விதி என்பது வலியது என்றனர்.---
சிலர் விதியை வெல்லலாம் என்றனர்.
மதி எல்லாம் அதிக பட்சம் குற்றங்கள்
புரியவே?
மதிமயக்கும் விதி என்பர்.
அதனால் தான் ஊழல் புரிந்தோர்,
ஊழலின் எல்லைக்கே சென்று--இன்று
செய்தித் தாளில் நீ ஊழல் -நான் ஊழல்,
அவன் ஊழல்,ஊழல் ஊழல் என்று சொல்பவனும்
ஊழலுக்குத் துணை போவோர் சிலரின்
ஊழலை மறைப்பதாகக் குற்றச்சாட்டு.
குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி எது?
ஆனால்விதி மதியை மயக்கி
மேலும்மேலும் குற்றங்கள் .
நடந்த வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??
அல்லது விதியென துன்பங்களை அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.
நடந்த வண்ணமாக உள்ளன.
அதை பாரத மக்கள் மதியால் வெல்வார்களா//??
அல்லது விதியென துன்பங்களை அனுபவிப்பார்களா/
அப்படித்தானே அயலார் ஆட்சியையும்
இப்பொழுது மன்மொஹன்சிங்கை ஆட்டிவைக்கும்
தலைவியையும் ஏற்று வாக்களிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக