காதல் என்றாலே கசப்பானது என்ற சூழலில் வளர்ந்த நான்,
கண்ணை மூடி ஒரு கடைக்கண்ணால் பார்த்ததுமே,
காலம் மறந்தேன் கடமை மறந்தேன்,உன்னை.....?
நான் என்ன முனிவனா? துர்வாசர் போன்று சாபம் அளிக்க,
உன் தந்தை துர்வாசரா/,உன்னை மறக்கடிக்க/?!!!
அப்படி யாரும் சாபமளிக்க ,கலியுகத்தில் இருந்தால்......
எத்தனையோ இளைஞர்கள் கலை இன்றி அலைய மாட்டார்கள்.
கலியுகக் காதல் கல்யாணத்தில் முடியும்...ஆனாலும்,
அது கதை இலக்கியம் கறிக்கு உதவாது என்பது ஏனோ/
?
/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக