வெள்ளி, நவம்பர் 11, 2011

maarumo intha avalam? maatruvom.

மாற்றுவோம் இந்த அவலம்

மண்ணில் பிறந்தவர்கள்
மடிவது உறுதி
என்றறிந்தும்
தரணியில்
வாழப்பிறந்தவர்கள்,
தரம் கெட்டு,
மதி கெட்டு,
தற்கொலை ,
கொலை ,
என்ற
தருணர்கள் 
  செல்லும் பாதை,
தாயகம்
வருந்தும்
பாதை.
தாய்-தந்தையர்களை,
தவிக்க வைக்கும்
பாதை;
கள்ளக் காதலுக்காக,
கணவனைக் கொல்லும்,
காரிகை!!!
கண்ணகி,
கற்புக்கரசி
பிறந்த
நாட்டில்.
களங்கம்!!
ஐயா!!
களங்கம்!!
ஒருவரது,
தற்கொலை,
கொலை,
பலரது
வேதனைகள்.
அனைவரையும்,
அலற வைத்து

ஆறாத் துயரத்தில்
மூழ்கடிக்கும்
 குணம்,
படரும் போக்கு,
ஒரு தோற்று நோயாகும்.

அன்றாடப்  பத்திரிகைகளில்,
அதற்கென்றே ஒரு பக்கம்.
கடவுளுக்கும்,
காவல் துறைக்கும்,
ஒரு சவால்.
ஐயோ!!!
இந்த களங்கங்கள்.
எதற்கு?

கல்வி முறைக்கா/
சீர்திருத்த எண்ணங்களுக்கா.?
சமுதாய மாற்றங்களுக்கா?
பகுத்தறிவு   வாதிகளுக்கா?
திரைப்படங்களுக்கா?
சின்ன திரைகளுக்கா.?
ஆங்கில  போதனா
  முறைக்கா/?
எனக்குள் ஒரு எண்ணம்,
அறம் செய விரும்பு ,
ஆறுவது சினம் ---என்ற,
ஆரம்பக்கல்வி,
இன்று காணாமல்,
போனதாலோ/?
சினம் ஆறாமல் போனதோ/??
எதிர்காலம்
எரிமலையாகும்
அபாயங்கள்.
இளைஞர்,
விழித்தெழ
தேவை ஒரு
புரட்சி.
விவேகம் தேவை.
விழிப்புணர்வுகள்.
அறிவியல் முன்னேற்றம்.
தொழில் நுட்ப பூங்காக்கள்.
மன அழுத்தம்.
மண்  ரத்துகள்.
பொருளா/?
தாரமா/?
பொருளாதாரமா?
நெஞ்சம்
பொறுக்கவில்லை .
மாறுமோ/?
இந்த அவலம்.
தேவை ஒரு அறப்புரட்சி.






                                                  (இளைஞர்கள்)

happy new year 2012

புத்தாண்டு வாழ்த்து

இரண்டாயிரத்து  பன்னிரண்டு
புத்தாண்டு,
 இயற்கையின்
 சீற்றங்களின்றி
இன்னல்கள்  இல்லா,
இன்பந்தரும்
ஆண்டாகட்டும்
ஆண்டவன் தரும்
அல்ப ஆயுள் ,மூப்பு ,
நோய் ,மரணம்,
உள்ளத்தின் உளைச்சல்
தப்ப முடியாத
துன்பங்கள் ,
வேதனைகள்
என்பதை
உணர்ந்து தெளிந்து
கள்ள வழி,
கறுப்புப்  பணம் 
ஊழல்
கையூட்டு,
பாவங்களின்
சேமிப்பு ,
தப்ப முடியா,
பதிப்பு,
என உணர்ந்து,
இறைவனளித்த
பணியில்,
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,
நேர்மை
,சத்தியம்,
காலம் தாழ்த்தாமை,
போன்றவை தான்,
பாப விமோசனம்
எனத் தெளிந்து,
உயரிய
எண்ணங்கள்,
உள்ளத்தில்
மிளிர,
ஊக்கம் பெற்று,
ஞானம் பெற்று,
ஆன்மீக ஆண்டாக ,
ஆன்ம சுகம் தரும்
ஆண்டாக,
பார் காக்கும் /
பார் படைக்கும்,
பகவானின் அருள் பொழிய
அனந்த
சுகமளிக்கும்,
ஆனந்தம் பொங்கும்
ஆண்டாக
அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிரார்த்தனைகள்.










spirituality and peace

அமைதி தரும் ஆன்மிகம்.

அனுதினமும் ஆண்டவனைத் தொழுதால்,
அஷ்டலக்ஷ்மிகளும் ,அஷ்டமா சித்திகளும்,
ஆன்ம திருப்தியும் ,ஆன்ம ஐக்கியமும்,
ஆன்ம அமைதியும் ,ஆனந்தமும் பெறலாம்.

இவ் உலகு   அழியும் உலகு.
இன்னல்களும் பல ,இடையூர்களும் பல.
உள்ளத்தில்  உணர்வுடன், உரிமை மனதுடன்,
உலக நாதனைத் தொழுதால்,
உணரலாம் பேரானந்தம் தனை.
ஊனமுற்றோர் பலர் ,ஊமையானோர் பலர்,
ஊர்ந்து செல்வோர் பலர்
,ஊனக்கண்  உடையோர் பலர்.
ஊரார் பேச்சுக்கு ,ஊர் மக்கள் ஏச்சுக்கு ,
ஆளானோர் பலர்,
எள்ளி நகையாடுவோர் பலர்.
ஏளனப் பேச்சு பேசுவோர் பலர்.
எண்ணி ஏற்றம் தரும் ,
என்றும் இறைவனை நிலைத்து
வழிபடுவோர் சிலரே.
ஏக்கமுடன் பிறர் நலமுடன்,
இருப்பதைப் பார்த்து,
ஏங்கும் தன்மை உடையோர் பலர்.
எக்கணமும் இறைவனைப் பணிந்து ,
எவ்விதச் சலனமுமின்றி ,
வாழ்வோர் சிலர்.
ஐக்கிய மனதுடன் ,
ஐயமின்றி வாழ்ந்து ,
ஐம்புலன் அடக்கி,
ஜகத் ரக்ஷ்சகனை
ஒப்பில் உலகில் ,
ஓங்கு புகழ் பெற்று,
ஒப்பில் இறைவனின்,
அருள் பெறுவோர் சிலரே.
அவுடதமாக   விளங்கும் ,
ஆன்மீக வழியில்,
அமைதி பெற்று வாழ்வோர் ,
வையகத்தில் உலகை வென்று
வாழ்வாங்கு வாழலாம்.





,

pothuth thervu maanavarkalukku

ஐம்புலன்கள் அடக்குங்கள்

பொதுத் தேர்வு,
எழுதும்
மாணவர்களுக்கு,
இது வளரும்
பருவம்.
குரல் மாற்றம் ,
உருவ மாற்றம்
என
மனப்
போராட்டம்
தரும்
மாய நிழல் தோற்றங்கள்.
இந்து மத மாயை,
இஸ்லாமிய
சாத்தான்,
கிறிஸ்தவ மத,
தீய சக்தி,
மதங்கள்
காட்டும்
நெறி.
இதைப்புரிந்து,
அறிந்து,
மனமடக்கி,
புலன் அடக்கி ,
படிப்பில்
கவனம் செலுத்த,
உணர்ச்சி களை
கட்டுப்படுத்துங்கள்.
வள்ளுவர் குரல்,குறள்

ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்புடைத்து.,




pongal pandikai

பொங்கல்

பண்டிகைகள் பல,
பாரத நாட்டில்.
அசுரர்களை அளித்த ,
ஆனந்த பண்டிகைகள் .
நரகா சூரனை
அழித்த
தீபாவளி.
இராவணனை
அழித்த இராம லீலா.
ஹோலிகாவை ,
எரித்த ஹோலிபண்டிகை.
மகாபலி ,
மூன்றடி நிலம்,
அளித்து,
முக்தி பெற்ற,
ஓணப்பண்டிகை.
தீயவைகளை

அழித்த
தெய்வ அவதாரங்கள்
ஜன்ம ஜெயந்தி
என
பாரதப் பண்டிகைகள்.
ஆனால்,
தமிழர்கள்,
பண்டிகை,
உழவின்
பெருமையை ,
உழைப்பின் ,
உயர்வை,
மனித
உயிர் வாழ
உணவை
விளைவித்த,
இயற்கையை
போற்றும்
பொங்கல்
திருநாள்.
பழையன
கழிக்க,
போகிப்பண்டிகை.
புத்தரிசி
பொங்கல்,
ஞாலம்
காக்கும்
ஞாயிருக்குப்
படைத்து,
கார்மேகம்
காட்டி,
நிலதாகம்
தீர்த்து,
கதிர்கள்
தானியம்
செழிக்க
கதிர் வீசும்,
கதிரவனுக்கு,
நன்றி சொல்ல
பொங்கல் பண்டிகை.
உழைப்பிற்கு
ஈடு கொடுத்து,
உழைத்த
மாட்டின் மாடுகளுக்கு,
நன்றி
சொல்ல,
மாட்டுப்பொங்கல்.
உழைப்பின்
உயர்வை,
உழவனின்
பெருமையை
உயர்த்த,
உழவர் தினம்.
மனித
ஆற்றலுக்கு,
மாண்பு தரும்,
பொங்கல் பண்டிகை.
இந்த நன் நாளில்,
இன்பம் பொங்கட்டும்.
மனித நேயம்
பெருகட்டும்.
மனித
ஆற்றல்
ஆக்கமளிக்கட்டும்.
உழைக்கும்
வர்கத்தின்,
ஊதியம்
பெருக,
தமிழகம்
தரணியில்
சிறக்க
"பொங்கலோ"
பொங்கல்
என
கூவி,
மகிழட்டும்.







வியாழன், நவம்பர் 10, 2011

he she goes 3 lang.str.

1.He//She  goes to school.=அவன் பள்ளிக்கூடம்  போகிறான்.அவள் --போகிறாள்.
  tamil-- avan (he)  pallikkoodam pokiraan.- aval (SHE) --pokiraal.
Hindi   ---वह  स्कूल जाती है. vah (she)school jaati hai.vah ( HE )--jaata hai.

2.he /she writes a letter.==avan kaditham eluthukiraan. aval katitham eluthukiraal.அவன் கடிதம் எழுதுகிறான்.அவள்---எழுதுகிறாள்.
वह पत्र लिखता है.vah patr likhta hai.(HE)vah (SHE)patr likthi hai.वह पत्र  लिखता  है. .

3.He /She sings a song.==அவன் பாடம் எழுதுகிறான்.avan paadam eluthukiraan.அவள் பாடம் எழுதுகிறாள்.
वह पाठ लिखता है.vah pat likhta hai, वह पाठ लिखती  है.vah paath लिखती है.
ஹிந்தி தமிழ் போன்ற வாக்கிய அமைப்பு கொண்டது.ஆனால்
ஆங்கிலம் போன்று ஈஸ் சேர்க்கப்படும்.

உதாரணத்திற்கு :இவன் பையன் .யஹ் லட்கா  . .போதும். ஆனால் யஹ் லட்கா ஹை. அதாவது ஆங்கிலம் போன்று திஸ் இஸ் எ பாய். என்றுதான் வரும்.

deepaavali

தீபாவளி

தீபாவளித் திருநாள்
இருண்ட இரவை ,
ஒளி பெறச் செய்யும்,
பெற்றோர் பெரியோர்களை,
வணங்கி ஆசிபெற
 வழிகாட்டும்,
ஆனந்தப் பெறு நாள்.
சுற்றத்தார் நண்பர்கள் கூடி,
இனிப்புகள் வழங்கி ,
இனிமை தரும் ,
இணையற்ற திரு நாள்.
தீபத் திருநாள்.
வறியவர்கள் வீட்டிலும்,
வளம் தரும்

 மகிழ்வு தரும் 
திருநாள்.
அரசு ,அரசு சார்ந்த
தனியார்,தொழிலாளர்களுக்கு,
ஊக்கத்தொகை,
வழங்க காரணமாகும்
உற்சாகத் திருநாள்.
தீயவைகள் தீயில் ,
கருகும்
 ,தீ ஒளியில்,
தீமை இருள் ஒழியும்
அறம் வளரும்,
மறம் வளரும்,
என்பதை உணர்த்தும்,
உணர்ச்சி பொங்கும்,
தீபத் திருநாள்.
வெடிகளின் சத்தத்தால்,
வான வேடிக்கை ஒளியால்,
வேடிக்கை பார்த்து
,கவலைகள்  மறந்து,
களிப்பூட்டும் திருநாள்,
தீபத் திருநாள்.
தீபாவளித்
  திருநாள்.
நல்லவர்கள் மகிழ 
நாராயணன் காட்டிய வழி
நரகாசுரனை அழிக்க
சக்தியாக,சத்யா பாமாஉடன்,
கிருஷ்ணன் வந்து 
பெண்ணின் பெருமை 
காட்டும் திருநாள்.
ராமனையும் கிருஷ்ணனையும் 
நினைத்து,
வடநாட்டினரும் தென்னாட்டினரும்,
கொண்டாடும் ,
அகண்ட பாரதத் திருநாள்.
தொழில் வளர்க்கும்,
வணிகம் வளர்க்கும்,
வளம் கொழிக்கும் திருநாள்.
வணிகம் என்றால்,
எண்ணெய் ஆடைகள்,
பலசரக்கு,பலகாரம் என,
பல்தொழில்
தொன்மைத் திருநாள்.
தையல்,திரைப்படம் என,
தொழில் வளர்த்து,
தோழமை வளர்த்து,
தோள் கொடுக்கும் 
திருநாள்
.தொன்மைத் திருநாள்.
தீபாவளித் திருநாள்.
*********************************
*********************************
 .


 ,

















,,

three language structures

I goto india.==  Iwill go to india .== Iam going to india==  Iwent to india.  I have gone to india.

naan indiavirku pokiren.  naan indiavirku poven. naan indiavirku poykondirukkiren.naan indiavirku ponen. naan indiavirku poirukkiren.

நான் இந்தியாவிற்குப்   போகிறேன்.//போவேன்/போய்கொண்டிருக்கிறேன்/போனேன்.//போயிருக்கிறேன்.

मैं भारत जाता हूँ.//जाती हूँ.//जाऊंगा.//जाऊंगी/जा रहा हूँ./जा रही हूँ.//गया/गयी/गया हूँ/ गयी हूँ.
main bhaarat jaata hoon.//jaati hoon.//jaaoonga//jaoongi//jaa rahaa hoon.//jaa rahee hoon./gayaa//gayee/gayaa hoon /gayeen hoon.

in hindi verb in intrastive verb changes follows the subject's gendar and number.

useTHREE LANGUAGE STRUCTURES SPECIAL USAGES

1.I CAN DO THIS WORK.=நான் இந்த வேலையை செய்ய முடியும்.NAAN INTHA VELAIYAI SEYYAMUDIYUM.=मैं यह काम कर SAKTAHOOM.//MUS//SAKTI HOOM ./F/.मैं यह काम कर सकता हूँ./सकती हूँ.//
I CAN SPEAK HINDI AND TAMIL.-=நான் ஹிந்தியிலும் தமிழிலும் பேச முடியும்.NAAN TAMILILUM HINDIYILUM PESA MUDIYUM.=मैं हिंदी और तमिल में बोल सकता हूँ.=/सकती हूँ,.  MAIN HINDI AUR TAMIL MEIN  BOL SAKTA HOON.

3.I CAN SWIM.=நான் நீந்த முடியும்.NAAN  NEENDHA  MUDIYUM.=मैं तैर सकता हूँ./सकती हूँ. MAIN THAIR  SAKTA HOON.

4.I CAN BUY A CAR. =NAAN (ENNAAL)KAAR VAANGA MUDIYUM.நான் (என்னால்)கார் வாங்க முடியும்.मैं कार खरीद सकता हूँ./सकती हूँ.MAIN CAR KHAREED SAKTA HOON.SAKTI HOON.
5.I CAN GIVE YOU ONE LAKH RUPEES.=நான் (என்னால்)உனக்கு ஒரு லக்ஷம் ரூபாய்கொடுக்க முடியும்.ENNAAL  UNAKKU ORU   LAKSHAM ROOPAAY KODUKKA MUDIYUM. मैं तुमको एक लाख रूपये दे सकता हूँ./सकती हूँ.MAIN THUMKO EK LAKH RUPYE DE SAKTA HOON./SAKTI HOON.