வெள்ளி, ஏப்ரல் 15, 2016

சட்டம் ஒழுங்கு

பாதுகாப்புப்படை சுட்டதால் மரணம். ஏன் சுட்டது ?
இவ்வாறனதலைப்புசெய்திக்குகொடுப்பது தவறு.
சும்மாஇருந்தகூட்டத்தையா சுட்டது.
காவல்துறையோஅல்லது ராணுவமோ
மக்கள்பாதுகாப்பிற்கு.
இதைகண்டிக்கும்எதிர்கட்சிகளுக்குநாட்டு பக்தி இல்லை.
பதவிமோகம் தான். எரிப்பார்கள். கல்எறிவார்கள்.
காவலர் அல்லதுஜவான்காயப்படுவார்.
காவல் வாஹனம்எரியும். போலீஸ்மண்டை உடையும்.
பிறகுதான்துப்பாக்கிச்சூடுதடியடி. இந்த
கேவலமானஅரசியல்
நடத்தும்கட்சிகளால்நாட்டிற்குநலம் இல்லை.
ஒருகல்லெறி
பட்டதுமேகலவரக்காரர்களுக்குகடும்தண்டனை.
அப்பொழுதுதான் சட்டம்ஒழுங்கு காக்கப்படும்.
இதைமக்கள்சிந்திக்கவேண்டும்
பேருந்துகாவல்துறைவாகனம் நம்பொதுசொத்து.
அதைஒருகூட்டம்எரிப்பதை கைகட்டிவேடிக்கை
பார்க்கவாகாவல்துறை.
தடிஅடிஆணைவருவதற்குள்
பொதுச்சொத்துதனியார்சொத்து சேதம்.

கருத்துகள் இல்லை: