னல்கள் வேறு.மனிதனாக வரவேற்கும் இன்னல்   வேறு.
எந்த ஒரு அறிவியல் சக்தியோ ,மனித சக்தியோ இயற்கை இன்னல்களை மாற்றும் தன்மை பெறவில்லை.அப்படியே பெற்றாலும் அந்த இன்னல்களின் பக்க விளைவுகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
சிலர் இயற்கையின் இனிய காட்சிகளை மட்டுமே ரசிக்கின்றனர்.சிலர் இயற்கையின் இன்னல்களை மட்டுமே எண்ணுகின்றனர்.சிலர் எதிர்  நீச்சல் .போடுகின்றனர். எப்படி இருந்தாலும் இயற்கை மாற்றங்களை அறிவியலால் தடுக்க முடியவில்லை. நானே கடவுள் என்று கூறும் மனிதன்
  1. கடல் அலைகளை நிறுத்த முடியுமா?
  2. இலை உதிர்காலந்தை வசந்தகாலமாக மாற்றமுடியுமா?
  3. கடும் வெயில் காலத்தில் மயிலை தோகை விரித்து ஆடவைக்க முடியுமா?குயிலின் இனிய குரலைக்கேட்க மழைகாலத்தில் தவளையின் கடூரமான சத்தத்தை நிறுத்த முடியுமா?
  4. பனிப்பொழிவை நிறுத்தமுடியுமா /?
  5. குழந்தைப்பருவம் முதல் முதுமை வரை உள்ள மாற்றத்தை இளமையாகவே நிறுத்த முடியுமா?
  6. நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சை முறைகள் நோய் அறியும் சோதனைகள் சாதனங்கள் அனைத்தும் கண்டு பிடித்தாலும் புதிய புதிய நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா?
  7. கருப்பு முடி வெள்ளை முடியாக மாற்றமுடியுமா?
  8. paalai வனத்தை விளை நிலமாக  மாற்றமுடியுமா?
  9. வைரச்சுரங்கம்,தங்கச்சுரங்கம்,பெட்ரோல் போன்றவைகளை தான் இருக்கும் இடத்தில் பூமியைத்  தோண்டி பெறமுடியுமா/?
  10. கருப்பர்கள்.வெள்ளையர்கள்,குள்ளம் உயரம் என்ற மனித இன வேறுபாட்டை மாற்றமுடியுமா?
  11. நெருப்பில் சூடாக்கும் பொருளை நெருப்பாலே குளிர வைக்க முடியுமா?
  12. குளிர்சாதனப்பெட்டியில் சூடாக்க முடியுமா//
  13. மலைப்ப்ரதேச தாவரங்களை பூமியில் விளைவிக்க முடியுமா?
இதை எல்லாம் நாத்திகர்கள் செய்யும் வரை கடவுள் அதாவது  மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தியை நம்பாதே என்பது தான் மூடநம்பிக்கை.
இறை  நம்பிக்கைகள் தான் மனித நேயத்தை, சத்தியத்தை,நியாயத்தை,பரோபகாரத்தை,தியாகத்தை நிலைநாட்டும்.
போகத்தை வளர்ப்பது நாத்தீகம். பற்றற்ற வாழ்க்கை உண்டாக்குவது மன நிறைவு மன அமைதி தருவது சத்யமாக ஆஸ்திகம்.

ஆஸ்திகள் குறுக்குவழியில் சேர்த்து நிம்மதியாக வாழலாம் என்ற தவறான எண்ணங்கள் வகுப்பது நாத்திகம்.

ஆசையற்ற தியாகமான சேவை மனப்பான்மையும் வாழ்க்கை பிறருக்காக என்பதே ஆஸ்திகம்.





spoken/written tamil.

பேச்சு/எழுத்து தமிழ்.

  1. naan sanaathana dharmam patri vilakkiyullen.  (WRITTEN)naan sanaathana dharmam patri vilkkiyirukken.

நான் சனாதன தர்மம் பற்றி விளக்கியுள்ளேன். விளக்கியிருக்கேன்.

I explained  about  sanaathana  dharmam .

2.avan matha otrumai patri vilakkinaan.(W)vilakkina
he  explained about  religious unity. அவன் மத ஒற்றுமை பற்றி விளக்கினான்./விளக்கினா.

3.there  are many philosophers published  about  thoughts of religious unity.

mathangalin otrumai ennangal   patri pala thathuva methaikal velyittirukkiraarkal.(W)velyiturukkaanga.
(S).
மதங்களின் ஒற்றுமை எண்ணங்கள் பற்றி பல தத்துவ மேதைகள் விளக்கியிருக்கிறார்கள்./
விளக்கியிருக்காங்க.
4.He  cheated me.==avan  ennai emaatrivittaan.=(w) avan ennai emattittaan.(S).அவன் என்னை ஏமாற்றிவிட்டான்./ஏமாத்திட்டான்.

5.nee eppoluthu vanthaay.(W)--NEE EPPA VANDHE.(s)WHEN DID YOU COME
நீ எப்பொழுது வந்தாய்./எப்ப வந்தே.




ஞாயிறு, டிசம்பர் 04, 2011

light and god

பகவான் ஜ்யோதி ஸ்வரூபர்


அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளோடு விளங்குபவர் ஆண்டவன்.
இறைவன் ஜ்யோதி ஸ்வரூபனாக விளங்குகிறார் என்பதை அனைத்து மதங்களும் ஆணித்தரமாக போதிக்கின்றன,.மகான்களுக்கு  சிரத்தின் பின்புறம் ஒளி வட்டம் தோன்றுகிறது.
ஹோம  அக்னிப்பிளம்பில் இறைவடிவம் தோன்றுவதாக பல புகைப்பட ஆதாரச் செய்திகள் பக்தி சிரத்தையுடன்  படிக்கப்படுகின்றன.
வெற்றிடம் ஆண்டவன் இருப்பதை தேவ ரஹசியம் என்கின்றனர்.சிதம்பர ரஹசியம் என்பதும் இதைத்தான்.
இருண்ட குகையில் தவம் செய்து இறைச்செய்திகள் இறை உணர்வு பெற்றோர் அதிகம்
. தவம் கானகத்தில் செய்த ரிஷி ,முனிகள் வெற்றிடத்தில் தான் செய்துள்ளனர்.
புத்தர் ஞானம் பெற்றது போதி மரத்தின் கீழ்.

 முஹம்மது நபி ஹீரா குகையில் பைகாம் பெற்றதும்  இறைச்செய்திகளை பிரசாரம் செய்ததும்  இறைவனின் அசரீரி கேட்டதும் அங்கு ஒளி பரவியதாகவும்  படித்த ஞாபகம்
சபர்மலை மகர ஜ்யோதி,திருவண்ணாமலை மலை தீபம்,கர்த்திகைடீபம்  என ஜ்யோத்யின் முக்யத்துவம் சனாதன தர்மத்தால் விழா  வாக  கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு ஒளிமயமான ஆண்டவனைக்கண்ட வள்ளலார்
,
அருட்பெரும்  ஜ்யோதி  ,தனிப்பெரும் கருணை, அருட்பெரும் ஜ்யோதி தனிப்பெரும் கருணை :   என்கிறார்.

இறைவன் தேவ ஒளி மக்களை இரட்சிக்கட்டும் .

இவ்வாறு மதங்களுக்குள் ஒற்றுமை ஒளி   ஜ்யோதி ஸ்வரூபமான இறவன் என்று நிரூபணமாகிறது.

existance of Almighty


இறைவன் உள்ளான்.

இறைவன் உள்ளானா  ? இல்லையா ?என்றகேள்வி எழுகின்றது. எழுந்தது .எழும்.உள்ளான் என்பதே உண்மை என்ற ,முடிவிற்கு அனைவரும் வந்தாலும் கொள்கை ரீதியில் எதிர்த்து தான் வழிபடவில்லை குடும்பத்தார் வழிபடுகிறார் கள் என்று ஒதுங்கி வழிபடுவது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாவது திருஷ்டி பூசணிக்காய் சுற்றுவது என்ற சேதிகளை பகுத்தறிவு பாசறைகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன

ஆண்டவனும் மனிதர்களுக்கு ஞானம் ,மெய்ஞானம்.,அறிவு,பகுத்தறிவு கொடுத்துள்ளான். ஆனால் அதை தீய வழியில் பயன்படுத்தி மன அமைதியின்றி வாழும் மனிதன் தன் இன்னல்கள் வரும்போது இறைவனை சரண் அடைவதும் சுகத்தில் மறப்பதும் தீர துன்பம் வரும்போது இறைவனை நிந்திப்பதும் ஒரு சுற்றரிக்கை யாகிறது.

கபீர் ஹிந்தி கவிஞர்.அந்தண அன்னை. வளர்த்தது முஸ்லிம் தம்பதி. பாரதத்தில் இல்லா மத நல்லிணக்கம் வையகத்தில் உண்டா?
கபீர் தன் தோஹையில்:;;;;;
दुःख में सुमिरन सब करै,सुख  में करै न कोय.जो सुख में सुमिरन करै दुःख काहे को होय.

துன்பத்தில் இறைவனை அனைவரும் வேண்டுகிறார்கள்
.இன்பத்தில் நினைப்பதில்லை.
இன்பத்திலும் நினைத்தால் துன்பத்திற்கு இடமில்லை.எப்படி இன்னல் வரும்.

சனி, டிசம்பர் 03, 2011

Hindu a religion of tolerance ever green religion

பொருளுள்ள ஹிந்து மதம் பொருளாசை அற்றது.பொருள் குவியும்.பொருளுடையது. அருளுடையது.

ஹிந்து மதம் பற்றி பல விமர்சனங்கள். மற்ற மதங்களை விமர்சித்தால் மேதினியில்  அச்சமின்றி நடமாட முடியாது. ஏனென்றால் சிந்துநதியை ஹிந்து என்று உச்சரித்த தை  மனமார ஏற்று இந்தியா /ஹிந்துஸ்தான் என்ற பெயரை யும் இந்து /ஹிந்து என்று ஏற்ற தாரள சகிப்புத்தன்மை  சனாதன தர்மத்தை சார்ந்த புதிய ஹிந்து என்ற பெயரை  ஏற்ற பண்பு யாருக்கு வரும்.உருவ வழிபாட்டையும் அருவ வழிபாட்டையும் ஏற்ற ஹிந்துக்கள் மசூதி சென்று மந்திருத்து கயிறு கட்டிக்கொள்ளும் சகிப்புத்தன்மை யாருக்கு வரும்.உலகில் தோன்றிய மதங்கள் எத்தனை.?பாரதத்தில் பாருங்கள்  அயல் நாட்டினர் கொடுத்த ஹிந்தியா என்ற பெயரை ஏற்றோம்.அங்கிலேயர் கொடுத்த இந்தியாவை ஏற்றோம்.சீக்கிய மதம்,ஜைன சமணமதம்,வைணவம் சைவம்  வீரசைவம்  லிங்காயத்,வடகலை தென்கலை .ஹரியும் சிவனும் ஒன்று  அறியாதவன் வாயில் மண் என்ற ஒற்றுமை உணர்வு.இந்துமதம் வாழும் என்பது இயற்கையின் சத்தியம்.

திருவனந்த புரம்   ற்றிவேன்ரம்  என்பதைக்கூறுவதில் பெருமை   கொள்கிறோம்.மதுரை  என்ற மதுர  மான   பெயரை  mazura  என்று கூறி ஆனந்தப்படுகிறோம் ..
தூத்துக்குடி  என்ற பெயரை  டுடிகொரின் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.
செல்யுகஸ் சந்ரகுப்தருடன் திருமணம் சம்பந்தம் ஏற்றுக்கொள்கிறோம்.மதத் தொடர்பு  இரத்தத் தொடர்பு என இந்தியா   வையகம் வாழ்க ,சகோதர சகோதரிகளே என்று உலகத்துடன் இத்தாலியுடன் சம்பந்தம் கொண்
டுள்ளோம்
 . .

தூற்றுவார் தூற்றட்டும்  போற்றுவார் போற்றட்டும் என்று ஹிந்துமதம் தனது வழிபாட்டு தெய்வங்களை செருப்பால் அடித்தாலும் பொறுமையுடன் சரண கோசங்கள் எழுப்பி ஆலயங்கள்  பெருக்கிவருகிறோம்.யோகா  என்பது  அகில உலகில் போற்றப்படுகிறது.பல ஹிந்து  மத ஆசார்யார்களிடம் மேல்நாட்டினர்  மன  அமைதிக்காக   தேடி  தஞ்சம் அடைகின்றனர்
. ஷீரடி ,புட்டபர்த்தி  சாய் பாபா  அனைத்து மதங்களின் ஒற்றுமை பஜனை செய்கிறார்கள்.

ஆண்டவன் அருள் இருந்தால் போதும் என்ற உயர்ந்த தத்துவம் கொண்டு
அருளில்லாதவர்களுக்கு  அவ்வுலகம் இல்லை.பொருள்  இல்லாதவர்களுக்கு இவ்வுலகம் இல்லை.
என்று பொருளை பொருட்டாக நினைக்காத இந்து மதம் அருளையே  நம்புவதால்  தாயகம் மட்டுமன்று வையகம் ஏற்கும்.வாழையடி வாழையாக
தலைக்கும்.kurikiya கருத்துக்கள் கூனி குறிகிப்போகும்.

ஜெய் ஜகத் .வையகம் வாழ்க.வாய்மையே வெல்லும்.

TRANSTIVE /INTRANSTIVE IN HINDI PASTTENSE.

நான் ஹிந்தி மொழி கற்பிக்கும் பொது இறந்த கால வாக்கிய அமைப்பில் செயப்படுபொருள் குன்றிய வினை /குன்றாவினை என்றால் என்ன என்று கேட்க வேண்டியது அவசியமாகும். எட்டாம் வகுப்பு தமிழ்  இலக்கண பாட நூலில்  இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னிடம் படிக்கவரும் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த இலக்கண பாட நூல் இருப்பதே தெரியவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு  இதைப்புரியவைப்பேன் . ஏனென்றால் ஹிந்திமொழியில்  செயப்படுபொருள் குன்றா வாக்கியத்தில் வினைச்சொல் இறந்த காலத்தில் எழுவாயைத்தழுவி மாறாது. செயப்படுபோருளின் பால் ஆண்பாலா பெண்பாலா  ஒருமையா . பன்மையா என்று தெரிந்து அதற்கேற்றார் போல் மாறும்.

ஒரு செயலை செய்வதற்கு  செயப்படுபொருள் தேவை இல்லை என்றால் அது
செயப்படுபொருள் குன்றிய வினை யாகும்.
எடுத்துக்காட்டு ;:-தூங்கினேன்  என்ற வினைக்கு ஒரு செயப்படு பொருள் தேவையில்லை.

தூக்கினேன்  என்ற செயலைச்செய்ய ஒரு பொருளோ ஒரு குழந்தையோ தேவை.
தூங்கினேன் =செயப்படுபொருள் குன்றியவினை.(intranstive verb =अकर्मक.)

தூக்கினேன் =செயப்படுபொருள் குன்றாவினை.(सकर्मक-Transtive verb)

எழுந்திருந்தான் =intranstive  verb   செயப்படுபொருள் குன்றிய வினை.

எடுத்தான்.=செயப்படுபொருள்   குன்றா வினை.transtive  verb    

அவன் புத்தகத்தை எடுத்தான்.
see hindi constructions.

I wrote a story.=स्टोरी =कहानी (F.SINGULAR) कहानियाँ (Stories-f.plural)

maine kahanee likhi. मैंने कहानी लिखी. i  wrote stories. mainne kahaniyaan likhee.=मैंने कहानियां लिखीं .

MARY /PEETER /= wrote  a story  =मीराने //पीटर ने /पिता ने/माता ने स्टोरी लिखी.
MARY NE  ने /PEETER NE /PITA NE /MATA NE  KAHAANEE LIKHI.

THE VERB FOLLOWS OBJECT IN      TRANSTIVE SENTENSES.
**********************************************************************************

PEETER SLEPT=PEETER SOYAA.MARY SOYEE.LADKA SOYA. LADKI SOOYEE.PITA SOYE.MATA SOYEEN.पीटर सोया.मेरी सोयी.लड़का सोया. लड़की सोयी.पिता सोये.माता सोईं.

INTRANSTIVE VERB SENTENSES VERB FOLLOWS SUBJECT.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

hospitality-16

16 வகை உபசாரம்.சோடசோபசாரம். பலருக்கு  இது என்ன 16  என்று பலர் கேட்கின்றனர்.தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே  என்ற முறையில்

௧). இருக்கை அளித்தல்
 ௨).கைகழுவ நீர்தரல்
௩.கால் கழுவ நீர் தரல்
௩.)முக்குடி நீர் தரல்
 ௪.)நீராட்டல்
.௫.)ஆடை அணிவித்தல்
 ௬.முப்பிரிநூல் (பூணூல் தரல்)
௭..சந்தனம் பூசல்
௯...மலர் சார்த்தல்
௧௦..மஞ்சளரிசி தூவல்  (அக்ஷதை}
11)நறும் புகை கூட்டல்
12)விளக்கிடல்
 13.)கற்பூரம் காட்டல்
 14).வெற்றிலை பாக்கு தரல்
 15).மந்திர மலரால் அர்ச்சனை செய்தல்
௧௬.அமுதம் ஏந்தல்.

body sufferings18.

உடலுக்கு ஏற்படும் துன்பங்கள்  பதினெட்டு.
௧.பசி.௨.தாகம்,௩.அச்சம்.௪.கோபம்.௬.மகிழ்ச்சி.௬.தேவைகள்,௭.ஞாபகம்௮.தூக்கம்
.௯.நரை.௧௦.நோய்.
௧௧.பிறப்பு ௧௨.மரணம் ௧௩.வெறி.௧௪.இன்பம் ௧௫.துன்பம் ௧௬.வியர்த்த.௧௭,அசதி ௧௮.பலஹீனம்.
भूख २.प्यास ३.भय ४.क्रोध ५.खुश ६.ज़रुरत ७.याद ८.नींद  ९.जन्म.१०.मरण.११.पागल१२.सुख १३.दुख
१४.पसीना.१५.आलसी १६.दुर्बल १७.सफेद बाल.१८.रोग.

hungry.2.thirsty.3.fear.4.angry.5.happy.6.needs7..memories .8sleep 9..birth.10.death 11.mad 12.pleasure13.sad.14.sweat 15.lazy.16.weakness17.grey hair 18.disease.

ABROGATION-ATONEMENT

 துன்பங்களுக்கு பரிகாரம்.


மனிதர்கள்  மடிவது திண்ணம் என்பதை மறக்கக்கூடாது என்பதற்காகவே  காடுடைய சுடலை பொடிபூசி என்ற  சிவத்துவம்.மனிதன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இருபது ஆண்டுகள் பெற்றோரையோ மற்றொரையோ சார்ந்து இருக்கிறபடியான படைப்பில் உள்ளான்.இதில் அனாதைகள் வேறு.செல்வந்தர் ஏழை என்ற பாகுபாடு. வசதிகள் வாய்ப்புகள் வேறு. அழகு அழகற்ற நிலைவேறு. அறிவு அறிவற்ற நிலை.மனநிலை பாதிக்கப்பட்டோர்.சித்தபிரம்மை. விபத்துக்களால் ஊனமானவர்கள். பிறவியில் ஊனமானவர்கள்.ஏழ்மை நிலையில் இருந்து வசதிகளும் உன்னத நிலையும் அடைந்தவர்கள்.  மிகப்பெரிய  உயர் நிலையில் இருந்து மற்றவர்கள் எள்ளிநகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என மனித ரகங்கள்.

இந்நிலையில் மனிதனுக்கு மரணம் என்பது பாவத்தின் சம்பளம் என்பதும் பாவமன்னிப்பு உண்டென்றும் மதங்கள் கூறுகின்றன,தன் தவறுகளை உணர்ந்து பிரார்த்தித்து இறைவனிடம் முற்றிலும் சரணாகதி அடைந்து மீண்டும் எவ்வித பாவச்செயல்களும்செய்யாமல் இருப்பதே பரிகாரம்.ஏழைகளுக்கு உதவலாம் .ஆனால் ஏழையென்ற போர்வையில் ஏமாற்றுக்காரர்களும் .பிச்சைக்காரர்கள்  என்ற போர்வையில் பல சமுதாயக்கேடுகள் நடப்பதால்   தான் "பாத்திரம் அறிந்து பிச்சைபோடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு" என்ற முதுமொழி.

நம் துன்பங்களுக்கும் நோய்முதலியவற்றிற்கும் பரிகாரம்

இறைவனை பிரார்த்திப்பதும் சத்தியம் நேர்மை பரோபகாரம் போன்றவற்றை பின்பற்றுவது தான். ஆணவம், பொறாமை,பேராசை,கோபம் போன்றவற்றை விட்டு விடுவதுதான்.அறத்துடன் வாழ்வது தான் பரிகாரம்.தகடு தாயத்து என்பது மிகவும் நுண்ணிய அறிவியல்.அதை அறிந்தவர்கள் வணிகநோக்கத்துடன் கடை விரிக்க மாட்டார்கள்.பல்லாயிரக்கனகில் செலவழித்து விளம்பரம் செய்பவர்களிடம் ஏமாறாதீர்கள்.நம் உள் மனம் அவ்வாறான இடத்திற்குச் சென்றாலே தடுக்கும். அதை உணர்ந்து செயல் படுங்கள்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் இவை நான்கும்
இழுக்கால் இயன்றது அறம் .  --- என்றார் வள்ளுவர்.
பரிகாரம் இறைவழி நடத்தல்.மனித்தத் தன்மையோடு வாழல்.

சிந்தியுங்கள் --செயல்படுங்கள்.