துளசிதாசர் ஹிந்தியில் இராமாயணம் எழுதினார்.அது மக்கள் புரியும் அவதி மொழியில் எழுதப்பட்டதால் வால்மீகி சமஸ்கிருதம் மூல காவியத்தை விட அதிகமாக பூஜிக்கப்படுகிறது.இன்று துளசிதாசரின் சில தோஹாக்கள் அதாவது ஈரடி களின் கருத்துரைகள் .படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
௧.துளசி கூறுகிறார்:---
மரங்கள் வளர்ந்து
அந்த அந்த பருவங்களில்
பழங்களைத் தருகின்றன.
அப்பழங்கள் சுவை
அப்பொழுதான் தெரியும்.
அவ்வாறே ஒரு மனிதனின்
குறைகளும் நிறைகளும்
நேரம் வரும்போதுதான்
தெரியவரும்.
============================
௨.விளக்கு ஏற்றியதும்
இருள்போய்
ஒளி தெரியும்.
அவ்வாறே குரு
வந்ததுமே,
அறியாமை
இருள் நீங்கி
சீடர்களுக்கு
ஞான ஒளி
கிடைக்கும்.
=============================
௩.தேன் பருகி இறப்பவனுக்கு,
விடம் தர வேண்டியதில்லை.
உலகை வெற்றி பெற்ற
பரசுராமர்,
ராமரின் இனிய சொற்களாலும்,
பணிவாலும் தோற்றுப்போனார்.
தோற்ற ராமன் வென்றார் அவரை.
======================================
௪.தன் அனுபவத்தாலும் ,நன்கு விசாரணை செய்தும்,
கண்டும் கேட்டும் துளசி சொல்கிறார்---
கெட்ட மனிதன் பட்டம் போன்றவன்.
பட்டக் கயிரை இழுத்தால் மேலே பறக்கும்.
தளர்த்தினால் தரையில் விழும்.
கேட்டவனு அவ்வாறே.
=============================
௫.துளசி கூறுகிறார் :-----
மற்றவரின் புகழை,
களங்கப்படுத்தி,
தன் புகழை உயர்த்துவோரின்
முகத்தில் ஏற்படும்
களங்கம் அவர்கள்
இறப்பின் பின்னும் போகாது.
நிலையான களங்கம் ஏற்படும்.
==============================
௬.துளசி கூறுகிறார் ,
இரண்டு பெரியவர்கள்,
சண்டை இடும்போது,
இடையில் சென்றால்,
அழிந்துவிடுவீர்கள்.--எப்படி
கல்லும் இரும்பும் உரசி மோதினால்,
எழும் நெருப்பின் இடையில் மாற்றிய ,
பஞ்சுபோல்.
====================================
௭. நம்மைப்பற்றி நன்கு அறியாமல் ஒருவன் ,
நம்மைப் புகழ்ந்தாலும் ,இகழ்ந்தாலும் ,
அதைப் பொருட்படுத்திஅதும் ,மகிழ்தலும் ,
வருந்துவதும் வேண்டிய தில்லை.
----------------------------------------------------------------------
௮. தீராத நெடுநாள் நோய்வாய்ப்பட்டவன்,
கடும் சொற்கள் பேசுவான்,தரித்திரன் ,பேராசைக்காரன்,
ஆகியோர் உயிர் நண்பராயிருந்தாலும் உடனே விட்டு ஒதுங்குவதே
சாலச்சிறந்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
௯.மழை பொழிவதை அனைவரும் பார்க்கின்றனர்.
சூரியன் மழை நீரை ஆவியாக்கி,மேகமாக மாற்றுவதை
யாரும் கண்டதில்லை.மழை நீர் கண்டு மகிழ் கின்றனர்.
அவ்வாறு மக்களுக்கு துன்பம் வராமல் வரிவசூல் செய்து,
கதிரவன் போல் ஆளுநர்கள் அதிர்ஷ்ட வசத்தால் நாட்டிற்குக்
கிடைப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------௧௦.துஷ்டர்கள் தங்கள் கெட்ட குணத்தை ,
நல்லவர்களுடன் இணைந்தாலும் ,
விடமாட்டார்கள்.எப்படி பாம்பானது,
சந்தன மரத்தில் சுற்றியிருந்தாலும்,
விஷமில்லாமல் போகாது.
****************+++*****************************************************************
;

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக