செவ்வாய், டிசம்பர் 06, 2011

mobile breakes love.kaipesi anbai murikkum

கைபேசி அன்பை பெருக்குமா
? முறிக்குமா?
அன்பைப்பெருக்கும்.
காதலர்களை இணைக்கும்.
என்றே விளம்பரங்கள்.--ஆனால்
வீட்டில் ஆளுக்கொரு கைபேசி,
ஒருத்தருக்கு  வரும் அழைப்பு மணி,
மற்றவர் பேசத்தயக்கம்.
யார் செய்துள்ளனர் என்ற பார்வை.
உடனே சொடுக்கி பேசாமல்,
அப்பாவோ அம்மாவோ அண்ணனோ
தங்கையோ கணவனோ அவனைத் தேடி.
கைபேசி கொண்டுசெல்லும் வரை,
அழைப்புமணி.
அருகில்சென்று உரியவர்
பெறும்போது நின்றுவிடும்.
ஏண்டி யார் பேசுறாங்கன்னு கேட்கக்கூடாதா?
அங்குதான் அன்பு முறியும்.
உனக்கு .. 
உங்களுக்கு
 வரும் கைபேசி,
நான் எப்படி../?
அந்த அழைப்பு
அவசரமாகவும்
இருக்கலாம்.
அதை எடுக்கவில்லை என்றால்
வாய்ப்பு நழுவலாம்
. அதைப்பற்றி அக்கறை இல்லை.
மற்றவர் அழைப்பு மணி
எடுத்துப் பேசத்
தயக்கம்.
இது ஏன்?
என்று தெரியவில்லை.?
குடுப்பத்தில்
ஒரு சந்தேகம்
. தயக்கம். தகராறு.
கைபேசி காதலை வளர்க்கிறதா?
மோதலையா?
பல நல்லவை நடந்தாலும்
அல்லாவையும் உலகில்
இணைந்தனவே.
அதில் கைபேசி
 விதிவிலக்காகுமோ?

கருத்துகள் இல்லை: