26 தெய்வாம்சம் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியது
- அபயம்=எவ்வித அச்சமின்றி இருத்தல்.
- சத்த்வசம்சுத்தி =மனத்தூய்மை
- ஞானயோகவ்யவச்திதி:=த்யான யோகத்தில் தொடர்ந்து தத்துவ ஞானம் பெரும் முயற்சியில் நிலையாக இருத்தல்.
- தானம் ச =சாத்வீக தானம்.
- தம:=புலனடக்கம்.
- யஜ்ஞ:=== பூஜை,யாகம்,அக்னிஹோத்ரங்கள் நியமப்படி செய்தல்.
- சுவாத்யாய:==வேத சாஸ்திர ஞானங்களை தானே படித்து மற்றவர்களுக்கும் கற்பித்தல்.
- தப : ச = =சர்வ தர்மத்தை கடைபிடிப்பதில் அனைத்து துன்பங்களையும் சகித்துக்கொண்டு அறத்தில் திடமாக இருத்தல்.
- ஆர்ஜவம் -==மன உடல் ரீதியான புலனடக்க நேர்மை
- அஹிம்சை=ஒருவருக்கும் மனதாலும் சொல்லாலும் உடலாலும் எவ்வித தீங்கும் தராமை.
- சத்யம்==உண்மையையே பேசுதல்
- அக்ரோத:==யாரிடமும் தன் எதிரியிடமும் கோபப்படாமை
- த்யாக:==ஆணவம் இன்றி இருத்தல்.
- சாந்தி:=மன ஒருமைப்பாடு அமைதி,அலைபாயா மனம்
- அபைசுனம் =மற்றவரை குற்றம் குறை கூறாமை
- பூதேஷு தயா ==அனைத்து உயிரினங்களிடத்தும் இரக்கம் காட்டுதல்
- அலோலுப்த்வம்==பற்றற்ற தன்மை .தன்னிடம் வரும் பொருளிலும் ஆசை இன்றி இருத்தல்
- மார்தவம் ===மிருதுவாக இருத்தல்,மென்மை
- ஹ்ரிஹி==உலகோடு ஒட்டி அறநெறியுடன் வாழ்தல் அதற்கு ஒவ்வாத செயல் புரிய நாணுதல்
- அசாபலம் ==வீண் வெட்டி செயல்களை செய்யாதிருத்தல்
- தேஜா :=ஒளியும் பொலிவும்
- க்ஷமா =மன்னிப்பு
- த்ருதி:=கொள்கை உறுதிப்பாடு
- சௌசம்=புறத்தூய்மை
- அத்ரோஹா=அனைவரிடமும் நட்புடன் இருத்தல்.பகைமை பாராட்டாமை
- நாதிமாநித==தற்புகழ்ச்சி இன்மை
அத்தியாய ஆரம்பத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக