புதன், பிப்ரவரி 01, 2017

இளைஞர்களே ஜாக்கிரதை.

சரஸ்வதி நாவில் நடமாட வேண்டும்.
செல்வம் செல்லாமல் இருக்கவேண்டும்.
வீரம் நிறையவேண்டும் 
மூன்றுமே பாரதத்தில் சக்திவடிவம். 
மூன்றுமே பெற சிறந்த தாய் வேண்டும்.
தாய் .
தாய் இயற்கை நியதிப்படி. 
செயற்கை சேர்க்கைக்கு மனைவி வேண்டும் .
தாயின் வளர்ப்பு பிறப்பு முதல் தாயின் முடிவு வரை.
மனைவி வந்ததும் அவள் அனுசரையில்லையேல் 
மனித வாழ்வில் முன்னேற்றம் ஏது?
தாயிக்கும் மனைவிக்கும் நடுவில் 
மகனும் /கணவனும் படும் பாடு 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். 
கைகேயி நல்லவள் என்றாலும் அவளுடன் வந்த கூனி .
சீதையின் பொறுமை ,
ராமனையே துயரில் மூழ்கிய காட்சி. 
சகுனி வந்ததால் மகாபாரதம் .
மகாபாரதத் தாய் குந்தியின் மன சஞ்சலம் 
தான் பெற்ற மகனை ஆற்றில் விட்ட கொடுமை. 
தாயிற் சிறந்த கோவிலில்லை என்பதற்கு 
விதிவிலக்கு குந்தி தேவி. 
இன்றும் செய்த்திதாளில் கள்ள புருஷனின் 
உறவுக்குத்தடை குழந்தை கொலை,
கணவன் கொலை.
எத்தனை தம்பதிகள் அதிகம் படித்தவர்கள் 
அதிகம் சம்பாதிப்பவர்கள் 
விவாகரத்து வழக்குகள். 
இருவரும் கைநிறைய சம்பாதித்தாலும் 
தனிமை, சோகம் , அலுவலகக் கட்டிடத்தில் கொலை 
கற்பழிப்பு , பேருந்தில் நெரிசல் இவை எல்லாம் காரணம் 
திரைப்படக் கதைகள். 
இன்று ஒரு முகநூல் செய்தி :--
சிவப்பு விளக்கு பகுதிக்கும் 
திரைப்பட நாயகிகளுக்கும் என்ன வேறுபாடு? வினா .
விடை :-தங்கள் உடலை வருத்தி சமுதாயத்தைக் 
காக்கும் சிறப்பான பணிகள் செய்யும் 
பெண்கள் உள்ள சிவப்புவிளக்குப் பகுதி 
சமுதாய அரண். அவர்கள் தேவதாசிகள். 
ஆனால் திரைப்பட நாயகிகள் சமுதாயத்தைக்கேடுக்கும் மகா பாதகிகள் 
பாவிகள். அங்கம் காட்டி அனைவரையும் கெடுக்கும் அரக்கி மாயைகள். 
சமுதாயம் கெட இளைஞர்கள் கெட சாத்தான்கள்.
இது சரிதானே. 
சிந்திப்பீர்கள் இளைஞர்களே. 
இன்றைய காதல் என்ற தொத்துநோய் பரப்பி சமுதாயத்தில் சாத்தான்கள் இந்த திரைப்பட நாயகிகள். 
எங்கள் காலத்தில் ஒரு ஹெலன் ,ஜெயமாலினி. 
என்ற சைத்தான்கள். 
இப்பொழுது நாயகிகளே முந்தானை தூக்கி எரிந்து 
ஆடும் சைத்தான்கள் மாயைகள் சாத்தான்கள். 
நாட்டையும் பண்பாட்டையையும் சீரழிக்கும் 
நோய்க்கிருமைகளைவிட மோசமானவர்கள். 
அவர்கள் வயதானதும் படும் துயரமும் விவாகரத்துக்களும் இறைவனளிக்கும் 
தண்டனைகள். 
இளைஞர்களே ஜாக்கிரதை.

கருத்துகள் இல்லை: