புதன், பிப்ரவரி 22, 2017

தெலுங்கு

Anandakrishnan Sethuraman தமிழ்நாட்டில் ௪௮% தெலுங்கர்கள் சௌராஷ்டிரா வாக்கு இல்லை என்றால் மதுரையில் எம்.எல்.ஏ கிடையாது.ஹிந்தி காரர்கள் ஓட்டுக்காக சௌகார்பேட்டை ஹிந்தி சுவரொட்டி . எல்லாம் சேர்ந்தால் தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்தவர்கள் ஐயர் கள்,
சௌராஷ்டிர பாடகர் டி.எம்எஸ் .ஜேசுதாஸ் ,மலையாளம் spb தெலுங்கு . இந்த சுயநல அரசியலால் தமிழர்கள் நிம்மதி இல்லாமல் இருக்கும் நிலை. எந்த ஆட்ட்சியும் ஆங்கிலேயர் தவிர எல்லோரும் தமிழ் வளர்த்தவர்கள்.
சரோபோஜி , பல்லவர்கள் , தெலுங்கர்கள் ஆட்சியிலும் தமிழ் வளர்ந்துள்ளது. திராவிடக்கட்சிகள் தங்கள் பண ஆசையால் குக்கிராமத்திலும் ஆங்கிலப்பள்ளிகள். அதில் நல்ல வியாபாரம். ஸ்டாலின் ,ஜெயலலிதா ராமதாஸ் பங்காரு அடிகள் என எல்லோரும் நடத்துவது சங்கராச்சாரியார் கூட ஆங்கிலவழி பள்ளிகள்.
தமிழ்வழி பள்ளிகள் மூட தமிழ் தமிழ் என்று ஏமாற்றும் எம்.பி ,எம்.எல்.ஏ கலைஞர் யாரும் தங்கள் வாரிசுகளை தமிழ் வழி பள்ளிகளில் சேர்க்கவில்லை.
அவர்களே ஆங்கிலப்பள்ளிகள் தான் நடத்துகிறார்கள்.
இப்பொழுது ஏழை பட்டதாரிகள் பள்ளிகள் நடத்தமுடியாது. சட்டம் அப்படி . பினாமிகள் கோடிக்கணக்கில் முதலீட்டில் பள்ளிகள். நன்கொடை எழு லக்ஷம் கூட.
இதில் நிலா ஆக்கிரமிப்புகள் .
அனால் கட்டணம் கொள்ளை.
பொதுமக்களும் தமிழ் வழி சேர்க்கமுடியாமல் .ஏன்?
வேலை வாய்ப்பு இல்லை.
இதற்குக் காரணம்  அரசியல் பணத்தாசை. 

ஆண்டவனிடம் வேண்டுகோள்

அதிகாலை வணக்கம் . 
ஆண்டவனிடம் வேண்டுகோள்.
குற்றவாளிகளைத் தலைவனாக்கி 
வணங்க விரும்பவில்லை நான். 
எனக்காக ,என் குடும்பத்திற்காக 
என்னைப்படைத்த பெற்றோர்களுக்காக,
உற்றார் உறவினர்களுக்காக
என்னுடைய சுற்றத்திற்காக ,
என் தேசத்திற்காக .
நல்லவர்களுக்காக .
நா நய முள்ளவர்களுக்கா
பிரார்த்தனை அவசியமா ??
அனைத்தும் அறிந்த உனக்கு
எங்கள் பிரார்த்தனை எங்கள் ஆத்மா திருப்த்திக்கு. 





உன்னுடைய நம்பிக்கையால் வாழ்கிறோம் என்பதே சரி .
உன்னருள் அனைவருக்கும் சமம் என்றால்
உன்னிடமே சரணாகதி. நீ விட்டவழி .
அதுவே எங்களுக்கு ஊக்கம்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

திங்கள், பிப்ரவரி 20, 2017

அரசியலும் செய்தித்தாள்களும்

அரசியலும் செய்தித்தாள்களும் 
தேசபக்தியும் நம் நாட்டில் 
குறுக்கிய மன சுயநல பிரிவினை 
வாதத்தை வளர்த்து 
வருகிறது என்பதற்கு இந்த செம்மரக்கடத்தல் 
செய்திகளே சான்று.
செம்மரம் கடத்திய கடத்தல்காரர்கள் கைது.
என்ற செய்திக்கும் 
செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் கைது. 
தமிழ் மீனவர்கள் கைது. 
எல்லையில் இந்தியவீரர் மரணம். 
என்பதில் இந்தியா என்ற சொல்லிலில்லாமல் 
தமிழக வீரர்மரணம் என்ற செய்திக்கு 
மற்றமாநிலவீரர்கள் என்பது முக்கியத்துவம் தராத 
சுயநல அரசியல் .ஊடகம். 
அனைத்து கடலோரமீனவர்கள் 
பாரதம் முழுவதிலும் கடத்தப்படுவதும் 
சுடப்படுவதும் என இருக்கின்ற நிலைலையில் இது 
தேசீய பிரச்சனை .ஆனால் தமிழகமீனவர்கள் 
மத்திய அரசு கவனிக்கவில்லை என்ற ஊடகச்செய்திகள் 
பிரிவினைவாத குறிகிய அரசியல். 
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு _---நம்மில் 
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே !!
நம்மில் ஒற்றுமை துரோகம் , சுயநலமே 
முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் 
கோலோச்சும் நிலை.
இன்று விடுதலை பெற்ற இந்தியாவிலும் 
உரிமைகள் பெற்றாலும் 
தேசதுரோகிகள் தேசத்திற்கு களங்கம்
விளைவிக்கும் ஊழல்கள் ஊடகங்கள் 
கற்பழிப்புகள் கொலைகள் 
திரைப்பட செய்திகள் 
இறைவனே !இந்தியாவைக்காப்பாற்றவேண்டும்.

வியாழன், பிப்ரவரி 16, 2017

காலை வணக்கம் .
இறைநாமம் செப்புதல் ,
ஜெபித்தல் ஜெயம்பெறவே.
ஜகத்தினை ஜெயம்கொண்டோர்
வாழ்க்கையில் வெற்றிகொண்டோர்
புவியினில் அமரரானோர்
உள்ளத்தின் கனவுகளை நினைவாக்குவோர்
தியானம் செய்தவர்களே.
ஓம் கணேசாய நம:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் சிவாய நமஹ:
ஓம் துர்காயை நம:
 இஷ்ட தெய்வத்தை வணங்கு
இஷ்டமான பலன் கிட்டும்.
ராமா ஹரே ராமா ,
ஹரே கிருஷ்ணா ,ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே !ஹரே!
அல்லாவே போற்றி
ஏசுவே போற்றி
உன் குடும்ப பிரார்த்தனை செய்
இன்னலின்றி இன்பமாய் வாழ்.
மனிதநேயம் முக்கியம்
அஹிம்சை ,சத்தியம் ,தானம் ,தர்மம் ,பரோபகாரம்
நாம ஜபம் தருமே முன்னேற்றம்.

வியாழன், பிப்ரவரி 02, 2017

பாரத தேசம் /இந்தியா /ஹிந்துஸ்தான்  ஒன்று.

ஆனால் வேற்றுமைகள் அதிகம். இயற்கை. மொழிகள்.

இவைகளையும்  மீறி ஒற்றுமை ஆன்மீகத்தில்.

வெளிநாட்டினரால் அதிலும் பாதிப்பு.

சுதந்திரம் கிடைத்ததும் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்  சமச்சீர் கல்வி கொண்டுவந்திருக்கவேண்டும்.
கல்வி மாநிலம் இன்றி தேசீயம்.
இந்த  தவறால்  நாட்டுப்பற்று குறைந்துள்ளது.
neet  தேர்வு சீபிஎஸ் சி யா?மாநிலக்கல்வியா?
இதனால் இன்று தமிழகத்தில் எதிர்ப்பு. 

புதன், பிப்ரவரி 01, 2017

இளைஞர்களே ஜாக்கிரதை.

சரஸ்வதி நாவில் நடமாட வேண்டும்.
செல்வம் செல்லாமல் இருக்கவேண்டும்.
வீரம் நிறையவேண்டும் 
மூன்றுமே பாரதத்தில் சக்திவடிவம். 
மூன்றுமே பெற சிறந்த தாய் வேண்டும்.
தாய் .
தாய் இயற்கை நியதிப்படி. 
செயற்கை சேர்க்கைக்கு மனைவி வேண்டும் .
தாயின் வளர்ப்பு பிறப்பு முதல் தாயின் முடிவு வரை.
மனைவி வந்ததும் அவள் அனுசரையில்லையேல் 
மனித வாழ்வில் முன்னேற்றம் ஏது?
தாயிக்கும் மனைவிக்கும் நடுவில் 
மகனும் /கணவனும் படும் பாடு 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். 
கைகேயி நல்லவள் என்றாலும் அவளுடன் வந்த கூனி .
சீதையின் பொறுமை ,
ராமனையே துயரில் மூழ்கிய காட்சி. 
சகுனி வந்ததால் மகாபாரதம் .
மகாபாரதத் தாய் குந்தியின் மன சஞ்சலம் 
தான் பெற்ற மகனை ஆற்றில் விட்ட கொடுமை. 
தாயிற் சிறந்த கோவிலில்லை என்பதற்கு 
விதிவிலக்கு குந்தி தேவி. 
இன்றும் செய்த்திதாளில் கள்ள புருஷனின் 
உறவுக்குத்தடை குழந்தை கொலை,
கணவன் கொலை.
எத்தனை தம்பதிகள் அதிகம் படித்தவர்கள் 
அதிகம் சம்பாதிப்பவர்கள் 
விவாகரத்து வழக்குகள். 
இருவரும் கைநிறைய சம்பாதித்தாலும் 
தனிமை, சோகம் , அலுவலகக் கட்டிடத்தில் கொலை 
கற்பழிப்பு , பேருந்தில் நெரிசல் இவை எல்லாம் காரணம் 
திரைப்படக் கதைகள். 
இன்று ஒரு முகநூல் செய்தி :--
சிவப்பு விளக்கு பகுதிக்கும் 
திரைப்பட நாயகிகளுக்கும் என்ன வேறுபாடு? வினா .
விடை :-தங்கள் உடலை வருத்தி சமுதாயத்தைக் 
காக்கும் சிறப்பான பணிகள் செய்யும் 
பெண்கள் உள்ள சிவப்புவிளக்குப் பகுதி 
சமுதாய அரண். அவர்கள் தேவதாசிகள். 
ஆனால் திரைப்பட நாயகிகள் சமுதாயத்தைக்கேடுக்கும் மகா பாதகிகள் 
பாவிகள். அங்கம் காட்டி அனைவரையும் கெடுக்கும் அரக்கி மாயைகள். 
சமுதாயம் கெட இளைஞர்கள் கெட சாத்தான்கள்.
இது சரிதானே. 
சிந்திப்பீர்கள் இளைஞர்களே. 
இன்றைய காதல் என்ற தொத்துநோய் பரப்பி சமுதாயத்தில் சாத்தான்கள் இந்த திரைப்பட நாயகிகள். 
எங்கள் காலத்தில் ஒரு ஹெலன் ,ஜெயமாலினி. 
என்ற சைத்தான்கள். 
இப்பொழுது நாயகிகளே முந்தானை தூக்கி எரிந்து 
ஆடும் சைத்தான்கள் மாயைகள் சாத்தான்கள். 
நாட்டையும் பண்பாட்டையையும் சீரழிக்கும் 
நோய்க்கிருமைகளைவிட மோசமானவர்கள். 
அவர்கள் வயதானதும் படும் துயரமும் விவாகரத்துக்களும் இறைவனளிக்கும் 
தண்டனைகள். 
இளைஞர்களே ஜாக்கிரதை.

Knowledge Sharing: சிந்திக்க வைத்த முகநூல் பதிவு.

Knowledge Sharing: சிந்திக்க வைத்த முகநூல் பதிவு.

சிந்திக்க வைத்த முகநூல் பதிவு.

   சுனில் எம். குப்தாவின் பதிவு.

    வினா :--ஒரு வேசிக்கும் ஒரு திரைப்பட நடிகைக்கும் என்ன வேறுபாடு?
 
விடை:-- ஒரு அறிவுஜீவி சொன்னது:--
         வேசி பணத்திற்காக தன் உடலை வருத்தி
௮௦% எண்பது சதவிகித பலாத்கார கற்பழிப்புகளைத் தடுக்கிறது.

திரைப்பட நாயகி நூறுசதவிகித கற்பழிப்பு பலாத்காரிகளை
 உருவாக்குகிறாள்.  தன் உடலைக்காட்டி  நம் சகோதரிகளை
பாதுக்காபற்றவளாக  இருக்க மூலகாரணமாகிறாள்.

  இதுதானே உண்மை. சொல்லுங்கள் நண்பர்களே. .