மது க்கடை எதிர்ப்பு போராட்டம் .
நலம் விரும்பிகள் வாங்காமல்
குடிக்காமல் இருக்கும் புலனடக்கம் தேவை .
அதைவிடுத்து போராட்டம் வெறும் அரசியல் ஆதாயம்.
திடீரென்று எப்படி ஞானோதயம் .?
மாணவர்களை பலிகடாவாக்குவது சரியா ?
பிள்ளையார் ஊர்வலத்திலும் போதை ஆட்டம்.
சவ ஊர்வலத்திலும் ஆட்டம் .கல்யாண வீட்டிலும் ஆட்டம்.
கடைகள் திறக்கும் நாளே ஏன் போராடவில்லை.
அப்பொழுது கூட்டணி.தர்மம். இப்பொழுது கழட்டிவிட்ட பிறகு
மக்கள் சிந்திக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக