சனி, டிசம்பர் 03, 2011

TRANSTIVE /INTRANSTIVE IN HINDI PASTTENSE.

நான் ஹிந்தி மொழி கற்பிக்கும் பொது இறந்த கால வாக்கிய அமைப்பில் செயப்படுபொருள் குன்றிய வினை /குன்றாவினை என்றால் என்ன என்று கேட்க வேண்டியது அவசியமாகும். எட்டாம் வகுப்பு தமிழ்  இலக்கண பாட நூலில்  இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னிடம் படிக்கவரும் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த இலக்கண பாட நூல் இருப்பதே தெரியவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு  இதைப்புரியவைப்பேன் . ஏனென்றால் ஹிந்திமொழியில்  செயப்படுபொருள் குன்றா வாக்கியத்தில் வினைச்சொல் இறந்த காலத்தில் எழுவாயைத்தழுவி மாறாது. செயப்படுபோருளின் பால் ஆண்பாலா பெண்பாலா  ஒருமையா . பன்மையா என்று தெரிந்து அதற்கேற்றார் போல் மாறும்.

ஒரு செயலை செய்வதற்கு  செயப்படுபொருள் தேவை இல்லை என்றால் அது
செயப்படுபொருள் குன்றிய வினை யாகும்.
எடுத்துக்காட்டு ;:-தூங்கினேன்  என்ற வினைக்கு ஒரு செயப்படு பொருள் தேவையில்லை.

தூக்கினேன்  என்ற செயலைச்செய்ய ஒரு பொருளோ ஒரு குழந்தையோ தேவை.
தூங்கினேன் =செயப்படுபொருள் குன்றியவினை.(intranstive verb =अकर्मक.)

தூக்கினேன் =செயப்படுபொருள் குன்றாவினை.(सकर्मक-Transtive verb)

எழுந்திருந்தான் =intranstive  verb   செயப்படுபொருள் குன்றிய வினை.

எடுத்தான்.=செயப்படுபொருள்   குன்றா வினை.transtive  verb    

அவன் புத்தகத்தை எடுத்தான்.
see hindi constructions.

I wrote a story.=स्टोरी =कहानी (F.SINGULAR) कहानियाँ (Stories-f.plural)

maine kahanee likhi. मैंने कहानी लिखी. i  wrote stories. mainne kahaniyaan likhee.=मैंने कहानियां लिखीं .

MARY /PEETER /= wrote  a story  =मीराने //पीटर ने /पिता ने/माता ने स्टोरी लिखी.
MARY NE  ने /PEETER NE /PITA NE /MATA NE  KAHAANEE LIKHI.

THE VERB FOLLOWS OBJECT IN      TRANSTIVE SENTENSES.
**********************************************************************************

PEETER SLEPT=PEETER SOYAA.MARY SOYEE.LADKA SOYA. LADKI SOOYEE.PITA SOYE.MATA SOYEEN.पीटर सोया.मेरी सोयी.लड़का सोया. लड़की सोयी.पिता सोये.माता सोईं.

INTRANSTIVE VERB SENTENSES VERB FOLLOWS SUBJECT.

கருத்துகள் இல்லை: