திங்கள், மார்ச் 05, 2012

man and his sufferings. WHY?wrong thoughts

அவனியில் மரணம் என்று ஒன்று இல்லையெனில்,அசுரசக்தி ஆட்டிப் படைத்துக்  கொண்டு இருக்கும். அசுர  சக்தியை  உருவாக்கிய  ஆண்டவனே
அச்சம் அடையும் அளவுக்கு  அது வளர்ந்து  விட்டது. மனிதன் நல்லவனாக, நேர்மை உள்ளவனாக ,சத்தியவானாக இருக்கத்தான் நினைக்கிறான்.ஆனால்
இந்த   உலக மாயைகள் ,உலக வாழ்க்கை முறை அவனை இறக்கமற்றவனாக்குகிறது .

தனக்காக   சிபாரிசு,லஞ்சம் அளித்தால்-பெறல் ,பெற்றால் கொடுத்தல், பணம் பெற தவறிழைத்தல், தவறு செய்து லஞ்சம் அளித்தல் இது ஆண்டவன் ஆடல்.
அசுரசக்திகளின்  ஆதிக்கம் அதிகமாகும் போது அது அடியோடு  அளிக்கப்படுகிறது
மீண்டும் மீண்டும்  சமுதாய அக்கறைகொண்டவர்கள்  இறை அன்பர்கள் கூறுவதெல்லாம்  ஒன்றே.உன் கர்ம வினை உன்னை விடாது. நீ செய்யும் பாபங்கள்  தொடர்ந்து உனது வாரிசுகளை பாதிக்கும். உன் பாவங்களால் நீ சேர்க்கும்
பொன் பொருள் ஆஸ்திகள் நேர்வழியில்  பயன்படாது . மதுவிற்கும்  மருத்துவத்திற்கும் ,கேளிக்கைகளுக்கும்  என  கரைந்து   வறுமையில்  வாடுவார்கள் . தீராத நோய்களால் அல்லல் படுவர்.பழிச்சொல்லுக்கு ஆளாகி அவமானச்சின்னமாவர்.இந்த உலகிலேயே நரக வாழ்க்கை வாழும்  எத்தனையோ  செலவச்சீமான்களை நாம் கலி உகத்தில்  இந்நிலை உலகில்  பார்க்கிறோம்.
தர்மங்கள் அனைத்துமே கூறும் சத்திய வழி,நியாய வழி..அவைகளை   அறிந்தும்  புரிந்தும்
மனிதன் தவறுவதால்   அவன் துன்பங்களை ஆண்டவன் அளித்ததாகவும் சுகங்களை தன முயற்சியால் அடைவதாகவும்  தப்பான  எண்ணங்கள் .


ஞாயிறு, மார்ச் 04, 2012

பகுத்தறிவும் பகவானும்.

பகுத்தறிவும் பகவானும்.
அறிவுள்ளவன் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து 

பெருக்கி வகுத்து கழித்து நல்லவற்றை பெருக்கி 

அல்லவற்றை கழித்து ,அல்லவற்றிலும் வகுத்து 

கழித்து மீதியை விட்டு விடுகிறான்.

இந்த பகுத்தறியும் அறிவால் கண்டறிந்த மூல   

தத்துவம்   தான் நுண்ணறிவால் காணும் 

ஆண்டவன்


சூக்ஷ்ம திருஷ்டி .இது எத்தனை பேருக்கு வரும்.???

அந்த நோக்கில் கண்டு உணர்ந்து தெய்வீக    

கருத்துக்கள்  , வேதங்களாகவும்   ,குரானாகவும் 

,பைபிளாகவும் .மனித  நேயம்   வளரவும்  ,மனித 

ஒற்றுமைக்காகவும்  ,வையகம்  வாழவும் ,வாய்மை 

வெல்லவும்  ஆன்மீக வழிகாட்டியாக அமைக்க 

ஆண்டவன் அருள் பெற்றவரன்றி வேறு  யாரால் 

முடியும்

அறிவியல் விந்தைகள் பற்றிய குறிப்புகளும் அந்த 

ஆன்மீக தெய்வீக நூல்களில் காணப்படுவதும் 

விந்தை தானே.

.ஆனால் சில பகுத்தறிவு வாதிகள் சுயநல முள்ள 

ஆன்மீக வாதிகளின் போலி வேஷத்தை கலைத்து 

சிந்தனைகள் தூண்டுகின்றனர்.

அறிவு வளம் பெற்ற இந்த உலகில் தீயவை 

சீக்கிரமாக வெளிப்பட்டு விடுகின்றன.







வெள்ளி, மார்ச் 02, 2012

kabeer eeradi dheiveeka uravu

நல்ல மனிதர்கள் ,உயர்ந்த மனிதர்கள் இந்த உலகில் உள்ள தீயவைகளை அகற்றி நல்ல குணங்களை மட்டும் ஏற்பர்.வித விதமான  மலரின் மணம் அறியும் வண்டு அதன் மதுவை உறிஞ்சுவதைப்போல் ,உயர்ந்த மனிதன் ஒவ்வொரு மனதிலும் இருக்கும் பகவானை அறிந்து கொள்ளுவான்.
औगुन को तो ना गहै,गुनही को लै बीन. घट घट  महंके   मधुप ज्यों ,परमातम लै चीन.


६.
அன்னப் பறவை  பாலும் தண்ணீரும் கலந்து வைத்தால்  பாலை மட்டும்  அருந்தும். நீரை விட்டு விடும்.அவ்வாறே இறைவனை இதயத்தில்  வைத்துள்ள  
இறையன்பன்  அந்த ஆன்மீக தத்துவத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு ,மற்ற
உலகியல் தீயவைகளை விட்டு விடுவான்
हंसा पय को काढी ले ,छीर नीर निर्वार.ऐसे गहै जो सार को,सो जन उतरे पार.
७.
छीर रूप सतनाम है, नीर रूप व्यवहार. हंस रूप कोई साध है,तत का छाननहार.

இறைவனின்   நாமம்  பால் போன்று தத்துவம் நிறைந்தது.உலகியல் விவகாரங்கள்  தண்ணீர் போன்று சார மற்றது.இவ்வாறே அன்னம் போன்று
சாது -மகான்கள் சாரம்- சாரமற்ற தன்மை அறிந்து  இறைவனையே சரணடைகின்றனர்.
8 .
समदृष्टि  सतगुरु  किया,दीया अविचल ज्ञान.जहँ देखौ तहँ एक ही ,दूजा नाहीं आन.

எனக்கு குருவானவர்  அசையாத திட மான அறிவை தயக்கமில்லா அறிவை 
கொடுத்துள்ளார். சம நோக்கைக் கொடுத்துள்ளார்.ஆகையால் நான் எங்கு
நோக்கினும் அந்த ஒரே தத்துவமான இறைவனை பார்க்கிறேன்.வேறு ஏதும்
எனக்கு எண்ணங்கள் (உலகவியல்)ஏற்படவில்லை.
௯.
சமநோக்கு என்பது அமைதி ,எல்லா மதங்களையும் சமமாக பாவிப்பது.
எல்லா பிராணிகளின் ஆன்மாக்களையும் ஒன்றாகக் கருதுவது.சமமாக நோக்குவது.
समदृष्टि  तब जानिये,सीतल समता होय.सब जीवन की आत्मा ,लखै एक सी सोय.


 







r

divine experience--kabeer in tamil-eeswaraanu bhooti

                                                                                        १.



கபீர்  தாசர்  ஆத்மா ஞானம் பற்றி கூறும் போது  அது விளக்கமளிக்க முடியாத


ஒரு தெய்வீக உணர்வு என்கிறார்.
ஒரு வாய் பேச முடியாத ஊமை வெல்லம் சாப்பிட்ட இனிமையை உணர்வது போல் தான் நாம் உணர முடியுமே தவிர அதை கூறி விளக்க முடியாது.
आतम अनुभव ज्ञान की,जो कोई  पूछे बात. सो गूंगा गुड खाइकै,कहै कौन मुख स्वाद.

२.
ஊமையின்  சங்கேத மொழியை ஒரு ஊமையால் தான்  புரிந்து கொள்ள முடியும்.அவ்வாறே ஆன்ம ஞானத்தின் முழு ஆனந்த உணர்வை ஒரு ஆன்ம
ஞானியால் தான் உணரமுடியும்.
ज्यों गूंगे के सैन को ,गूंगा ही पहचान.
त्यों ज्ञानी के सुक्ख को ज्ञानी होय सो जान.

३.

कागद लिखे सो कागदी,की ब्योहारी  जीव.
आतम दृष्टी कहां लिखै,जित देखी तित पीव.

நாம் அறிவு என்று காகிதத்தில் எழுதும்  அறிவு  ulakil nadai  murai  அறிவு.
aanaal ullunarvin paarvaiyaal கிடைத்த ஞானம் தெய்வீகமானது .அந்த  ஞானம் கிடைத்த  பின்  அங்கிங்கெனாதபடி  எல்லா  இடங்களிலும்  இறைவனே  தென்  படுகிறான் .
4.
ஆத்மாவின்   உள் நோக்கால்  கிடைக்கும்    ஆன்ம   உணர்வு ஈஸ்வரானுபூதி  .அது பார்த்து  உணரும்  அறிவு.ஆத்மா உணர்வு ஏற்பட்ட   பின் ஜீவாத்மா   பரமாத்மா  ஈரரக்   கலந்து   ஒன்றறக் கலந்து விடுகிறது..அந்த உயர்ந்த  நிலையில்,       உலகப்  பற்று  ஏற்படுத்தும்  பஞ்ச 
 தத்துவங்களும் வறண்டுவிடும்
लिखी-लिखी  की है नहीं, देखा-देखी बात ;दुल्हदुल्हीं मिलगये,फीकी पड़ी बरात.
५.
भरो होय सो रीती,रीतो होय भराय; रीतो भरो न पाईये,अनुभव सोए कहाय;
அறிவு  நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்ற பின் முழுமையான ஞானம் பெற்றும் வெறுமையை உணர்கிறான்.அறியாமையால் நிறைந்தவன் ஆன்ம ஞானம் பெற்று முழுமையான ஞானம் பெற்ற அனுபவம் பெறுகிறான்.உண்மையான உணர்வு பரிபூர்ண  ஞான நிலை.அந்நிலையில்
வெறுமையும் முழுமையும்  சமமாகிறது.
ஆணவத்தில் மூழ்கும் அறிவாளி வெறுமை அடைகிறான் பணிவின் காரணமாக  வெறுமை உணர்பவன் முழுமை பெற்ற ஞானி ஆகிறான்.
.

வியாழன், மார்ச் 01, 2012

vivekaanandar

வேதாந்தக் கருத்துக்கள் 
மனிதன் தத்துவ பூர்வமான உயர்ந்த கொள்கை கொண்டு வாழ வழி காட்டுவது தான் வேதாந்தம்.
அதை அப்படியே பின்பற்றி உயரிய வாழ்க்கை வாழ 
முடியாத போது அதை தன் இஷ்டப்படி வசதியாக்கிக்கொள்ள முயல்கிறான்e.
விவேகானந்தர் கூறுகிறார்- 
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்.


 நீயே இறைவனானவன்.உன்னில் இறைவன் நிறைந்துள்ளான்.
அழிவில்லாத ஆத்மா தான் நீ.
நம்மால் முடியும்.முடியாதென்பது ஒன்றும் இல்லை.எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும்.
thirumoolar 
உடம்பினை முன்னம்  இழுக்கென்றிருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று 
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு  ஆலயம்.
வள்ளர் பிரானார்க்கு வாய்கோடி வாசல்,
தெள்ளத் தெளிந்தாருக்கு ஜீவன் சிவலிங்கம் 
கள்ளப் புலனைந்தும் காளா  மணிவிளக்கு.
உடம்பார் அழியின்  உயிரால் அழிவர்.
திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே 
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

புதன், பிப்ரவரி 29, 2012

kadavul kutram.

கடவுளின் குற்றம்.

நம் நாட்டில் பலர் பல விதமாக இருக்கிறார்கள்.அறிவாளிகள் அதிகம் இருந்தால்
பல எண்ணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே பல சம்பிரதாயங்கள்.அறிவுள்ளவன் தன் சிந்தனைகளை நல்லதாக நினைத்து நிறைவேற்றத்தடையாக இருந்தால் சிறிது மாற்றம் செய்து
புதிய சம்பிரதாயத்தை உருவாக்குகிறான்.அவன் அறிவாற்றலால் ஒரு கூட்டத்தை  கூட்டுவதில் வெற்றிபெறுகிறான். ஒரு புதிய சம்பிரதாயமாக மாறுகிறது.ஹரியும் சிவனும் ஒன்று என்றொரு கூட்டம்.வீர சைவம்  என்ற கூட்டம்.லிங்காயத்து சைவம்.வைஷ்ணவ  சம்பிரதாயம் அதில் வட கலை தென் கலை.சமண மதம் அதிலும் திகம்பரர் ,svethaambarar  என்ற பிரிவு
உலகளவில் பரவியுள்ள கிருஸ்தவ மதத்திலும் கதோலிக்,புரோடோஷ்டன்ட் .செவன்த்-டே -என்ற பிரிவுகள்.முகலாயர் மதத்தில்
ஷியா ,சன்னி என்ற பிரிவுகள்.
அரசியல் தலைவர்கள் ஒருவரே என்றாலும் அவர்கள் பெயரைச்சொல்லி பல தலைவர்கள் .
மேற்கண்ட சிலரின் அறிவாற்றலால் அப்பாவி மக்கள் அவர்களிடம் பெரும் சில நன்மைகளால் ஒருவொருக்கொருவர் சண்டை இடுகின்றனர்.அந்தந்த
பிரிவுத்தளைவர்கள் தொண்டர்களிடம் பெற்ற பணத்தால் சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்.
தொண்டர்கள் அடிபட்டும், உயிர்த்தியாகம் செய்தும் தலைவர்களை சுயநல ஜடமாக்கு கின்றனர்.இறைவன் அனைவருக்கும் ஒரே எண்ணங்கள் மனிதநேயம்  ஏன் தரவில்லை.



ulakam

அறிவு வளர வளர நாட்டில் ஆன்மீகமும் வளர்கிறது.கருப்புப்பணமும் வளர்கிறது.கற்பழிப்பும் பெருகுகிறது.ஊழல் பெருகுகிறது.கொலை,தற்கொலை,
விவாகரத்து,கள்ளக் காதல்,பொய்கணக்கு,கையூட்டு,நீதிமன்றத்தில் பொய்
சாட்சிகள்,நீதி மன்றத்தீர்ப்பை மதியாமை,தேர்தல் முறைகேடுகள்,தேர்வு முறை கேடுகள்,திறமையுடன் குற்றங்களை மறைத்தல்,வேலியே பயிரை மேய்த்தல்,
தேவாலயங்கள் ஊழல் ,இறைவன் பெயரைக்கூறி ஏமாற்றங்கள்.

இவை இன்றைய கலியுகத்தில் என்று நினைத்தால்,இவைa புராணங்கள்,மத நூல்களிலும் காணப்படுகின்றன.
அதனால் தான் இவ்வுலகில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்  .நல்லவர்கள்,நீதிமான்கள் நமக்கு உதவ வேண்டும்.

என் அனுபவத்தில் மேலுள்ள   குறைபாடுகள்   ஊடகங்களால்  பெரிது  படுத்தப்படுகின்றன. .
எத்தனையோ  பெரியவர்கள்  l,மகான்கள் ,பரோபகாரிகள்   நாட்டில் உள்ளனர்.  .நேர்மை  யான  இறை  அன்பர்கள்  
உள்ளனர்.அனால்  அவர்களை அதிகம்  யாரும்  கண்டு  கொள்வது இல்லை. . .அவர்களுக்கு  ஊழல்வாதிகளுக்கு  கொடுக்கும்  மரியாதை  
தரப்படுவதில்லை.மகாகவி பாரதி போல் வறுமையில் செம்மையாக வாழ்கின்றனர்.அத்தகையோர்களால் தான் உலகம் வாழ்கிறது.

திங்கள், பிப்ரவரி 27, 2012

koodan kulam

அவர்கள் நாங்கள் நீங்கள்  என்று கைகாட்டி தட்டிக்கழிக்கும்  காலம்  அரசியலில் என்றுமே நடக்கிறது.நல்லது செய்தால் நாங்கள்.இல்லையென்றால் அவர்கள்.தவறுகள் நடந்தால் நீங்கள்.
கூடங்குளம் விஷயத்தில் அல்லும் பகலும் எதிர்ப்புத்தெரிவிக்கும் கூட்டம்.
காங்கிரஸ் மட்டும் ஆதரவு.மாநிலக்கட்சிகள் மௌனம்.பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் ஒளி பெற செலவழிக்கப்பட்டு  முடியும் தருவாயில்
எதிர்ப்பு.அழிவு என்ற காரணம்.அபாயம் என்ற காரணம்.
நமது நாட்டின் நலம் விரும்பி உண்மை அறிவியல் மேதை முன்னாள் குடியரசுத்தலைவர் கூற்றுக்கும் மதிப்பில்லை. உலகத்தமிழ்  மகாநாட்டில்  ஒதுக்கப்பட்ட இணையற்ற  தமிழ்  தொண்டர்..சுயநலத்திற்காக ஏசுவையும்,முஹம்மது நிபியையும் அழித்த கூட்டம்.
அபாயம் என்பது மின்சாரத்தாலும் உண்டு.சம்சாரத்தாலும் உண்டு.எரிவாயுவாலும் உண்டு.வாகனத்தாலும்   உண்டு. சுனாமியாலும் உண்டு.
ஆண்டவன் தூதர்கள் அழிவில்லாதவர்கள்.ஆண்டாவன் உள்ளான் என்றால்
கூடன்குள மர்மங்கள்  வெளிப்பட்டு  நாட்டின் மின்பற்றாக்குறை தீர்ந்து
 நாடு ஒளிமயமாக இறைவனைப் பிரார்த்திப்போம்.தீமைகள் தாமதமாக எரிக்கப்பட்டு நன்மைகள் நடக்கும்.

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

aajkal kee anushaasan heenata

आजकल शैक्षिक  संस्थाओं  में  तनाव है.अनुशासन की कमी है. कारण शिक्षा क्षेत्र भातीय नैतिकता  पर प्रमुखता न देकर  धन  को ही प्रधानता देती है. गुरु और शिष्य का सम्बन्ध  रूपये का  आधार बन गया है.
यह रीति प्राचीन गुरुकुल शिक्षा में   कुल-जाति धर्म आदि के कारण अशिक्षित  लोग  ज्यादा थे.
राजतंत्र  के बाद  विदेशी   शासन में अंग्रेजी प्रधान बनी.आजादी के बाद भी  अंग्रेजी का महत्व  बहु-गुणा बढ़   गया है.भारतीय संस्कृति और परम्परागत   बंधन  चित्रपट की प्रेमकथाओं और पौराणिक गन्दर्व विवाह के कारण
छात्र प्रेम के पीछे पागल होते जा रहे हैं. प्रेम न करने पर हत्या,आत्मा हत्या,अपहरण,शादी के बाद प्रेमी या प्रेमिका की याद में पति या पत्नी की ह्त्या करना आदि  साधारण बात हो गयी.राजनीति भ्रष्टाचार की सीमा पार गयी.
राजा-महाराजा से बढ़कर  लोकतंत्र के प्रतिनिधि सुखी जीवन बिता रहे हैं.चुनाव के समय  ऐसा लगता है कि
दो बदमाश चुनाव के उम्मीदवार हैं.पैसे -रूपये सिपाही बनते है.
शिक्षा में  अनुशासन  भंग के मूल में अध्यापक.स्कूल के
प्रबंधक ,अधिकारी,समाज की नयी व्यवस्था  के आर्थिक लोभ ही है.अर्थ के कारण शिक्षा सार्थक न होकर निरर्थक
बन रहा है.

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

ELAIYIN TAAJMAHAL. POOR MAN'S TAJMAHAL.

தனிமனிதன் தான் தான் கோடிக்கணக்கான  மக்களின் நன்மைக்கான  பணிகளை  செய்து முடித்துள்ளான்
.பீஷ்மர் முதல் பொறியாளராக கங்கை   பிரவகிக்க செய்தது.   சுயநலமில்லா   பணிகள்.
பல கண்டுபிடிப்புகள்  தனி நபர்களின்  அரசாங்க  ஒத்துழைப்பு  இல்லாமல்   நடந்தவையே.
சமுதாயத்தை  அன்பு வழியில்,நேர்வழியில்  ஆன்மீக வழியில் அறவழியில்
அழைத்து சென்றவர்கள்,அடைந்த துன்பங்கள் அவனி அறிந்ததே.
எட்டாம் வகுப்பு ஹிந்தி புத்தகக் கதை அனைவரும் அறிய வேண்டியதே.
      தசரத் மாஞ்சி  பீகாரில் பிறந்தவர்.சாதாரண கூலிக் குடும்பம்.கேலூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்.அவர் செய்த சாதனை கண்டு  ,ஒரு ஆங்கில பத்திரிகையாளர்  எழுதியது;---ஏழையின் தாஜ்மஹால்.

சர்வேஷ்வர் சக்சேனா என்ற ஹிந்தி கவிஞர் --உன் மனதை துன்பம் முறிக்குமா.
நீ துன்பத்தை   முறித்துவிடு .நீ உன் கண்களை  மற்றவர்களின் கனவுகளுடன்
இணைத்துக்கொள்.
  தசரத் மாஞ்சி சிற்றூர்லிருந்து   வஜீரகஞ்  என்ற ஊர் எண்பது கிலோமீட்டர்
தூரத்தில்  இருக்கிறது.அங்குதான்   கிராமத்தில் உள்ளவர்களுக்கு  மருத்துவ மனை. இந்த மருத்துவ மனைக்கு 13  கி.மீ.தொலைவில்  பாதை     அமைக்க    முடியும். ஆனால் யாரும் அதை செய்ய முன்வரவில்லை.

தசரத் மான்ஜியின் மனைவி  பாகுனி தேவி நோய் வாய்ப்பட்டாள். என்பது கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் சென்றதால் மருத்துவமனை செல்ல தாமதமாகியது.இந்த தாமதம் அவரின் அன்பு மனைவி உயிர் பிரியா காரணமாகியது.

வேதனையுடன் ஊர் திரும்பிய மாஞ்சி கையில் உளி எடுத்து 360  அடி .உயரம்
முப்பது  அடி  அகல உள்ள மலையை அடிக்க ஆரம்பித்தார்.அவரின் செய்கை    கண்டு வழிப்போக்கர்களும்   ,ஊர் மக்களும் பைத்தியக்காரன் என்று பரிகசித்தனர்.
ஆறு ஆண்டுக்கள்  தனியாக  அவர் மலை  உடைத்ததும்   தான்  மக்களுக்கு அவரின் அரிய பணி  அறிய முடிந்தது.அனைவரும் உழைப்பாலும்  பொருளாலும்,உதவி செய்தனர்
தனிமனிதனின்  உழைப்பால்  மக்களின் கனவு நினைவானது.
மலையை உடைத்து எண்பது கிலோ மீட்டர் தூரம்  பதின் மூன்று கிலோமீட்டர் ஆனது.
அன்பு மனைவிக்காக அமைத்த ஏழையின் தாஜ்மஹால்  இதுதான்.