வெள்ளி, டிசம்பர் 16, 2022

இறை நம்பிக்கை

 ஆறுதல் கூறுவதும்

ஆலோசனை கூறுவதும்

அமர்ந்து கொண்டே 

ஆனந்த சாகரத்தில் மூழ்குவதும்

ஆனந்தக் கோட்டை கட்டுவதும்

ஆகாயத்தில் பறப்பதும்

ஆண்டவன் அருள் பார்வை பெறுவதும்.

இச்சைகள் நிறைவேற வேண்டுமானால்

ஞானம் வேண்டுமே.

பெற்ற ஞானத்தை செயலாக்க வேண்டுமே.

குரங்காகப் பிறந்து

தூக்கணாங்குருவிக்கூடு கட்டமுடியுமா?

 இயற்கை அறிவு வேண்டும்.

இயல்பாக கலைஞானம் வேண்டும்.

உயர உயரப் பறந்தாலும்

 ஊர்க் குருவி பருந்தாக  முடியாது.

குயிலின் இனிமை காகத்திற்கு வராது.

 உலகமாயையில் முயற்சி திருவினையாகாது.


 கபீர் கூறுகிறார்.....


எறும்பு அரிசி எடுத்துச் சென்றது.

வழியில் பருப்பு கிடைத்தது.

 பருப்பு அரிசி இரண்டையும்

அதனால் எடுத்துச் செல்ல முடியாது.

 மனிதன் எதிரில்  லௌகீகம் அலௌகீகம் இரு வாழ்க்கை.

இரண்டையும் அனுபவிக்க முடியாது.

ஆசைகளால் மனிதன் 

இயல்பாக வாழமுடியாது.

 இறைவன் ஒவ்வொருவருக்கும் 

 ஒவ்வொரு திறன் அளித்துள்ளான்.

அதனால் தான் ஆன்மீகம் பக்தி ஓங்கி

உலகளந்த உத்தமன் பின் செல்கிறது.

  தியானம் மனக் கட்டுப்பாடு

 தமக்களித்த இறையாற்றல்  

 இறை அருள்

அதை மீறி எதுவும் செய்ய முடியாது.

 இதுதான் ஆண்டவனின் லீலை.


  ஹிந்தியில் ஒரு நாவல் 

"சப்ஹி நசாவத்ராம்கோசாயி."

 ஒரு கொலைகாரன் திருப்தி வாழ்கிறான்.

அவன் மகன் அமைச்சர் ஆகிறான்.

 கொலை கார்ன் தண்டனை பெறாமல் ஆனந்தமாக வாழ்ந்து புகழோடு இறைவனை அடைகிறான்.

அவனுக்கு தண்டனை இல்லை.


 அனைவரையும் ஆட்டிவைப்பவன் ஆண்டவனே.


சே.அனந்தகிருஷ்ணன்.

சுயபடைப்பாளர்.சுய சிந்தனையாளர்.

 இறைவனடிமை. மொழிபெயர்ப்பாளர்.

ஹிந்தி மொழி பரப்புனர்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி.






 






  







 


புதன், நவம்பர் 23, 2022

இன்றைய சிந்தனைகள்

 வணக்கம்.

இன்றைய சிந்தனைகள்.


  மனிதன் நலமாக வாழ வருமானம் தேவை.

  மானம் தேவை என்ற காலம் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்கு இருந்த காலம் போய் வருமானம் என்ற குறிக்கோள் நிம்மதி தருகிறது என்ற எண்ணம் தவறானதா? சரியானதா?

 பணம் படைத்தவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனரா?

 அப்படி இருந்தால்    பரிகார ஸ்தலங்களில் கூட்டம் அதிகம்.

கருத்தரிப்பு மையங்களில் கூட்டம் அதிகம்.

ஆஸ்ரமங்களில் கூட்டம் அதிகம்.

 அங்கு அமைதி தேடி தீக்ஷை பெற பல ஆயிரம்.

முன்வரிசையில் அமர்ந்து ஆஸ்ரம ஆச்சாரியார் ஆசி பெற இரண்டு லட்சம்.

 பரிகார யாக ஹோம் அன்னதானம் பல லட்சம்.

 அங்கு புலம்பும் பெரும் தனவந்தர்கள்.

 புண்ணியம் தேடி  தானம் அளிப்பவர்கள். நோய் தீர பரிகாரம்.

மகப்பேறு பரிகாரம்.

 பணம் உள்ள இடத்தில் நோயாளிகள்.

மன நோயாளிகள்.

மன வேதனைப் படுவோர்.

 இன்றைய சூழலில் பலரிடம் பணம் உள்ளது. ஆனால் மன நிம்மதி?

ஆழ்நிலை தியானம் பயிற்சி.

 மனவளக்கலை.

 என்று ஓடும் கூட்டம் அதிகம்.

சிந்திப்பீர் பணம் ஆலய உண்டியலில்.

  அன்னதானத்தின்.

அறவழிக்கூடங்களில்.

அநாதை ஆஸ்ரமங்களில்.

 பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள். நிம்மதியான மணவாழ்க்கை உள்ளதா?

வருமானம் உள்ளது.

 நிம்மதி!

 தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையில் மகிழ்ச்சி.

 பணம் படைத்தோருக்கா?

பக்தர்களுக்கா?

 ஏழைகளுக்காக?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் 

அமைதியான மனநிலை உள்ளவர்கள் எத்தனை பேர்.

 அங்கு தான் ஆண்டவனின் சூக்ஷ்ம தண்டனைகள்.

ஆலயங்கள் ஆஸ்ரமங்களின் சோதிடர்களின் அருள்வாக்கு சொல்பவர்களின் செல்வாக்கு அதிகமாகிறது.

 இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் பக்தி.

சரணாகதி அடைந்து நீயே கதி என்ன அபிராமி பட்டர் பிரகலாதன் .

துளசிதாசர் அருணகிரி நாதர் போன்ற காமுகர்கள் மனமாற்றம்.

 இறைவனின் லீலைகள் யார் அறிவார்கள்.

அழியும் உலகில் பக்தி தர்மம் தான் அமைதி தரும்.

 அமைதி தேடி மது சாலை மாதுசாலை

நிரந்தரமல்ல.

 தியானம் தான் உயர்ந்த நிலை.

இதை உணரும் போது தான் முதுமை.

பட்டறிவு.  அதுதான் அனுபவ ஞானம்.

இது உலகியல் சாரம்.

 இன்றைய இறை சிந்தனைகள்.

சே. அனந்தகிருஷ்ணன்.சென்னை.

தியானம்

 வணக்கம்.

இன்றைய சிந்தனைகள்.


  மனிதன் நலமாக வாழ வருமானம் தேவை.

  மானம் தேவை என்ற காலம் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களுக்கு இருந்த காலம் போய் வருமானம் என்ற குறிக்கோள் நிம்மதி தருகிறது என்ற எண்ணம் தவறானதா? சரியானதா?

 பணம் படைத்தவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனரா?

 அப்படி இருந்தால்    பரிகார ஸ்தலங்களில் கூட்டம் அதிகம்.

கருத்தரிப்பு மையங்களில் கூட்டம் அதிகம்.

ஆஸ்ரமங்களில் கூட்டம் அதிகம்.

 அங்கு அமைதி தேடி தீக்ஷை பெற பல ஆயிரம்.

முன்வரிசையில் அமர்ந்து ஆஸ்ரம ஆச்சாரியார் ஆசி பெற இரண்டு லட்சம்.

 பரிகார யாக ஹோம் அன்னதானம் பல லட்சம்.

 அங்கு புலம்பும் பெரும் தனவந்தர்கள்.

 புண்ணியம் தேடி  தானம் அளிப்பவர்கள். நோய் தீர பரிகாரம்.

மகப்பேறு பரிகாரம்.

 பணம் உள்ள இடத்தில் நோயாளிகள்.

மன நோயாளிகள்.

மன வேதனைப் படுவோர்.

 இன்றைய சூழலில் பலரிடம் பணம் உள்ளது. ஆனால் மன நிம்மதி?

ஆழ்நிலை தியானம் பயிற்சி.

 மனவளக்கலை.

 என்று ஓடும் கூட்டம் அதிகம்.

சிந்திப்பீர் பணம் ஆலய உண்டியலில்.

  அன்னதானத்தின்.

அறவழிக்கூடங்களில்.

அநாதை ஆஸ்ரமங்களில்.

 பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள். நிம்மதியான மணவாழ்க்கை உள்ளதா?

வருமானம் உள்ளது.

 நிம்மதி!

 தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையில் மகிழ்ச்சி.

 பணம் படைத்தோருக்கா?

பக்தர்களுக்கா?

 ஏழைகளுக்காக?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் 

அமைதியான மனநிலை உள்ளவர்கள் எத்தனை பேர்.

 அங்கு தான் ஆண்டவனின் சூக்ஷ்ம தண்டனைகள்.

ஆலயங்கள் ஆஸ்ரமங்களின் சோதிடர்களின் அருள்வாக்கு சொல்பவர்களின் செல்வாக்கு அதிகமாகிறது.

 இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் பக்தி.

சரணாகதி அடைந்து நீயே கதி என்ன அபிராமி பட்டர் பிரகலாதன் .

துளசிதாசர் அருணகிரி நாதர் போன்ற காமுகர்கள் மனமாற்றம்.

 இறைவனின் லீலைகள் யார் அறிவார்கள்.

அழியும் உலகில் பக்தி தர்மம் தான் அமைதி தரும்.

 அமைதி தேடி மது சாலை மாதுசாலை

நிரந்தரமல்ல.

 தியானம் தான் உயர்ந்த நிலை.

இதை உணரும் போது தான் முதுமை.

பட்டறிவு.  அதுதான் அனுபவ ஞானம்.

இது உலகியல் சாரம்.

 இன்றைய இறை சிந்தனைகள்.

சே. அனந்தகிருஷ்ணன்.சென்னை.

திங்கள், நவம்பர் 21, 2022

வாழ்வதரிது

 வாழ்வதரிது.

இறைவன் அருளில் ஒளிர்வதரிது.


அறிவியல் அதிசயம் 

அதைவிட ஆண்டவன் 

படைக்கும் 

இயற்கை அதிசயங்கள்.


இயற்கை இன்பங்கள் 

தென்றல் காற்று.

கடற்கரை காற்று.

வெயிலின் கொடுமை.

நிழல் தரும் மரங்கள்.

கடல் கரையில் இனிய நீர் ஊற்று.

இனம் மொழி சாதி மதம் ஏழை பணக்காரன் 

வேறுபாடின்றி கிடைக்கும் 

இயற்கை  இன்பங்கள்.

இல்லற சுகம் தூக்கம்

 இளமை முதுமை மரணம்.

அறிவியல் சுகங்கள் 

அனைவருக்கும் கிட்டாது.

 மழை அனைவருக்கும்.

காற்று அனைவருக்கும்.

 பூமி அனைவருக்கும்.

ஆகாயம் அனைவருக்கும்.

நெருப்பு அனைவருக்கும்.

இயற்கை சீற்றங்கள் அனைவருக்கும்.

பசி தாகம் காமம் குரோதம் 

ஆசை அனைவருக்கும்.

இவைகளை அனுபவிக்கும் 

அனைத்து ஜீவராசிகள்

  மரம் செடி கொடிகள்.

ஆனால் அறிவியல் சுகங்கள்

விண்வெளிப்பயணம்.

அதில் முதல்வகுப்பு.

ரயிலில் குளிர்சாதனப் பெட்டிகள்.

ஐந்து நட்சத்திர விடுதி சுகங்கள்

உயர் பதவிகள் அதிகாரங்கள்

உடல் வலிமை பலகீனங்கள் 

அனைத்தும் கிடைக்க 

வினைப்பயன்

ஆண்டவன் அருள்.

அமானுஷ்ய சக்தி.

நம்பித்தான் ஆகவேண்டும்.


இன்றைய எண்ணங்கள்.

ஞாயிறு, நவம்பர் 20, 2022

இயற்கையின் அதிசயங்கள்

 S. Anandakrishnan।

சே.அனந்தகிருஷ்ணன்.

தலைப்பு ---இயற்கையின் அதிசயம்.


முன்னுரை --உலகில் இயற்கையின் அதிசயம் மனிதனின் கற்பனைக்கு ஆதாரங்கள்.

ஒவ்வொரு நிகழ்விலும் ஆலம் விதையின் பெரும் மரம். தென்னை மர இளநீர் தண்ணீர்.

உப்புக்கடல்  கரையில்  குடிநீர் ஊற்று.

பாலைவனத்தில் சோலை வனம்.

வடதுருவ தென்துருவப் பனியில் வாழும் பனிமனிதன். பனிக்கரடி. அதிசயங்கள் .

பொருளடக்கம்

   இயற்கை அதிசயங்களில் ஒன்று வண்ண மலர்கள்.  அதில் வீசும் மணம். மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்.  முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கும்  அதிசயம்.

 விலங்குகளில் பெரிய யானையின் சைவ உணவு.

 புலி சிங்கம்  போன்ற வலிமை மிக்க அசைவ மிருகங்கள். மான்,முயல் போன்ற சாதுவான மிருகங்கள். 

 தேள் பாம்பு நட்டுவாக்காலி போன்ற விடப்பூச்சிகள்.

தேனீயின்‍ சுவைமிக்கத் தேன். 

  பறவைகளின் நிறங்கள் ஓசைகள் கூடுகள்.  தூக்கணாங்

குருவியின் கூடுகள்.

  கரையான் புற்று. அதில் வாழும் பாம்புகள். எறும்புப் புற்று. அதில் சேமித்து வைக்கும் உணவுப் பொருட்கள். 

கொசுக்கள் கூட்டம்.

அந்த சிறிய கொசுவிற்குப் பயப்படும் ஆறறிவு பெற்ற மனிதர்கள்.

  வயிற்றில் வளரும் நாடாப் புழுக்கள். 

 வாயில் போடும் மணம் மிக்க உணவு அதிக நாற்றமாக வெளி வருதல். 

 இரத்த ஓட்டம்

 இரத்த வகைகள்.

கண்ணுக்குத் தெரியாத விந்து மூலம் கரு உருவாகி கண் காது மூக்கு மூளை அறிவுள்ள அறிவற்ற மனிதர்கள்.

 பிறவிக்கு ருது பிறவி அங்ககீனர் கள்    இளம்பிள்ளை வாதம்  முதுமை இளமை மரணம் ஒவ்வொன்றும் இயற்கையின் விந்தையே.

 பிஞ்சில் துவர்ப்பு காயில் புளிப்பு பழத்தின்   இனிப்பு.

பழத்திலும் புளிப்பு.

 ஊறும் நத்தைகள் அது சுமந்து வரும் பாதுகாப்புக் கூடு. 

பறக்கும் பறவை.

 மிக உயரமாக பறக்கும் கருடன்.கழுகு.

 நீர்வாழ்வன. நீரிலும் நிலத்திலும் வாழ்வன.


உறுதி வாய்ந்த தேக்கு மரம். தொட்டால் முறியும் முருங்கை. 

  

    பூச்சிகளைத் தின்னும் செடிகள்.

மண் வகைகள்.

 மண்வளத்திற்கேற்ப  மரம் செடி கொடிகள்.

     குளிர் காற்று புயல் சூறாவளிஆழிப் பேரலை  நில நடுக்கம்.இப்படி  இயற்கையின் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவை.

 முடிவுரை  :- இயற்கையின் சூரிய சந்திர விண்மீன்கள் ஒளியும்   அதிசயம். மினுக்கட்டான் பூச்சியின் ஒளி.

 குளிர் நீர் வெந்நீர் ஊற்றுகள்   என்று  இயற்கையின் அதிசயங்கள்   அமானுஷ்யமானவை.

வியாழன், அக்டோபர் 06, 2022

விதுர நீதி

 [24/09, 9:06 am] sanantha .50@gmail.com: अनंतकृष्णन  का  नमस्कार। 

அனந்த கிருஷ்ணன் நமஸ்காரம்.

 ईश्वर  सृजनहार। பகவான் படைப்பாளி.

व्यस्तता  में  भगवान। 

வேலைப் பளுவில் பகவான் 

स्त्री -पुरुष की सृष्टि कर।

ஆண் பெண்ணை படைத்து.

ईश्वर  चिंता  रहित ,

கடவுள் கவலையில்லாமல்.

मानव अपनी अपनी  सृष्टि  से  चिंतित। 

மனிதன் தன் படைப்பால் கவலையுடன். 

 वैवाहिक  मोह,रति मन मत लीला।

திருமண மோக்ஷம், ரதிமன்மத லீலை.

परिणाम   हमारे  பலன் நம்மைப் படைத்த தாய் தந்தை.

 सृजनहार  माता पिता।

प्रत्यक्ष  भगबान।  நேரடி இறைவன்.

वे अपने  ईश्वर सृष्टित कर्तव्य  

निभाकर चले गये।

அவர்கள் தங்கள் கடவுள் படைத்த கடமையை முடித்து சென்று விட்டனர்.

पता नहीं  , தெரியவில்லை 

उनका  अपना कर्म फल

அவர்களின் தங்கள் கர்மபலன்

स्वर्ग  ले चले या नरक।।

ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதா?

நரகத்திற்கா?

या त्रिशंकु, அல்லது திரிசங்கு நிலையா?

हमें  अपनी पीढी के कल्याण  के लिए 

நாம் நமது தலைமுறையின்  நலனுக்காக

स्वर्गीय  पूर्वजों  को

காலமடைந்த  முன்னோர்களை

अपने सुकर्मो  से  स्वर्ग  पहुँचाने 

நம் நற்கர்மங்களால் ஸ்வய்கத்தில் சேர்ப்பிக்க

ईश्वरीय  निर्धारित  श्राद्ध  पक्ष।।

கடவுளால் அமைக்கப்பட்ட ஸ்ராத்த பக்ஷ்ம்.

याद रखना महालय पक्ष तर्पण। ।

மஹாளய பக்ஷ் தர்ப்பணம்.

स्वरचित  स्वचिंतक  एस अन॔तकृष्णन हिन्दी प्रेमी व प्रचारक

எஸ்.அனந்தகிருஷ்ணன்.

ஹிந்தி காதலன் ஹிந்தி பரப்புனர்.

[06/10, 6:34 pm] sanantha .50@gmail.com: [06/10, 9:55 am] sanantha .50@gmail.com: विदुर नीति। விதுரநீதி.

++++++++++++++++++


अर्थागमो नित्यमरोगिता च, प्रिया च भार्या प्रियवादिनी च।

वश्यश्च पुत्रोऽर्थकरी च विद्या,षड् जीवलोकस्य सुखानि राजन्।

 பணம், 

நோயின்மை,

 அன்புள்ள மனைவி மென்மையாகப்  பேசும் மனைவி , 

கீழ்படிந்து நடக்கின்ற மகன், 

வருமானம் தருகின்ற ஞானம்  இவை ஆறும் இருந்தால்தான் மனிதனின் வாழ்க்கை சுகமுள்ளதாக இருக்கும்.

 தமிழாக்கம் --

சே.அனந்தகிருஷ்ணன்.

 தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.

[06/10, 10:19 am] sanantha .50@gmail.com: விதுரநீதி.

निषेवते प्रशस्तानी निन्दितानी न सेवते।

अनास्तिकः श्रद्धान एतत् पण्डितलक्षणम्।।

   தீமைகள் செய்யாமல் நன்மையே செய்பவனும் 

 எல்லாவித லௌகீக பற்றின்றி பகவானே சரணாகதி என்று இருப்பவனும்  சிரத்தயுள்ளவனும்  பண்டிதன்/ஞானியாகும் லக்ஷ்ணங்களைப்(குணங்களைப்) பெற்றவனாவான் .


ह्रश्यत्यात्मसम्माने नावमानेन तप्यते।

गंगो ह्रद इवाक्षोभ्यो य: स पंडित उच्यते।।


 சுய ஆத்மாவின் புகழ் வந்தால்  மகிழ்ச்சியில் துள்ளித் குதிக்காமல்  இருப்பவனும் கங்கை நதிபோல் மனதில் சஞ்சலம் உள்ளவனும் 

பண்டித லக்ஷ்ணங்கள் உடையவன் ஆவான்.



अनाहूत: प्रविशति अपृष्टो बहु भाषते।

अविश्वस्ते विश्वसिति मूढ़चेता नराधम: ।।

 முட்டாளாக இருப்பவன் அழையாமல் உள்ளே வருவான். எதையுமே கேட்காமல் பேசுவான்.

நம்பத்தகுதி இல்லாதவனை நம்புவான்.

[06/10, 6:30 pm] sanantha .50@gmail.com: विदुर नीति விதுர நீதி.


अर्थम् महान्तमासाद्य विद्यामैश्वर्यमेव वा।

विचरत्यसमुन्नद्धो य: स पंडित उच्यते।


 அதிகமான செல்வம் உயர்ந்த ஞானம்  புகழ் அனைத்தும் பெற்றும் ஆணவத்துடன் ஆடாதவன்  தான் தலை சிறந்த பண்டிதன் ஆவான்.


एक: पापानि कुरुते फलं भुङ्क्ते महाजन: ।

भोक्तारो विप्रमुच्यन्ते कर्ता दोषेण लिप्यते।।

 ஒருவன் பாவம் செய்கிறான். சம்பாதிக்கிறான்.

 அதன் பலனை பலர் அனுபவித்து ஆனந்தம் அடைகின்றனர்.  ஆனால் தண்டனை அனுபவிப்பவன் அந்த ஒரு பாவிதான். மற்றவர் தப்பித்து விடுகின்றனர்.


एकं हन्यान्न वा हन्यादिषुर्मुक्तो धनुष्मता।

बुद्धिर्बुद्धिमतोत्सृष्टा हन्याद् राष्ट्रम सराजकम्।

 ஒரு வில் வீரன் விடும் அம்பு அனைவரையும் தாக்காது. ஒருவர்மீதும் படாமல் செல்ல வாய்ப்புண்டு.

ஆனால் ஒரு புத்திசாலி ஏவும் சொல் அம்பு அனைவரையும் நாட்டையும் அழித்துவிடும்.


एकमेवाद्वितीयम तद् यद् राजन्नावबुध्यसे।

सत्यम स्वर्गस्य सोपानम् पारवारस्य नैरि.

 ஒரு நதியைக் கடக்க படகு எப்படி ஒரே சாதனமோ, அப்படியே 

 சத்தியம் தான் சுவர்க்கத்தை அடைய ஒரே  படிவழி யாகும்.


एको धर्म: परम श्रेय: क्षमैका शान्तिरुक्तमा।

विद्वैका परमा तृप्तिरहिंसैका सुखावहा।।

உலகில் ஒரே அறம் நலமளிப்பதும்  மன்னிப்பதும் 

அமைதி தருவதும் 

அஹிம்சை வழியில் செல்வது மாகும்.

இவைகள் தான் மனநிறைவையும்  சுகங்களையும் வைபவங்களையும் தருவதாகும்.







द्वाविमौ पुरुषौ राजन स्वर्गस्योपरि तिष्ठत: ।

प्रभुश्च क्षमया युक्तो दरिद्रश्च प्रदानवान्।।

அரசே! இவ்வுலகில் இருவகை மனிதர்கள் தான் சுவர்க்கத்தை அடையமுடியும்.

ஒருவன் சக்தி சாலி .அவன் மன்னிக்கும் குணம் உடையவன்.

மற்றவர் தரித்திர நிலையிலும் தானம் அளிப்பவன்.


त्रिविधं नरकस्येदं द्वारम नाशनमात्मन: ।

काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजे.

 மூன்று குணங்கள் நரகத்தில் தான் இடம் தரும். அவை காமம் கோபம் பேராசை. ஆகையால் இந்த குணங்களை விட்டு விடவேண்டும்.







अर्थम् महान्तमासाद्य विद्यामैश्वर्यमेव वा।

विचरत्यसमुन्नद्धो य: स पंडित उच्यते।

நானே வருவேன்

 சே.அனந்தகிருஷ்ணன்.

கதை --நானே வருவேன்.

------------+++++----+-+++++++++

 கந்தனின் தந்தை நாத்தீகர். ஆனால் நந்தனோ  தெய்வபக்தன்.

 குழந்தையாக பிறந்ததே உள்ளூர் காளியம்மன் கோவிலில். தெய்வீக நாட்டம். அம்மனே அவனுள் குடியமர்ந்ததாக நினைப்பு.  பலருக்கு அவன் தன்னை அறியாமலேயே அருள்வாக்கு சொல்லி பரவசப் படுத்துவான்.

அடிக்கடி அம்மன் கனவில் வந்து செல்வாள். சில சமயம் அவ்வூரில் நடக்கப் போகும் நல்லது கெட்டது எல்லாம் இவனுக்குத் தெரியவரும்.

இவனும் கிராமமக்களுக்கு தெரிவிப்பார். சிலர் நம்புவர். சிலர் நடந்த பிறகு நம்புவர்.

 ஒரு நாள் அந்த கிராமத்தில் அனைவருக்கும் ஒரு வித காய்ச்சல்.  அனைவருமே வைத்தியரிடமும் டாக்டரிடமும் சிகிச்சைங்குச் சென்றனர்.

சிலர் மரணமடைந்தனர்.

 

 நந்தன் ஆலயமே கதி என்று இருந்தான்.

ஆலயத்தை விட ஆஸ்பத்திரியில் தான் அனைவருக்கும் நம்பிக்கை.

 நந்தன் மனமுருகி தேவியை வேண்டினான்.

அவன் கனவில் தேவி தோன்றி சில மூலிகைகள் பெயரைச் சொல்லி சேகரித்து வை. நானே வருவேன். ஊர்மக்களிடம் சொல் என்றாள்.

  நந்தன் ஊரில் செய்தியைப் பரப்பினான்.

நம்பிக்கை உள்ளவர்கள் ஆலயத்தில் ஒன்று கூடினர்.  அப்பொழுது ஒரு அம்மா தெய்வீகக் கலையுடன் வந்தாள். அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். 

 அந்த அம்மாள் நந்தனிடம் நானே வருவேன் என்றேன். வந்து விட்டேன்.என்று ஆலயத்திற்குள் சென்றாள். நந்தன் சேகரித்து வைத்த மூலிகைகளை அரைத்து அனைவருக்கும் கொடுத்தாள். அனைவரும் நலம் அடைந்து அந்த அம்மனை வழிபட்டனர்.

 அந்த ஆலயம் "தானே வரும் அம்மன் ஆலயம்*என்று புகழ்பெற்று  பெரிய ஆலயமாக மாறியது.

 அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் சொல்லி பிரபலம் அடைந்த ஆலயமானது. சில வெளிநாட்டினரும் வந்து வழிபடும் ஸ்தலமானதுதானே வரும் அம்மன் ஆலயம்.





 

ஞாயிறு, செப்டம்பர் 04, 2022

குலதீப் கைரோலா  அவர்கள் எழுதிய ஹிந்தி நூலின் தமிழாக்கம் . மொழிபெயர்ப்பு ---திரு எஸ். அனந்தகிருஷ்ணன் , ஹிந்தி பிரச்சாரக் . ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் , ஹிந்து மேல்நிலைப்பள்ளி ,திருவல்லிக்கேணி ,சென்னை ==600005 ======================================================== தலைமையின் கயிறு வெற்றியை நோக்கி 1.பார்வையை மாற்றுங்கள் மனித நாகரீகத்தின் வரலாறு போராட்டங்களால் உண்டான தேவையும் ,தேவையால் உண்டான கண்டுபிடிப்புகளும் மற்றும் விடைகளின் வரலாறுமாகும் .மனிதனின் சிறு சிறு கூட்டங்கள் சமுதாயமாக மாறியது .சமுதாயங்கள் நாடாக மாறின . தங்கள் தங்கள் சிந்தனையாளர்களால் / மதகுருக்களால் கணிக்கப்பட்ட நியமங்களையும் பழக்கவழக்கங்களையும் பின்பற்றி வழ்கின்றனர். இந்த ஆச்சாரங்களும் எண்ணங்களாலும் தான் நாட்டின் பண்பாடு நிறுவப்பட்து .நிகழ் காலமும் எதிர் காலமும் பாதுகாப்பாக இருக்க மனித சமூகம் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திட்டங்களை அமைத்தது .நிகழ்கால எதிர்கால நலன்களுக்கு செயலாற்றுவது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு அமைப்பின் தேவையாகும் . செயல்முறைகளுக்கு வழிகாட்டவும் குறிக்கோள்களை அடையவும் நிர்வாகத்தினரும் தலைமையும் அவசியமாகும் .நிர்வாகி குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து தொலைநோக்குடன் பணியாற்றினால் தலைவராக முன் வருகிறார். அநேக தலைவர்கள்  தங்கள் குறுகிய வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு வரலாற்று சாதனைகள் செய்து மனித நாகரீக வளர்ச்சிக்கு பங்களித்தனர் .