செவ்வாய், ஏப்ரல் 26, 2016

தேர்தல்

சிந்திக்கும் ஆற்றல் இல்லா தொண்டர்கள் இருக்கும்வரை
செஞ்சோற்றுக்கடன் என்று அதர்மத்தின் பக்கமாக இருக்கும் துரோணர்பீஷ்மர் கர்ணண் இருக்கும் வரை அதர்மமும் தர்மமும் போரிடும்.
தர்மம் அதர்மத்தால் வெல்வதால் அதர்மம் ஒழியாது.
தர்மமும் வெல்லாது. இதற்கு தர்மம் செய்த  அதர்மம் கர்ணண .அதர்மம் செய்த தர்மம் கர்ணண். ஆயுதமில்லா குருவை ஹத்யா செய்த தோசம் பாண்டவர்கள் மீது. அஷ்வத்தாமா   ....குஞ்சரஹ என்ற தோஷம்  கிருஷ்ணனுக்கு.தர்மம் அதர்மம் எப்படி ?  விளையாடுகிறது. இதுதான் வையகம்.

கருத்துகள் இல்லை: