சிந்திக்கும் ஆற்றல் இல்லா தொண்டர்கள் இருக்கும்வரை
செஞ்சோற்றுக்கடன் என்று அதர்மத்தின் பக்கமாக இருக்கும் துரோணர்பீஷ்மர் கர்ணண் இருக்கும் வரை அதர்மமும் தர்மமும் போரிடும்.
தர்மம் அதர்மத்தால் வெல்வதால் அதர்மம் ஒழியாது.
தர்மமும் வெல்லாது. இதற்கு தர்மம் செய்த அதர்மம் கர்ணண .அதர்மம் செய்த தர்மம் கர்ணண். ஆயுதமில்லா குருவை ஹத்யா செய்த தோசம் பாண்டவர்கள் மீது. அஷ்வத்தாமா ....குஞ்சரஹ என்ற தோஷம் கிருஷ்ணனுக்கு.தர்மம் அதர்மம் எப்படி ? விளையாடுகிறது. இதுதான் வையகம்.
S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
செவ்வாய், ஏப்ரல் 26, 2016
தேர்தல்
தேசீய ஒற்றுமை
காலை வணக்கம் .
கடவுள் வணக்கம் .
ஜாதி வெறி நாட்டுப்பற்றை விட உயர்வாகிறது.
பாரதீய ஜனதா இந்துமதம் ஆதரிப்பதால் ஒதுக்கப்படுகிறது.
அந்தணர்கள் ஒது்கப்படுவதால்
அதிமுக ஆதரவு .
அதிமுக வில் எத்தனை அந்தணர்கள் வேட்பாளர்கள் ?
ஸ்டாலின் வென்ற தொகுதியில்
அந்தணர்கள் ஓட்டு யாருக்கு.
நாடார் ஓட்டு வன்னியர் ஓட்டு
முதலியார் ஓட்டு .
இந்து மதம் பெயரில் தனி ஓட்டு.
அப்படியானால் இந்து மத ஒற்றுமை மறைந்து ... ஜாதி ஒற்றுமை மேலோங்கு கிறது.
பின்னர் மாநிலம் .
தேசீயம் இல்லை
ஆந்திரா வங்காளம் அஸ்ஸாம் மஹாராஷ்ட்ரா .
முதலில் தேசீயம் மாநில நன்மைக்கு கை கொடுக்கும
என்ற நம்பிக்கை அளிக்க
காங்கிரஸ் தன் சுயநலத்தால்தவறவிட்டுள்ளது.
அக்கட்சியில் மதப்பற்றும் இல்லை
ஜாதிப்பற்றும் இல்லை.
கான் காந்தி .வீட்டு வாடகை
கூட ஏமாற்றி நேரு குடும்பத்திற்கு
பெருத்த அவமானம்.
தேசீயம்வளரவில்லை என்றால்
பாரத ஒற்றுமை மிகவும் அரிதாகிவிடும் .
ஓவாசி போன்றோருக்கு மிகவும்
ஆணவம் ஏற்படும்.
பணம் விளையாடினால் துரோஹிகள் கிடைப்பார்கள் என்ற
நிலையில் தான் இன்றைய
அரசியல் மத நிலமை.
இதை மாற்றும் சிந்தனைகள் வளரவேண்டும்.
வாழ்க பாரதம்.
ஜய் ஹிந்த்
வெள்ளி, ஏப்ரல் 15, 2016
சட்டம் ஒழுங்கு
भारतीय क़ानून व्यवस्था.
செவ்வாய், ஏப்ரல் 12, 2016
இந்து ஒற்றுமை.
மௌலானா ஜாஹிர்.நாயக் .மும்பயி.
பாரதத்தை 1100ஆண்டுகள் முகலாயர் ஆண்டனர்.லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் தலை
துண்டிக்கப்பட்டன. கோடிக்கணக்காண ஹிந்துக்களை
முஸ்லிம்களாக மாற்றினர். பாரதத்தை பாகிஸ்தான் பங்களா தேஸ் என துண்டுகளாக்கினர். இரண்டாயிரம் ஆலயங்கள் இடித்து மசூதிகள் ஆக்கப்பட்டன. இன்றும் இந்துக்கள் பயத்தால் ஹிந்து முஸ்லிம் சகோதர சகோதர்ர்கள் என்று முழக்கமிடுகின்றனர்..இது இஸ்லாமியரின் பலத்தைக் காட்டுகிறது.
மதம் மதத்தில்
செய்திச் சேனல் ஆஜ் தக் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறது.
சனி சிங்காப்பூருக்குப்பின்
மற்ற ஆலயங்களும் பெண்களுக்காக
திறந்துவிடப்படுமா .?
பெண்களை அனுமதிக்காத ஆலயங்கள் நாட்டில் மூன்றுதான் உள்ளன.
நாட்டில் மூன்று லக்ஷம் மசூதிகள் உள்ளன.
அங்கு பெண்கள் செல்ல முடியாது.
எதாவது செய்தி ஊடகங்கள் இதைப்பற்றிய
சர்ச்சைகள் எழுப்புமா ?
வெள்ளி, ஏப்ரல் 01, 2016
அப்பொழுது கூட்டணி.தர்மம்.
மது க்கடை எதிர்ப்பு போராட்டம் .
நலம் விரும்பிகள் வாங்காமல்
குடிக்காமல் இருக்கும் புலனடக்கம் தேவை .
அதைவிடுத்து போராட்டம் வெறும் அரசியல் ஆதாயம்.
திடீரென்று எப்படி ஞானோதயம் .?
மாணவர்களை பலிகடாவாக்குவது சரியா ?
பிள்ளையார் ஊர்வலத்திலும் போதை ஆட்டம்.
சவ ஊர்வலத்திலும் ஆட்டம் .கல்யாண வீட்டிலும் ஆட்டம்.
கடைகள் திறக்கும் நாளே ஏன் போராடவில்லை.
அப்பொழுது கூட்டணி.தர்மம். இப்பொழுது கழட்டிவிட்ட பிறகு
மக்கள் சிந்திக்கவேண்டும்.
வலைப்பதிவு
சங்கத்தமிழ் படித்ததில்லை
சந்தஙகள் தெரிய வில்லை
அணிகள் அறியவில்லை
ஆற்றலும் இல்லை
தேற்றலும் இல்லை
வலை என்ற வலையில் மாட்டி
வளி வழிசெல்லுவதால
வலையில் இடியாப்ப சிக்கலால்
கதறுவதே கவிதை என பிதற்றுகி்றேன்
பாரதநாடு பழம் பெறும் நாடு
தாய் மொழிக் கல்வி சிந்தனை
வளமாக்கும் ஆனால்
விடுதலைக்குப்பின்
வீதிக்கொரு பள்ளி
நீதி மறக்க நிதி சேர்க்க
ஆங்கிலம் ஆஸ்தி சேர்க்க
தமிழார்வம் தட்டி
தன்னாரவம் வடிகாளாய்
வலைப்பதிவு
எண்ணங்கள் ஏற்றமோ தாழ்வோ
சிந்தனைகள் சீற்றமோ
உள்ளக்குமுறல்
உள்ளது உள்ளபடி
வெளியிடும் வடிகாலே
வலைப்பதிவு
்
்
்ப
பாரத் மாதா கீ ஜே .
பாரத் மாதாஎன்றால்மதம்சம்பந்தப்பட்டதாம். நாட்டின்பெயர் இல்லையாம். கடவுளின் பெயராம். தாய் நாடு என்றாலேமதமாம். வந்தேமாதரம் என்றால் தாய்நாட்டிற்குவணக்கம். ஒருதெய்வவணக்கம் இல்லை.
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்= பாரத்மாதா கீ ஜே இரண்டும் ஒன்று தான்; வந்தேமாதரம்==தாய்நாட்டிற்குவணக்கம்.
இந்தநிலையில் அவர்கள்கடுமையாகவந்தேமாதரம் என்ற சொல்லையும்ஏற்கமறுப்பது சரியா;
கோஷிஷ் =பிரயத்ன=சேஷ்டா என்பதில்கோஷிஷ்பிரயோகிக்கலாம் என்றால் அவர்களுக்கு எவ்வளவு வெறி;
வ்யவஷ்தா--பிரபந்த--தையாரீ= இதில்உர்துசொல்தான்பயன்படுத்துவேன் என்றால்
இது தான்காந்தீஜிசெய்ததவறு. ஹிந்துஸ்தானி என்றுதான் ஹிந்தியைஅவர்சொன்னார்.
பிரான்---ஜான்= ஜான்சரிபிரான் தவறுஎன்றால் நமக்குபிராணம்இல்லை.
பௌருஷ்--மர்தானி மர்தானிசரிஎன்றால் நமக்குஆண்மைஇல்லை. இதைத்தான் இந்தமுஸ்லிம்மதவாதிகள் தாய்நாடாகஇந்தியாவைநினைக்கவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது.