கோடிக்கணக்கில் பணம் ஏன் சிந்திப்பீர். செயல்படுவீர்.
மதங்கள்
மதங்கள்
மத நம்பிக்கைகள்,
கடவுள்
கடவுள் நம்பிக்கைகள்
மனிதனை
மனிதானுக்குகின்றன.
ஆனால்
அந்த நம்பிக்கைகள்
சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
ஆனால்
இன்று
அவைகள் மூடநம்பிக்கைகளாகி
வாணிகமாகிவிட்டன.
இன்றைய செய்தி.
ஒருஆஷ்ராமத்தில்
குருபாத தீர்த்தம் என ஒரு மயக்க மருந்தளித்து
ஒரு பெண்ணை பலர் சேர்ந்து கெடுத்துள்ளனர்
ஆஷ்ரமங்கள் ஆஸ்திகள் சேர்த்ததுமே
இந்தமாதிரியான செயல்கள் தொடங்க ஆரம்பிக்கின்றன.
இன்றைய கலியுகத்தில் இறைவழிபாடும்
ஒரு வணிகமயமான ஏமாற்றும் ஸ்தலமாக
மாறிவருகின்றன.
இன்றும் சக்திவாய்ந்தசித்தர்கள் உள்ளனர்.
உண்மையான பக்தியால் இல்லத்திற்கே ஏதோ
ஒருவிதத்தில் நம்மை ரட்சிப்பார்.
ஆகையால்
ஆஸ்ரமங்கள் நாடிச்சென்று ஏமாறாதீர்கள்.
பணம்பத்தும் செய்யும்.
சிறைசென்ற சாமியார்கள் பண பலத்தால்
சஞ்சரிக்கின்றனர்.
சாமி யார் என்ற நிலைக்கு வந்தபின்
கோடிக்கணக்கில் பணம் ஏன் சிந்திப்பீர்.
செயல்படுவீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக