பேச்சு/எழுத்து தமிழ்.
1. naan sanaathana dharmam patri vilakkiyullen. (WRITTEN)naan sanaathana dharmam patri vilkkiyirukken.
நான் சனாதன தர்மம் பற்றி விளக்கியுள்ளேன். விளக்கியிருக்கேன்.
I explained about sanaathana dharmam .
2.avan matha otrumai patri vilakkinaan.(W)vilakkina
he explained about religious unity. அவன் மத ஒற்றுமை பற்றி விளக்கினான்./விளக்கினா.
3.there are many philosophers published about thoughts of religious unity.
mathangalin otrumai ennangal patri pala thathuva methaikal velyittirukkiraarkal.(W)velyiturukkaanga.
(S).
மதங்களின் ஒற்றுமை எண்ணங்கள் பற்றி பல தத்துவ மேதைகள் விளக்கியிருக்கிறார்கள்./
விளக்கியிருக்காங்க.
4.He cheated me.==avan ennai emaatrivittaan.=(w) avan ennai emattittaan.(S).அவன் என்னை ஏமாற்றிவிட்டான்./ஏமாத்திட்டான்.
5.nee eppoluthu vanthaay.(W)--NEE EPPA VANDHE.(s)WHEN DID YOU COME
நீ எப்பொழுது வந்தாய்./எப்ப வந்தே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக