2012 ஆங்கிலப் புத்தாண்டு ,
ஆனந்த மாக,
அன்பு நிறைந்ததாக அமையவும்,
அராஜக
அதிகாரிகள்,
அரசியல் வாதிகள்,
ஆன்மீக வாதிகள்,
அர்ச்சகர்கள்,
கருப்பு வணிகர்கள்,
கருப்புப்பணம் சேர்ப்பவர்கள்,
கள்ளச்சந்தை
வியாபாரிகள்,
கடத்தல்காரர்கள்,
கடமை தவறியவர்கள்,
கற்பிக்காமல் ஊதியம் பெறும்
கல்வி நிலையங்கள்,
ஆசிரியர்கள்,
போலி மதிப்பெண் தயாரிப்போர்,
பணம் பெற்று மதிப்பெண் பெறுவோர்,
தர மில்லா மாணவர்களுக்கு,
சான்றிதழ் வழங்குவோர்,
கற்பழிப்போர்,
அதர்மத்திற்கு வழிவகுப்போர்,
வழிப்பரியாளர்கள்,
தெரிந்தே தவறிழைப்போர்,
அறிந்து தவறு செய்து ,
தண்டனை பெற்றும்
திருந்தாத பாவிகள்,
கொலை செய்து கொள்ளை அடிப்போர்,
தானியங்கி வங்கிப் பணம் பெரும் ,
அட்டை மோசடி செய்வோர்
என அனைவரையும்
ஆண்டவன் தண்டிக்க,மனம் திருந்த,
முதல் தேதி ௨௦௧௨ ஜனவரி முதல்,
பிரார்த்திப்போம்.தினம் ௫ நிமிடங்கள்.
ஆண்டவன் சமதர்மர் என்றால்
போலிச்சாமியார்கள் தண்டனை பெறட்டும்.
நாட்டில் நல்லவர்,நேர்மையாளர்,உண்மையாளர்கள்,
அநிதீயை கண்டிப்போர், அனைவரும்
உயர்ந்து மனநிறை வாழ்க்கை வாழ பிரார்த்திப்போம்.
ஆனந்த மாக,
அன்பு நிறைந்ததாக அமையவும்,
அராஜக
அதிகாரிகள்,
அரசியல் வாதிகள்,
ஆன்மீக வாதிகள்,
அர்ச்சகர்கள்,
கருப்பு வணிகர்கள்,
கருப்புப்பணம் சேர்ப்பவர்கள்,
கள்ளச்சந்தை
வியாபாரிகள்,
கடத்தல்காரர்கள்,
கடமை தவறியவர்கள்,
கற்பிக்காமல் ஊதியம் பெறும்
கல்வி நிலையங்கள்,
ஆசிரியர்கள்,
போலி மதிப்பெண் தயாரிப்போர்,
பணம் பெற்று மதிப்பெண் பெறுவோர்,
தர மில்லா மாணவர்களுக்கு,
சான்றிதழ் வழங்குவோர்,
கற்பழிப்போர்,
அதர்மத்திற்கு வழிவகுப்போர்,
வழிப்பரியாளர்கள்,
தெரிந்தே தவறிழைப்போர்,
அறிந்து தவறு செய்து ,
தண்டனை பெற்றும்
திருந்தாத பாவிகள்,
கொலை செய்து கொள்ளை அடிப்போர்,
தானியங்கி வங்கிப் பணம் பெரும் ,
அட்டை மோசடி செய்வோர்
என அனைவரையும்
ஆண்டவன் தண்டிக்க,மனம் திருந்த,
முதல் தேதி ௨௦௧௨ ஜனவரி முதல்,
பிரார்த்திப்போம்.தினம் ௫ நிமிடங்கள்.
ஆண்டவன் சமதர்மர் என்றால்
போலிச்சாமியார்கள் தண்டனை பெறட்டும்.
நாட்டில் நல்லவர்,நேர்மையாளர்,உண்மையாளர்கள்,
அநிதீயை கண்டிப்போர், அனைவரும்
உயர்ந்து மனநிறை வாழ்க்கை வாழ பிரார்த்திப்போம்.
4 கருத்துகள்:
Excellent New year wish with relevant message to the nation at the right time.
Logesh - 9840423701
Good one Sir!! I also wish for the same..
Great and wish the same in the forth coming years!
//மனநிறை வாழ்க்கை வாழ //
உங்கள் வாழ்த்துகள் பலிக்கட்டும்...
எனது 2012 புத்தாண்டு வாழ்த்துகளை வணக்கமுடன் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்...
கருத்துரையிடுக