கபீர்
அன்பு என்பது தோட்டத்தில் வளராது.அன்பு என்பது சந்தையில் விற்கும்
பொருளல்ல.
அரசனோ ஏழையோ தன்உயிர், ஈந்து தான் அன்பைப்பெற முடியும்.
(பணத்தலோ அல்லது அதிகாரத்தாலோ அன்பை பெறமுடியாது.தியாகத்தால் தான் அன்பைப்பெற முடியும்.)
प्रेम न बाढ़ी ऊपजै, प्रेम न हॉट बिकाय.I राजा परजा जेहि रुचे,सीस देई लै जाय.II
************************************************************************
நட்பு
நல்ல நட்பு கிடைப்பது அரிது.நல்ல நட்பு முறியக்கூடாது
முறிந்த நல்ல நட்பு,பாக்யவான்களுக்கே மீண்டும் கிட்டும்.
मिलना जग में कठिन है,मिली बिछुड़ी जनि कोय.I;बिछुड़ा सज्ज़न तेहि मिलै,जिन माथे मणि होय. II

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக