சமுதாயமே விழித்தெழு.
இன்றைய சமுதாய ,
இளம் தலை முறையினர்,
இளங்கலை முதுகலை பயின்றும்,
இனம் புரியாத கவலையில்,
இவ்வுலகை விட்டு பிரிய,
இனிய அறிய உயிர் மாய்க்க,
காண நேரத்தில் முடிவெடுக்கின்றனர்.
இனிய இல்லற வாழ்க்கை விவாக ரத்தாகின்றன.
இவை திரைப்பட தாக்கமா?
இன்றைய சமுதாய மாற்றமா?
பொருளாதார மாற்றமா?
நீதி போதனை இல்லா அறிவியல் கல்வியா?
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் இழந்து ,
மதிகெட்டு போனதிசை எல்லோருக்கும் பொல்லானாய்,
ஏழ்பிறப்பும் தீயோனாய் எல்லோருக்கும் பொல்லானாய் நாடு .
அவ்வை அறிய பாடல் கற்பிக்கத ஆங்கிலக்கல்வியா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக