[24/09, 9:06 am] sanantha .50@gmail.com: अनंतकृष्णन का नमस्कार।
அனந்த கிருஷ்ணன் நமஸ்காரம்.
ईश्वर सृजनहार। பகவான் படைப்பாளி.
व्यस्तता में भगवान।
வேலைப் பளுவில் பகவான்
स्त्री -पुरुष की सृष्टि कर।
ஆண் பெண்ணை படைத்து.
ईश्वर चिंता रहित ,
கடவுள் கவலையில்லாமல்.
मानव अपनी अपनी सृष्टि से चिंतित।
மனிதன் தன் படைப்பால் கவலையுடன்.
वैवाहिक मोह,रति मन मत लीला।
திருமண மோக்ஷம், ரதிமன்மத லீலை.
परिणाम हमारे பலன் நம்மைப் படைத்த தாய் தந்தை.
सृजनहार माता पिता।
प्रत्यक्ष भगबान। நேரடி இறைவன்.
वे अपने ईश्वर सृष्टित कर्तव्य
निभाकर चले गये।
அவர்கள் தங்கள் கடவுள் படைத்த கடமையை முடித்து சென்று விட்டனர்.
पता नहीं , தெரியவில்லை
उनका अपना कर्म फल
அவர்களின் தங்கள் கர்மபலன்
स्वर्ग ले चले या नरक।।
ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதா?
நரகத்திற்கா?
या त्रिशंकु, அல்லது திரிசங்கு நிலையா?
हमें अपनी पीढी के कल्याण के लिए
நாம் நமது தலைமுறையின் நலனுக்காக
स्वर्गीय पूर्वजों को
காலமடைந்த முன்னோர்களை
अपने सुकर्मो से स्वर्ग पहुँचाने
நம் நற்கர்மங்களால் ஸ்வய்கத்தில் சேர்ப்பிக்க
ईश्वरीय निर्धारित श्राद्ध पक्ष।।
கடவுளால் அமைக்கப்பட்ட ஸ்ராத்த பக்ஷ்ம்.
याद रखना महालय पक्ष तर्पण। ।
மஹாளய பக்ஷ் தர்ப்பணம்.
स्वरचित स्वचिंतक एस अन॔तकृष्णन हिन्दी प्रेमी व प्रचारक
எஸ்.அனந்தகிருஷ்ணன்.
ஹிந்தி காதலன் ஹிந்தி பரப்புனர்.
[06/10, 6:34 pm] sanantha .50@gmail.com: [06/10, 9:55 am] sanantha .50@gmail.com: विदुर नीति। விதுரநீதி.
++++++++++++++++++
अर्थागमो नित्यमरोगिता च, प्रिया च भार्या प्रियवादिनी च।
वश्यश्च पुत्रोऽर्थकरी च विद्या,षड् जीवलोकस्य सुखानि राजन्।
பணம்,
நோயின்மை,
அன்புள்ள மனைவி மென்மையாகப் பேசும் மனைவி ,
கீழ்படிந்து நடக்கின்ற மகன்,
வருமானம் தருகின்ற ஞானம் இவை ஆறும் இருந்தால்தான் மனிதனின் வாழ்க்கை சுகமுள்ளதாக இருக்கும்.
தமிழாக்கம் --
சே.அனந்தகிருஷ்ணன்.
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.
[06/10, 10:19 am] sanantha .50@gmail.com: விதுரநீதி.
निषेवते प्रशस्तानी निन्दितानी न सेवते।
अनास्तिकः श्रद्धान एतत् पण्डितलक्षणम्।।
தீமைகள் செய்யாமல் நன்மையே செய்பவனும்
எல்லாவித லௌகீக பற்றின்றி பகவானே சரணாகதி என்று இருப்பவனும் சிரத்தயுள்ளவனும் பண்டிதன்/ஞானியாகும் லக்ஷ்ணங்களைப்(குணங்களைப்) பெற்றவனாவான் .
ह्रश्यत्यात्मसम्माने नावमानेन तप्यते।
गंगो ह्रद इवाक्षोभ्यो य: स पंडित उच्यते।।
சுய ஆத்மாவின் புகழ் வந்தால் மகிழ்ச்சியில் துள்ளித் குதிக்காமல் இருப்பவனும் கங்கை நதிபோல் மனதில் சஞ்சலம் உள்ளவனும்
பண்டித லக்ஷ்ணங்கள் உடையவன் ஆவான்.
अनाहूत: प्रविशति अपृष्टो बहु भाषते।
अविश्वस्ते विश्वसिति मूढ़चेता नराधम: ।।
முட்டாளாக இருப்பவன் அழையாமல் உள்ளே வருவான். எதையுமே கேட்காமல் பேசுவான்.
நம்பத்தகுதி இல்லாதவனை நம்புவான்.
[06/10, 6:30 pm] sanantha .50@gmail.com: विदुर नीति விதுர நீதி.
अर्थम् महान्तमासाद्य विद्यामैश्वर्यमेव वा।
विचरत्यसमुन्नद्धो य: स पंडित उच्यते।
அதிகமான செல்வம் உயர்ந்த ஞானம் புகழ் அனைத்தும் பெற்றும் ஆணவத்துடன் ஆடாதவன் தான் தலை சிறந்த பண்டிதன் ஆவான்.
एक: पापानि कुरुते फलं भुङ्क्ते महाजन: ।
भोक्तारो विप्रमुच्यन्ते कर्ता दोषेण लिप्यते।।
ஒருவன் பாவம் செய்கிறான். சம்பாதிக்கிறான்.
அதன் பலனை பலர் அனுபவித்து ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் தண்டனை அனுபவிப்பவன் அந்த ஒரு பாவிதான். மற்றவர் தப்பித்து விடுகின்றனர்.
एकं हन्यान्न वा हन्यादिषुर्मुक्तो धनुष्मता।
बुद्धिर्बुद्धिमतोत्सृष्टा हन्याद् राष्ट्रम सराजकम्।
ஒரு வில் வீரன் விடும் அம்பு அனைவரையும் தாக்காது. ஒருவர்மீதும் படாமல் செல்ல வாய்ப்புண்டு.
ஆனால் ஒரு புத்திசாலி ஏவும் சொல் அம்பு அனைவரையும் நாட்டையும் அழித்துவிடும்.
एकमेवाद्वितीयम तद् यद् राजन्नावबुध्यसे।
सत्यम स्वर्गस्य सोपानम् पारवारस्य नैरि.
ஒரு நதியைக் கடக்க படகு எப்படி ஒரே சாதனமோ, அப்படியே
சத்தியம் தான் சுவர்க்கத்தை அடைய ஒரே படிவழி யாகும்.
एको धर्म: परम श्रेय: क्षमैका शान्तिरुक्तमा।
विद्वैका परमा तृप्तिरहिंसैका सुखावहा।।
உலகில் ஒரே அறம் நலமளிப்பதும் மன்னிப்பதும்
அமைதி தருவதும்
அஹிம்சை வழியில் செல்வது மாகும்.
இவைகள் தான் மனநிறைவையும் சுகங்களையும் வைபவங்களையும் தருவதாகும்.
द्वाविमौ पुरुषौ राजन स्वर्गस्योपरि तिष्ठत: ।
प्रभुश्च क्षमया युक्तो दरिद्रश्च प्रदानवान्।।
அரசே! இவ்வுலகில் இருவகை மனிதர்கள் தான் சுவர்க்கத்தை அடையமுடியும்.
ஒருவன் சக்தி சாலி .அவன் மன்னிக்கும் குணம் உடையவன்.
மற்றவர் தரித்திர நிலையிலும் தானம் அளிப்பவன்.
त्रिविधं नरकस्येदं द्वारम नाशनमात्मन: ।
काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजे.
மூன்று குணங்கள் நரகத்தில் தான் இடம் தரும். அவை காமம் கோபம் பேராசை. ஆகையால் இந்த குணங்களை விட்டு விடவேண்டும்.
अर्थम् महान्तमासाद्य विद्यामैश्वर्यमेव वा।
विचरत्यसमुन्नद्धो य: स पंडित उच्यते।
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக