காந்தி இன்று இருந்திருந்தால்
தள்ளாத வயதில் கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத் தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.
தள்ளாத வயதில் கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத் தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக