- கபீர் ஹிந்தி இலக்கியத்தில் ஞானம் தான் இறைவனை அடைய வழி என்ற பக்தர்.அவருடைய மார்க்கம் மனித ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் ஜாதி ,இனம், தர்மம்,இல்லா மனிதநேயமும் ஆகும்.இறைவனை சர்வவல்லமை படைத்தவராக கருதும் அவர் உருவ வழிபாடை ஏற்கவில்லை.அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் இறைசக்திக்கு உருவம் கொடுப்பது அவரது ஞானம் ஏற்றுக்கொள்வதாக அமையவில்லை.அவர் கூற்று:
நான்கு புஜங்கள் கொண்ட இறைவனை அனைத்து சாதுக்களும் சன்யாசிகளும் வழிபடும்போது கபீராகிய நான் வழிபடும் இறைவனுக்கு எண்ண முடியாத மிக வலுவான கரங்கள் என்று கூறுகிறார்.
இறைவனால் காக்கப்படும் ஒருவனை,இறைவன் கருணை பெற்ற ஒரு தனிமனிதனை உலகமே எதிர்த்து அழிக்க முயன்றாலும் அவனுக்கு அணு அளவு கூட தீங்கு விளைவிக்க முடியாது.கபீர் படிப்பறிவில்லாத நெசவாளி.
அதனால் அவர் நாலாந்திர மொழி சொற்களை பயன் படுத்தி தன் கருத்தினை பாமரர்களும் இந்துக்களும் இஸ்லாமியரும் ஏற்றனர்.
kabir is a great illiterate poet in hindi literature.He said..."we see or feel god only through true KNowledge. He is against idol worship. HIs experience and knowledge is not agree to give a particular shape for almighty.
he said:... "I PRAY THE GOD WHO IS EVERY WHERE. HE IS MOST POWER FULL. MANY SAINTS AND DEVOTTEES ARE PRAYING THAT GOD WHO HAS FOUR HANDS.BUT KABIR PRAYS THAT GOD WHO IS HAVING UNCOUNTABLE POWERFULL HANDS.
KABIR SAYS ABOUT THE SUPREME IN EASY LANGUAGE THAT AN INDIVIDUAL WHO GOT PROTECTION AND MERCY OF GOD HE ALONE POWERFUL IN THE WORLD.ALTHOUGH WHOLE WORLD AGAINST HIM TODESTROY HIM,BUT THEY DID NOT DO LITTLE BIT HARM TO HIM.
THE HIDUS AND MUSLIMS ACCEPTED HIS MESSAGE AND THOUGHTS IDENTICALLY.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக