சனி, மார்ச் 23, 2013

கந்தர் அநுபூதி ---அருண கிரி நாதர் --कंदर अनुभूति --अरुनागिरी नाथर - மங்கையர் மயக்கம் --नारी मोह

கந்தர் அநுபூதி   ---அருண கிரி நாதர்  --कंदर अनुभूति --अरुनागिरी नाथर -

மங்கையர் மயக்கம் --नारी मोह
அருணகிரிநாதர் பெண்களின் அழகில் சிக்குண்ட துன்ப நிலையிலிருந்து
தன்னை விடுவிக்க  முருகப்பெருமானிடம்  வேண்டுகிறார்.

மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல் படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடு அர வேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

अरुनागिरिनाथर भगवान मुरुगन से अपने को नारी सुख के जाल से मुक्त करने की प्रार्थना करते हैं।

सुवास केश नारियों के मोह जाल में
 मैं जकड़कर झूल रहे मेरे दुःख से
मुक्ति मिलेगी कब?
अडचनें दूर करने  हे मुरुगा!
अपने शक्ति बाण से
क्रौंच पहाड़ को
 तूने चूर्ण किया था.

मेरा दुःख कब हरोगे?

கருத்துகள் இல்லை: