ஞாயிறு, நவம்பர் 13, 2011

saadhukkal gunamkabeer

நல்லோர் என்பவர் முறம் போல் இருக்கவேண்டும்.
நல்லதை வைத்துக்கொண்டு,அல்லவைகளை பறக்கச்செய்ய வேண்டும்.
(நல்லதை ஏற்று தீயதை விட்டு விடுபவனே சாது)
साधू ऐसा चाहिए,जैसा सूप सुभाय; सार सार को गहि रहै,थोथा देई उडाय)
******************************************************
பகவானின் நாமம் பால் போன்றது.மற்ற உலக சாதனங்கள் நீர் போன்றது.
இறை தத்துவம் உணர்ந்த சாது,, பாலான இறை நாமம் ஏற்று,
நீர் போன்ற மற்ற உலக சாதனங்களை  துறந்து விடுகிறான்.

छीर रूप सतनाम है,नीर रूप व्यवहार.;I हंस रूप कोई साधू है,तत का छाननहार.II

கருத்துகள் இல்லை: