ஞாயிறு, டிசம்பர் 04, 2011

existance of Almighty


இறைவன் உள்ளான்.

இறைவன் உள்ளானா  ? இல்லையா ?என்றகேள்வி எழுகின்றது. எழுந்தது .எழும்.உள்ளான் என்பதே உண்மை என்ற ,முடிவிற்கு அனைவரும் வந்தாலும் கொள்கை ரீதியில் எதிர்த்து தான் வழிபடவில்லை குடும்பத்தார் வழிபடுகிறார் கள் என்று ஒதுங்கி வழிபடுவது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாவது திருஷ்டி பூசணிக்காய் சுற்றுவது என்ற சேதிகளை பகுத்தறிவு பாசறைகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன

ஆண்டவனும் மனிதர்களுக்கு ஞானம் ,மெய்ஞானம்.,அறிவு,பகுத்தறிவு கொடுத்துள்ளான். ஆனால் அதை தீய வழியில் பயன்படுத்தி மன அமைதியின்றி வாழும் மனிதன் தன் இன்னல்கள் வரும்போது இறைவனை சரண் அடைவதும் சுகத்தில் மறப்பதும் தீர துன்பம் வரும்போது இறைவனை நிந்திப்பதும் ஒரு சுற்றரிக்கை யாகிறது.

கபீர் ஹிந்தி கவிஞர்.அந்தண அன்னை. வளர்த்தது முஸ்லிம் தம்பதி. பாரதத்தில் இல்லா மத நல்லிணக்கம் வையகத்தில் உண்டா?
கபீர் தன் தோஹையில்:;;;;;
दुःख में सुमिरन सब करै,सुख  में करै न कोय.जो सुख में सुमिरन करै दुःख काहे को होय.

துன்பத்தில் இறைவனை அனைவரும் வேண்டுகிறார்கள்
.இன்பத்தில் நினைப்பதில்லை.
இன்பத்திலும் நினைத்தால் துன்பத்திற்கு இடமில்லை.எப்படி இன்னல் வரும்.

1 கருத்து:

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

ஐயா,நன்றாக எழுதுகிறீர்கள்,வாழ்த்துக்கள்.

உண்மையும்,வாய்மையும் இறைவன் அருளிய திருக்குரானில் உள்ளது.அது போதிக்கும் இறைவனையே நாம் ஏற்க வேண்டும் என பல்வேறு காரணங்களை கூறலாம்.இறைவன் உங்களுக்கு நேர்வழி தர பிரார்த்தனை செய்தவளாக,பாத்திமா