WRITTEN/SPOKEN TAMIL
1.I get up early in the morning.=naan kaalaiyil seekkiram elunthirukkiren./(w)/ENTHIRUKKIRE.
நான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கிறேன்./எந்திருக்கிறேன்
2.WHEN DO YOU PLAY== NEE EPPOLUTHU VILAIYADUKIRAAY.(w) EPPA VILAYAADURE/
நீ எப்பொழுது விளையாடுகிறாய் ? நீ எப்ப விளையாடுறே ?
3.சரளா மாலையில் விளையாடுகிறாள்./சரளா மலையிலே விளையாடுறா
SARALA MAALAIYIL VILAIYAADUKIRAAL.(WRITTEN)=SARALA MAALAIYILE VILAIYAADURAA.(SPOKEN)
SARALA PLAYS IN THE EVENING.
4.WE WORK TILL 5 O'CLOCK.==NAANGAL 5 MANIVARAI VEL AI SEIKIROM.//SEYROM.
நாங்கள் 5 மணிவரை வேலை செய்கிறோம்.// ( எழு)செய்றோம். (பேச்)
5 .WHERE DO YOU BATHE,=NEE ENGE KULIKKIRAAY.?written-KULIKKIRE.
நீ எங்கே குளிக்கிறாய்.? குளிக்கிறே ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக