நான் நேற்று மதுரைக்குப் போய்விட்டு வந்தேன்.(w)=yesterday i went to madrai and came.
naan netru madhuraikkup poyvittu vandhen.(WRITTEN)
naa neththu madurai poittu vandhe.(spoken)=நா நேத்து மதுரை போயிட்டு வந்தே.
2 .கோபால் நேற்றைய முன் தினம் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு வந்தான்
Gopaal netraiya munthinam theppakulaththil kuliththuvittu vanthaan.(WRITTEN+.
Day before yesterday Gopal took bathe in the templi tank and come.
கோபால் முந்த நா தெப்பக்குளத்திலே குளிச்சிட்டு வந்தான்.
Gopal mundhaa na theppakkulaththil kulichchittu vandhan.(Spoken)
3.avan naalaiya maruthinam chennaikkup pokappokiraan.(WRITTEN)
அவன் நாளைய மறுதினம் சென்னைக்குப் போகப்போகிறான்.
avan naalaanakki chennai pokapporaa.(SPOKEN)=அவன் நாளானக்கி சென்னை போகப்போறா.
day after tomorrow he will go to chennai.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக