பழமொழி proverb कहावत या लोकोक्ति
மக்கள் தங்கள் அனுபவத்தாலும் பட்டறிவாலும் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்சென்ற அறிய கருஊலம் பழமொழி.இந்த பழமொழிகள் அனுபவ ரீதியால் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவை.
தங்கம் செய்யாதது சங்கம் செய்யும்.
தனிமரம் தோப்பாகாது.
இந்த பழமொழி தான் இயலாத காரியங்களை முடியாத காரியங்களை உலகில் நடக்கும் செயல்களாக மெய்ப்பித்து காட்டுகிறது.ஆண்டவன் சக்தியை விளக்குவது அறியச்செய்வது சத்சங்கம்.சத்சங்கத்தால் ஞானம் பெற்றோர் இறைவனை உணர்ந்துள்ளனர்.கண்டுகளித்துள்ளனர்.மெய்ஞானம் பெற்று பல
காவ்யங்களையும் கவிதைகளையும் இயற்றி உலகையும் சமுதாயத்தையும் சீர் திருத்தி உள்ளனர்.ஹிந்தி கவிஞர் கபீர்தாசர் படிக்காதவர்.அவர் ஞானம் பெற்றது சத்சங்கத்தால்.ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு உலகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்
.தமிழ் மொழி வளர்ந்ததே சங்கத்தால் தானே.
பழமொழி ஒற்றுமைக்கானது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. அதே கூட்டுறவு நாட்டுஉயர்வு. சிந்தித்து செயல்படுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக