சங்கத்தமிழ் படித்ததில்லை
சந்தஙகள் தெரிய வில்லை
அணிகள் அறியவில்லை
ஆற்றலும் இல்லை
தேற்றலும் இல்லை
வலை என்ற வலையில் மாட்டி
வளி வழிசெல்லுவதால
வலையில் இடியாப்ப சிக்கலால்
கதறுவதே கவிதை என பிதற்றுகி்றேன்
பாரதநாடு பழம் பெறும் நாடு
தாய் மொழிக் கல்வி சிந்தனை
வளமாக்கும் ஆனால்
விடுதலைக்குப்பின்
வீதிக்கொரு பள்ளி
நீதி மறக்க நிதி சேர்க்க
ஆங்கிலம் ஆஸ்தி சேர்க்க
தமிழார்வம் தட்டி
தன்னாரவம் வடிகாளாய்
வலைப்பதிவு
எண்ணங்கள் ஏற்றமோ தாழ்வோ
சிந்தனைகள் சீற்றமோ
உள்ளக்குமுறல்
உள்ளது உள்ளபடி
வெளியிடும் வடிகாலே
வலைப்பதிவு
்
்
்ப
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக